ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

+3
balakarthik
Muthumohamed
சிவா
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Empty பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

Post by சிவா Mon May 13, 2013 3:04 am

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/182773_10201333023392738_536051078_n.jpg

பாம்பும் கீரியும் கடுமையாகச் சண்டை போடுவதைப் பார்க்கலாம். பாம்பு படம் எடுத்து பல தடவைகள் கீரிப் பிள்ளையைக் கடிக்கவும் படத்தால் அடிக்கவும் முயலும். இருப்பினும் கீரிப்பிள்ளை வேகமாக விலகி தப்பிக்கும். பாம்பு கொஞ்சம் சோர்வடையும் நேரத்தில் கீரிப்பிள்ளை பாம்பின் தலையைப் பிடித்துக் கடித்துக் கொன்று விடும். இப்படி பாம்புகளை கீரிப்பிள்ளை வெல்வதற்குக் காரணம் அதன் வேகமான செயல்பாடுதான் என்றே சமீப காலம் வரை விலங்கியல் நிபுணர்கள் நினைத்திருந்தார்கள். நம் தமிழ் சினிமா ஹீரோ, மெஷின் கன் குண்டுகளில் இருந்து தப்பிப்பது போல, ‘‘கீரிப்பிள்ளை அதீத சுறுசுறுப்புடன் பாம்பின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கிறது. தப்பித் தவறி விஷப் பாம்பிடம் அது கடிபட்டுவிட்டால், நிச்சயமாக இறந்துவிடும்’’ என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், பாம்பு கடித்தாலும் கீரிப்பிள்ளைக்கு காயம் ஏற்படுமே தவிர, விஷம் ஏறாது.

அதன் உடலில் இயற்கையாகவே உள்ள விஷ எதிர்ப்பு சக்திதான் இதற்குக் காரணம் என்று தற்போது புதிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள். அங்குள்ள வொய்ஸ்மான் நிறுவனத்தில் பணியாற்றும் வாரா ஃப்யூடின் என்ற விஞ்ஞானி, பாம்பின் விஷத்தைக் கீரியின் உடலில் செலுத்தி என்ன நிகழ்கிறது என்று ஆராய்ந்தார். சாதாரணமாக மற்ற பிராணிகளின் உடலில் (மனிதன் உட்பட) அவ்விஷத்தைச் செலுத்தினால், பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள செல்கள் செயல் இழக்கும். விஷம் ரத்தத்தின் மூலம் பரவி, ஒவ்வொரு உடல் உறுப்புகளாக செயல் இழந்து கடைசியில் அது மூளையை எட்டும்போது ஆள் குளோஸ்! ஆனால் கீரியின் உடலில் விஷத்தைச் செலுத்தியபோது, அதன் செல்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கீரிப்பிள்ளையின் உடலில் உள்ள இந்த விஷத்தடுப்புச் சக்திக்குக் காரணமான ரசாயனப் பொருளை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது ஃப்யூடின் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு. இதன் மூலம் பாம்புக்கடிக்கு மலிவு விலை விஷ முறிவு மருந்தோ அல்லது தடுப்பு ஊசியோ கூட உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

தினகரன்


பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Empty Re: பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

Post by Muthumohamed Mon May 13, 2013 11:27 am

நல்ல தகவல் அண்ணா

பகிர்வுக்கு நன்றி



பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Mபாம்பு கடித்தால் கீரி சாகுமா? Uபாம்பு கடித்தால் கீரி சாகுமா? Tபாம்பு கடித்தால் கீரி சாகுமா? Hபாம்பு கடித்தால் கீரி சாகுமா? Uபாம்பு கடித்தால் கீரி சாகுமா? Mபாம்பு கடித்தால் கீரி சாகுமா? Oபாம்பு கடித்தால் கீரி சாகுமா? Hபாம்பு கடித்தால் கீரி சாகுமா? Aபாம்பு கடித்தால் கீரி சாகுமா? Mபாம்பு கடித்தால் கீரி சாகுமா? Eபாம்பு கடித்தால் கீரி சாகுமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Empty Re: பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

Post by balakarthik Mon May 13, 2013 12:52 pm

இது ஏன்னா புதுசா இருக்கே எங்க தேவர் பிலிம்ஸ் காலத்திலேர்ந்து ராமநாராயணன் வரைக்கும் பாம்பும் கீரியும் சண்ட போடுறத காடிருக்காங்க அது எல்லாத்துலையும் பாம்புத்தானே ஜெயிக்கும்

கீறி , பூனை போன்றவை பாம்பு கொத்தினால் ஏதோ மூலிகை செடியில் படுத்து உருளும் என்று கேள்விபட்டுள்ளேன் அதனால் பாம்பு விஷம் முறிந்துவிடும் என்றும் ஆகவே கீறி இருக்கும் இடத்தில் கண்டிப்பாக அதுபோன்ற மூலிகை இருக்கும் என்றும் படித்திருக்கிறேனே


ஈகரை தமிழ் களஞ்சியம் பாம்பு கடித்தால் கீரி சாகுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Empty Re: பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 1:19 pm

படத்தைப் பார்த்தாலே பயமா இருக்கு அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Empty Re: பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

Post by balakarthik Mon May 13, 2013 1:21 pm

ஜாஹீதாபானு wrote:படத்தைப் பார்த்தாலே பயமா இருக்கு அய்யோ, நான் இல்லை
தேட்டறுலையா இல்ல திருட்டு VCDயிலையா எதுல பார்த்திங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பாம்பு கடித்தால் கீரி சாகுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Empty Re: பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 1:41 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:படத்தைப் பார்த்தாலே பயமா இருக்கு அய்யோ, நான் இல்லை
தேட்டறுலையா இல்ல திருட்டு VCDயிலையா எதுல பார்த்திங்க
ஈகரை தியேட்டரில் ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Empty Re: பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

Post by balakarthik Mon May 13, 2013 1:50 pm

ஜாஹீதாபானு wrote:ஈகரை தியேட்டரில் ஜாலி
அதான் இப்படி வயசான காலத்துல மூக்கு கண்ணாடிக்கு பதிலா பைனாகுலர் கண்ணாடி வழியா பார்த்திருப்பிங்க அதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் பாம்பு கடித்தால் கீரி சாகுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Empty Re: பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 2:05 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:ஈகரை தியேட்டரில் ஜாலி
அதான் இப்படி வயசான காலத்துல மூக்கு கண்ணாடிக்கு பதிலா பைனாகுலர் கண்ணாடி வழியா பார்த்திருப்பிங்க அதான்

எனக்கு பாம்பை புத்தகத்தில் பார்த்தாலே அலர்ஜி....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Empty Re: பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

Post by balakarthik Mon May 13, 2013 2:11 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு பாம்பை புத்தகத்தில் பார்த்தாலே அலர்ஜி....
அடடே பாம்பு புதருக்குல்லையோ இல்ல புத்துகுல்லையோ இருக்குமுனுத்தான் கேட்டிருக்கேன் பார்த்திருக்கேன் புத்தகத்துல பாம்பா இது புதுசால இருக்கு educated snakeபோலிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் பாம்பு கடித்தால் கீரி சாகுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Empty Re: பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

Post by ராஜா Mon May 13, 2013 2:17 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு பாம்பை புத்தகத்தில் பார்த்தாலே அலர்ஜி....
அதுனால தான் புத்தகத்தை தொடவே இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாம்பு கடித்தால் கீரி சாகுமா? Empty Re: பாம்பு கடித்தால் கீரி சாகுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum