Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூசணிக்காய் தயிர்அவல்
4 posters
Page 1 of 1
பூசணிக்காய் தயிர்அவல்
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் - 1
அவல் - 1 கிலோ
தயிர் - 4 லிட்டர்
நறுக்கிய குடைமிளகாய் - 100 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
உப்பு, மிளகு - தேவையான அளவு
செய்முறை:
* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.
* அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.
* பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!
* விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்.
பின் குறிப்பு : இது நான் சுட்டது
பூசணிக்காய் - 1
அவல் - 1 கிலோ
தயிர் - 4 லிட்டர்
நறுக்கிய குடைமிளகாய் - 100 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
உப்பு, மிளகு - தேவையான அளவு
செய்முறை:
* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.
* அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.
* பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!
* விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்.
பின் குறிப்பு : இது நான் சுட்டது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
Re: பூசணிக்காய் தயிர்அவல்
பொய் சொல்லாதிங்க மது இதுல எங்க சுடுவதை பத்தி போடவே இல்லையே எல்லாத்தையும் அப்படியே கலக்கத்தானே சொல்லுரிங்க அதுசரி இத சாப்பிட்டா வயித்த கலக்குமா கலக்காதா அத சொல்லலையேபின் குறிப்பு : இது நான் சுட்டது
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- Spoiler:
- எல்லோரும் வாங்க அடுத்த சமையல் குறிப்பு ரெடி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பூசணிக்காய் தயிர்அவல்
கலக்கினா - கலக்கல் பதிவுன்னு சொல்லலாம்ல அதான் பாலா கேக்குறாரு - சொல்லுங்க மது சொல்லுங்க....சொல்லுங்க....சொல்லுங்க....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூசணிக்காய் தயிர்அவல்
அவுங்களே டெஸ்ட் பார்த்திருப்பாங்க போலிருக்கு அதான் கலங்கி போய் ஓடிட்டாங்கயினியவன் wrote:கலக்கினா - கலக்கல் பதிவுன்னு சொல்லலாம்ல அதான் பாலா கேக்குறாரு - சொல்லுங்க மது சொல்லுங்க....சொல்லுங்க....சொல்லுங்க....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பூசணிக்காய் தயிர்அவல்
madhukrish wrote:தேவையான பொருட்கள்:
* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.
எப்படி சாறு பிழிவது என்று எந்த தகவலும் இல்லையே
Re: பூசணிக்காய் தயிர்அவல்
சாரு நிவேதித்தா கிட்ட கேட்டா சொல்லிதருவாறுராஜு சரவணன் wrote:எப்படி சாறு பிழிவது என்று எந்த தகவலும் இல்லையே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பூசணிக்காய் தயிர்அவல்
உங்க வீட்டுல கேளுங்க எப்படி சாரு பிழியிறதுன்னு சொலுவாங்கராஜு சரவணன் wrote:madhukrish wrote:தேவையான பொருட்கள்:
* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.
எப்படி சாறு பிழிவது என்று எந்த தகவலும் இல்லையே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பூசணிக்காய் ரசவாங்கி
» பூசணிக்காய் பொரியல்
» மஞ்சள் பூசணிக்காய் சாம்பார்
» பூசணிக்காய் பொரியல்..
» பூசணிக்காய் தயிர்சாதம்
» பூசணிக்காய் பொரியல்
» மஞ்சள் பூசணிக்காய் சாம்பார்
» பூசணிக்காய் பொரியல்..
» பூசணிக்காய் தயிர்சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|