Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
5 posters
Page 1 of 1
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
பொதுவாக சமையல் என்பதை அனைவரும் ரசித்து செய்ய வேண்டும். அவ்வாறு ரசித்து செய்தால்தான் சமையல் ருசியாக இருக்கும். ஏனோ தானோவென்று சமைத்தால் அது சரியாக வராது. அதுபோல, சமையல் செய்யும் போது சுத்தமாக செய்ய வேண்டியதும் அவசியம். அது ஆரோக்கியத்தைக் காக்கும். மற்ற எதையும் விட, சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை என்று ஒன்று உள்ளது. அதாவது, அடுப்பில், சுத்தமான பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். வேறொரு பாத்திரத்தில் அரிசியை அளந்து போட்டு அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அரிசியில் இருக்கும் தண்ணீரை ஊற்றிவிட்டு, இரண்டாவது முறையாக தண்ணீர் ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து கழுவி, அந்த நீரையும் வெளியேற்றி விட வேண்டும். பிறகு மீண்டும் தண்ணீர் ஊற்றி பிசைந்து கழுவி தண்ணீரை வெளியேற்றிவிட்டு, அதனை சூடாகியிருக்கும் உலையில் போட வேண்டும். அரிசியை கழுவி தண்ணீரை வடிக்கும் போதும் சரி, உலையில் அரிசியைப் போடும் போது ஒரு அரிசி கூட வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அரிசி தானே என்று நினைக்கக் கூடாது. காரணம், அந்த அரிசிக்காக, எத்தனையோ விவசாயிகளின் உழைப்பு, தண்ணீர், உரம், மண்ணின் உழைப்பு என எத்தனையோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு அரிசியை வீணாக்கும் போது இத்தனையும் உங்களால் வீணாக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இந்த ஒரு அரிசி கூட கிடைக்காமல், பட்டினியால் சாகும் எத்தனையோ குழந்தைகள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அடுத்து, சாதம் வேகும் போது, மூன்று நான்கு முறை கிளறிவிட்டு, சாதம் வெந்ததும் வடித்துக் கொள்ளலாம். பொதுவாகவே, சாதத்தில் அதிகமாக தண்ணீர் ஊற்றி அதனை வடித்துவிட்டு சாப்பிடாமல், சரியான அளவில் தண்ணீர் ஊற்றி, சாப்பாடு வெந்தபிறகு தண்ணீரை வடிக்காமல் சாப்பிடும் முறையைப் பின்பற்றுவது உடலுக்கு நலத்தை அளிக்கும். சாதத்தை வடித்து சாப்பிடுவதால் வெறும் சக்கையை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. உணவை, வெளி இடங்களிலும், கடைகளிலும் வாங்கி சாப்பிடுவதை விட, சுயமாக நாமே தயாரித்து சாப்பிடுவதுதான் சிறந்ததாகவும் இருக்கும். அனைத்தையும் சுத்தமாக செய்து சாப்பிடுவதால் நோய் நொடி அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். நன்றி : தினமணி
Last edited by krishnaamma on Mon May 20, 2013 7:39 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
இப்படிதான் அந்த காலத்துல சமைத்தோம் . .. இப்பதான் பாலாய் போன குக்கர் வந்து விட்டதே அம்மா ..
Guest- Guest
Re: சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
ஆமாம் , முடியும்போதாவது இப்படி வடித்து, ( சக்கையாக சாப்பிடாமல் ) சத்தாக சாப்பிடலாமே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
சத்தான பதிவுக்கு நன்றி அம்மா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
அம்மா எங்கள் வீட்டில் எப்போதும் அரிசியை கொதிக்கும் தண்ணிரில் போட்டு வேகவைத்து பின்பு வடித்து தான் சாப்பிடுவோம். குக்கர் சாப்பாடு சில உடல் ஊபதைகளை வயதான காலங்களில் தருவதாக சொல்கிறார்கள்.krishnaamma wrote:ஆமாம் , முடியும்போதாவது இப்படி வடித்து, ( சக்கையாக சாப்பிடாமல் ) சத்தாக சாப்பிடலாமே
Re: சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
ரொம்ப சரி ராஜு குக்கர் சாதம் பிற்காலத்தில் ப்ரோப்ளம் தான்; வடித்து சாப்பிடுவது சாலச்சிறந்ததுராஜு சரவணன் wrote:அம்மா எங்கள் வீட்டில் எப்போதும் அரிசியை கொதிக்கும் தண்ணிரில் போட்டு வேகவைத்து பின்பு வடித்து தான் சாப்பிடுவோம். குக்கர் சாப்பாடு சில உடல் ஊபதைகளை வயதான காலங்களில் தருவதாக சொல்கிறார்கள்.krishnaamma wrote:ஆமாம் , முடியும்போதாவது இப்படி வடித்து, ( சக்கையாக சாப்பிடாமல் ) சத்தாக சாப்பிடலாமே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
பிற்காலத்தில் குக்கருக்கு பிரச்சினைன்னா ரிப்பேர் பண்ணிக்கலாம் இல்லேன்னா மாத்திடலாம் ஆனால் உடம்புக்கு அப்படீன்னா மாத்த முடியுமா - எனவே சாதத்தை வடிச்சு சாப்பிடுங்க தண்ணி காச்சி குடிங்க - டாஸ்மாக்குக்கு போட்டின்னு அந்த அம்மா புடிச்சு உள்ள போட்டுடப் போறாங்க.
நல்ல பகிர்வும்மா.
நல்ல பகிர்வும்மா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
பிற்காலத்தில் குக்கருக்கு பிரச்சினைன்னா ரிப்பேர் பண்ணிக்கலாம் இல்லேன்னா மாத்திடலாம் ஆனால் உடம்புக்கு அப்படீன்னா மாத்த முடியுமா
ஐயோ என்ன ஒரு தத்துவம் பாஸ் தத்துவம் நம்பர் 102
Re: சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
தினமும் ஒரு வேளை சாதம் அம்மா சொன்ன அதே முறையில் அச்சு பிசகாமல் எங்கள் அம்மா செய்து தருவதை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்.. நன்றி அம்மா..! இருவருக்கும்...!!
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்புடன் "தளிர் அலை"
Similar topics
» காய்கறிகள் சமைக்கும் முறை
» சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
» சுத்தமாக இருப்போம்
» புத்தகம் வைத்து சமைக்கும் போது
» அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
» சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
» சுத்தமாக இருப்போம்
» புத்தகம் வைத்து சமைக்கும் போது
» அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|