ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை

3 posters

Go down

மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Empty மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை

Post by சிவா Mon May 20, 2013 5:41 pm


திருப்பூர்: கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற ஸ்தலமான சிவன்மலையில் தண்ணீர் வைத்து பூஜை செய்யப்படுவதால் மீண்டும் சுனாமி வருமோ என பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

கொங்கு நாட்டின் மையப்பகுதியான காங்கயத்திற்கு அருகில் காங்கயம்- திருப்பூர் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புகழ் பெற்ற சிவன்மலை. சிவன்மலை முருகப் பெருமானின் சிறந்த திருத்தலமாகும். இது கொங்கு நாட்டின் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள முருகன் சக்தி வாய்ந்த தெய்வமாகும்.

உலகத்தில் எங்கோ நடைபெற உள்ள ஒரு சம்பவத்தை தனது பக்தர்கள் கனவில் முன்பே வந்து தெரிவிக்கும் அபூர்வ அருள் சக்தி கொண்டவர் சிவன்மலை முருகர். இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அன்று கோவை, கருமத்தம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கனவில் கோவிலில் தண்ணீர் வைக்குமாறு உத்தரவு வந்தது.

இதற்கு அடுத்த நாள் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. அதே போல சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து 20 பேர் பலியாகினர். மேலும் ஈரோடு, வெண்டிபாளையம் காவிரியாற்றில் கதவணை மின் உற்பத்தி நிலையத்தில் தண்ணீர் திறந்தபோது 6 பேர் பரிதாமாக பலியானார்கள்.

ஏற்கனவே ஆற்று நீர் வைத்lதால் பருவமழை பொய்த்ததுடன், ஆற்று நீரால் உயிர் பலிகள் ஏற்பட்டன. தற்போது கோவிலில் மீண்டும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதையடுத்து சில நாட்களிலேய தமிழகத்தில் மக்களின் மனங்களில் மாறாத வடுவை ஏற்படுத்திய பேரழிவு அரக்கன் என்ற சுனாமி வந்து அப்பாவிகள் பலரின் உயிரை பலிவாங்கிவிட்டது. அப்போது தான் கோவில் பெட்டியில் வைக்கும் பொருளுக்கு மதிப்பு அதிகமானது.

அடுத்து மஞ்சள் வைத்து கோவிலில் பூஜை செய்தனர். முன்பு காட்டில் சும்மா கிடந்த மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. மற்றொரு பக்தரின் கனவில் வந்த முருகன் தங்கத்தை வைக்கச் சொல்லி உள்ளார். அப்போது முதல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.

இந்த நிலையில் தான் தற்போது வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்ற பெண் கனவில் வந்த சுவாமி, உத்தரவு பொருளாக தண்ணீர் வைக்கும் படி கூறியுள்ளார்.

இதை அறநிலையத்துறை செயல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் உறுதி செய்து, கோவிலில் உள்ள கண்ணாடி பேழையில், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பென்சில் பாக்ஸ் மாற்றப்பட்டு குடுவையில் தண்ணீர் வைக்கப்பட்டது.

இதனால் அடுத்து என்ன நடக்குமா என பொது மக்களும், பக்தர்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

தட்ஸ்தமிழ்


மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Empty Re: மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை

Post by Muthumohamed Mon May 20, 2013 6:50 pm

ஐயோ சுனாமியா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எங்களுக்கு வராது காரணம் கடல் இல்லையே



மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Mமீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Uமீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Tமீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Hமீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Uமீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Mமீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Oமீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Hமீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Aமீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Mமீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Eமீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Empty Re: மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை

Post by krishnaamma Mon May 20, 2013 7:13 pm

அடாடா..............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை Empty Re: மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum