ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!

2 posters

Go down

ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா! Empty ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!

Post by Powenraj Mon May 20, 2013 11:38 pm

http://soundcameraaction.com/media/k2/items/cache/685554eb2d29d0b262925637343ecfd7_L.jpg
‘ரா ஜா ராணி’ படத்தின் பப்ளிசிட்டிக்காக போலியான மேரேஜ்இன்விடேஷன் வெளியிட்ட அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸை ஏகத்துக்கும் வறுத்தெடுத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
டைரக்டர் ஏ.ஆர்.முகதாஸ் தற்போது ‘ராஜா ராணி’ என்ற படத்தை தயாரித்துவருகிறார். அவரது உதவியாளர் அட்லிகுமார் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக நயன்தாராவும் அவர்களுடன் ஜெய்,நஸ்ரியா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
தனது தம்பியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த முந்தையபடமான ‘வத்திக்குச்சி’ படம் பெரிய அளவில் ப்ளாப் ஆனதால் அடுத்த படமான இந்த ராஜா ராணிக்கு பலவிதமான விளம்பரஉத்திகளை கையாண்டு ஹிட்டாக்க முயன்று வருகின்றனர். அதில் உச்சகட்டமாக கடந்த வாரத்தில் படத்தின் பப்ளிசிட்டி என்றபெயரில் படத்தின்ஹீரோ ஆர்யாவுக்கும், ஹீரோயின் நயன்தாராவுக்கும், திருமணம் நடக்கப் போவதாக போலியான இவிடேஷனைதயாரித்து எல்லா மீடியாக்களுக்கும் அனுப்பினர்.
அந்த இன்விடேஷனில் ‘ஆர்யா வெட்ஸ் நயன்தாரா’ என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில், ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும், இந்த தருணம் பல நாட்களாக எல்லோரும் எதிர்பார்த்தது தான்” என்றும் கூடுதல் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட அது ஒரு நிஜமான திருமண அழைப்பிதழ் போலவேஇருந்ததால் ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் உண்மையிலேயே திருமணம் நடக்கப்போகிறது என்று நினைத்த பரபரப்பான தெலுங்கு மீடியாக்கள் அந்தச்செய்தியை நாள் முழுவதும் திரும்ப திரும்ப வெளியிட்டன. இதனால் பரபரப்பானதிரையுலகினர் பலரும் நயன்தாராவை தொடர்பு கொண்டு மேரேஜ் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த போலியான பப்ளிசிட்டி முதலில் நயன்தாராவின் பெர்மிஷனோடு தான்செய்யப்படுகிறது ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அது முழுமையான கடைந்தெடுத்த பொய் என்றும், இந்த சீப்பான பப்ளிசிட்டிக்கு நயன்தாராவிடம் பெர்மிஷன் வாங்கவே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே இந்த போலி மேரேஜ் இன்விடேஷன் பப்ளிசிட்டி விவகாரம் தற்போதுநயன்தாராவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். அதிலும் சிலர் எங்களையெல்லாம் உங்க மேரேஜுக்கு கூப்பிட மாட்டீங்களா..? என்று கேட்க, டென்ஷனின் உச்சத்துக்குப் போன நயன் ஏ.ஆர்.முருகதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு வறுத்தெடுத்து விட்டாராம்.
இதனால் பயந்து போன முருகதாஸ் படம் ரிலீஸாகும் வரை தொடர் பப்ளிசிட்டி உள்ளிட்ட வேலைகளுக்கு நயனின் தயவு தேவைப்படும் என்பதால் அவரை முழுமையாக சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
-
Sound camera action


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா! Empty Re: ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!

Post by ரா.ரா3275 Mon May 20, 2013 11:41 pm

ஆமா யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வைங்குற கதைதான் இந்தம்மா பேச்சு...


ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா! 224747944

ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா! Rஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா! Aஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா! Emptyஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா! Rஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum