ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நிஜமா ?

+5
யினியவன்
ராஜு சரவணன்
அசுரன்
பூவன்
krishnaamma
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது நிஜமா ?  Empty இது நிஜமா ?

Post by krishnaamma Wed May 15, 2013 12:44 pm

இது நிஜமா ?  Elarge20130515005146779

//கஸ்தூரி மஞ்சள்: பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைந்துள்ள கஸ்தூரி மஞ்சள்.// தினமலர்

இந்த படத்தை போட்டு , இது கஸ்துரி மஞ்சள் செடி என்று தினமலரில் போட்டிருக்காங்க , இது நிஜமா? சாதாரண மஞ்சள் போல பச்சை இலைகள் இதில் வராதா, இலைகள் இதில் இவ்வளவு கலராக இருக்குமா ? சொல்லுங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இது நிஜமா ?  Empty Re: இது நிஜமா ?

Post by பூவன் Wed May 15, 2013 12:48 pm

http://en.wikipedia.org/wiki/Curcuma இங்கே பாருங்கள் அம்மா அதே படம் தான் உள்ளது


இது நிஜமா ?  Curcuma_zedoaria_-_K%C3%B6hler%E2%80%93s_Medizinal-Pflanzen-048


Last edited by பூவன் on Wed May 15, 2013 12:50 pm; edited 2 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இது நிஜமா ?  Empty Re: இது நிஜமா ?

Post by அசுரன் Wed May 15, 2013 12:50 pm

தினமலர்ல எதை போட்டாலும் நம்பிடுறதா அம்மா. ஆராய்ந்து சொல்றோம் ஹிஹி.
ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இது நிஜமா ?  Empty Re: இது நிஜமா ?

Post by ராஜு சரவணன் Wed May 15, 2013 12:50 pm


இங்கு பாருங்கள் அம்மா.

இது நிஜமா ?  Kasturimanjal

http://makeupandbeauty.com/kasturi-manjal-as-an-effective-anti-acne-treatment/

மேலும் இந்த படம் சரியே என்று நினைக்கிறன்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இது நிஜமா ?  Empty Re: இது நிஜமா ?

Post by அசுரன் Wed May 15, 2013 12:57 pm

சபாஷ் ராஜு சரவணன் சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இது நிஜமா ?  Empty Re: இது நிஜமா ?

Post by யினியவன் Wed May 15, 2013 12:57 pm

எங்களுக்கு டயருடக்டர் கஸ்தூரி ராஜா தெரியும், நடிகை கஸ்தூரி தெரியும் - அதுல எதுனாச்சும் டவுட் இருந்தா கேளுங்கம்மா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது நிஜமா ?  Empty Re: இது நிஜமா ?

Post by T.N.Balasubramanian Wed May 15, 2013 5:49 pm

அது வேறு இது வேறு இல்லை.
வேர் இல்லாதது முதல் படம்.
வேருடன் (மஞ்சள் கிழங்குடன் ) ரெண்டாம் படம்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது நிஜமா ?  Empty Re: இது நிஜமா ?

Post by Dr.S.Soundarapandian Sun May 26, 2013 2:51 pm

krishnaamma அவர்களின் கஸ்தூரி மஞ்சள் கவர்ச்சியானது ! படம் உண்மைதான் ! அது கஸ்தூரிமஞ்சள்தான் ! இயற்கையிடம்தான் எவ்வளவு அழகு கொட்டிக்கிடக்கிறது ? அதை இரசிப்பதற்கு நமக்கு எங்கே நேரம் இருக்கிறது ? இயற்கை ,மனதை மென்மையாக்கவல்லது !கன்ணை அகல விரிக்கவைப்பது ! அதற்கு வணக்கம் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இது நிஜமா ?  Empty Re: இது நிஜமா ?

Post by சிவா Sun May 26, 2013 3:59 pm

Curcuma aromatica - இதுதான் கஸ்துரி மஞ்சள்!

இங்கு உள்ள படம் மிகச் சரியானதே!


இது நிஜமா ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இது நிஜமா ?  Empty Re: இது நிஜமா ?

Post by ராஜா Sun May 26, 2013 4:19 pm

சிவா wrote:Curcuma aromatica - இதுதான் கஸ்துரி மஞ்சள்! இங்கு உள்ள படம் மிகச் சரியானதே!
யாராவது ஊருக்கு போனால் வாங்கி வர சொல்லுங்கள் ,அங்கு தேவைப்படும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது நிஜமா ?  Empty Re: இது நிஜமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum