ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

+4
யினியவன்
ராஜா
மாணிக்கம் நடேசன்
சிவா
8 posters

Go down

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Empty காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Post by சிவா Mon May 13, 2013 3:29 am



பெங்களூர்: பெங்களூரில் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திகொண்ட காதல் ஜோடி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம்:

சிக்மகளூரை சேர்ந்த சசிதரும் மற்றும் ரேஷ்மியும் ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் பெங்களூரை அடுத்த மடிவாளா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்த காதல் ஜோடிக்கிடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமான ஒன்று. அதேபோன்று தான் நேற்று காலையிலும் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஆத்திரம் அடைந்த இருவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் கத்தியால் குத்தி கொண்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

காயமடைந்த இருவருக்கும் இதுவரை சுயநினைவு திரும்பவில்லை. மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சசிதர், ரேஷ்மிக்கு இடையேயான காதல் முறிந்து விட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை முயற்சி நடந்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் காதலர்களுக்கு சுயநினைவு திரும்பிய பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும் என்று அவர்கள் கூறினார்கள்.

தட்ஸ்தமிழ்


காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Empty Re: காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Post by மாணிக்கம் நடேசன் Mon May 13, 2013 9:21 am

எம்.ஜி.யார் பி.எஸ் வீரப்பான்னு நெனைச்சி கிட்டு சண்ட போட்டிருப்பாங்களோ?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Empty Re: காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Post by சிவா Mon May 13, 2013 9:49 am

மாணிக்கம் நடேசன் wrote:எம்.ஜி.யார் பி.எஸ் வீரப்பான்னு நெனைச்சி கிட்டு சண்ட போட்டிருப்பாங்களோ?

இல்லை, எம்.ஜி.யார், ஜெயலலிதான்னு நினைத்துக் கொண்டு சண்டையிட்டார்களாம்!


காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Empty Re: காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Post by ராஜா Mon May 13, 2013 10:46 am

ஐயா மருத்துவர்களே இதுகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து ஏன் உங்க பொன்னான நேரத்தை வீணாக்குறீங்க , கொஞ்ச நேரம் ஆக்ஸிஜன நிறுத்திட்டு அடுத்த வேலையை பாருங்க.

இதுங்க பொழைச்சு மட்டும் என்ன இந்தியாவை முன்னேற்ற போகுதா ...... என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Empty Re: காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Post by யினியவன் Mon May 13, 2013 10:47 am

குத்துனா கத்துவேன் கத்தினா குத்துவேன்னு
வசனம் பேசினப்ப ஆயிருக்குமோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Empty Re: காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Post by Muthumohamed Mon May 13, 2013 11:39 am

ராஜா wrote:ஐயா மருத்துவர்களே இதுகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து ஏன் உங்க பொன்னான நேரத்தை வீணாக்குறீங்க , கொஞ்ச நேரம் ஆக்ஸிஜன நிறுத்திட்டு அடுத்த வேலையை பாருங்க.

இதுங்க பொழைச்சு மட்டும் என்ன இந்தியாவை முன்னேற்ற போகுதா ...... என்ன கொடுமை சார் இது

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல்



காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Mகாதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Uகாதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Tகாதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Hகாதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Uகாதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Mகாதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Oகாதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Hகாதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Aகாதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Mகாதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Eகாதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Empty Re: காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Post by ராஜு சரவணன் Mon May 13, 2013 11:48 am

இதுவும் ஒரு காதல் விளையாட்டு பாஸ்..

ஒருவரை ஒருவர் சுத்திசுத்தி விளையாடுவது போல்

ஒருவரை ஒருவர் குத்திகுத்தி விளையாண்டுடிருக்கிறார்கள்

இது தப்ப புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Empty Re: காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 1:15 pm

அநியாயம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Empty Re: காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Post by balakarthik Mon May 13, 2013 1:25 pm

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Images?q=tbn:ANd9GcSf-N5P0uBuPmcCQzGjtRNu44LhjwkY2yOjC606R3K1EGEt108K
காதலிக்கும் பெண்ணின் கையால் குத்து வாங்கினால்
நெஞ்சில் இருக்கும் மஞ்சா சோறும் தக்காளி சோறாகுமே !!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி Empty Re: காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  காதலரை 90 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலி தற்கொலை........
» வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு
» காதலிக்க மறுத்ததால் 2 மாணவிகள் கொலை: கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த கொடூரம்
» சலூனில் நுழைந்து பிலிப்பினோ மனைவியை 31 தடவை கத்தியால் குத்தி கொன்ற எகிப்தியன்
» பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum