Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்
5 posters
Page 1 of 1
கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் 92345250845074586990552](https://2img.net/r/ihimizer/img694/162/92345250845074586990552.jpg)
இந்த இரு சக்கர வாகனம் பின் புறம் இருப்பவர்தான் கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!
இன்று இந்தியாவில் இருக்கும் அனைத்து முதல்வர்களிலும் அதிகம் படித்தவர் இவர் தான் - இந்தியாவின் தலை சிறந்த, ஒவ்வொரு இந்திய மாணவனின் கனவு கல்லூரியான IIT யில் பொறியாளர் கல்வி கற்ற முதல் முதல்வர், இவர் தற்போது இந்தியாவில் அரிதாக காணப்படும் ஒழுக்கமான அரசியல் தலைவர்களில் ஒருவர்.
மேலும் பெரும்பாலும் இவர் தான் கோவா அரசு தலைமை அலுவலகத்தில் இருந்து தனது அன்றைய அலுவலக பணியை முடித்து விட்டு போகும் கடைசி ஆளாக இருப்பார் என்று அங்கு உள்ள ஊழியர்கள் கூறுகின்றனர், இதற்க்கு காரணம் தன்னிடம் வரும் அரசு கோப்புகளை அன்றய தினமே ஆராய்ந்து செயல் படுத்துபவர், முதல்வர் அலுவலகத்தின் அனைத்து கோப்புகளை பற்றிய நிலையை தனது விரல் நுனியில் வைத்து இருப்பாராம், மேலும் பாரிக்கர் தான் சுவாமி விவேகானந்தர் மற்றும் தீன் தயால் உப்பாதியா வகுத்த பாதை படி நடப்பவர் என்று தன் எளிமை மற்றும் நேர்மைக்கான காரணமாக கூறுகிறார்.
இன்றய படித்த சமூகத்திற்கு பாரிக்கர் ஒரு எடுத்துக்காட்டு, அரசியல் மற்றும் நம் பாரத நாட்டை சதா குறை கூறாமல் அந்த குறையை நிவர்த்தி செய்ய களத்தில் இறங்கிய உயர் கல்வி பயின்ற ஒரு உத்தமர், இவரை போன்ற தலைவர்களை நமக்கு உதாரணமாக எல்லோரும் எடுத்துகொள்ளலாம்...
நான் பதிவு செய்துள்ள இந்த புகை படம் கோவா முதல்வர் தனது அமைச்சருடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் புதிதாக போட பட்டுள்ள "service road " சோதனை செய்த போது எடுத்த படம், மேலும் மனோகர் பாரிக்கர் அவர்கள் பெரும்பாலும் முதல்வர் அலுவலகம் வருவது எந்த வித ஆர்ப்பாட்டம், படை பரிபாலங்கள் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் அதுவும் ஒரே ஒரு காவல் அதிகாரியுடந்தான்...!!!
திரு மோடி அவர்கள் பிரதமராகவும்,திரு மனோகர் பாரிக்கர் துணை பிரதமர் ஆகினால் நம் நாடு சிறக்கும்...
மேலும் இப்படி ஒரு உயர் கல்வி படித்த, நேர்மையான, எந்த வித அரசியல் குடும்ப பின்னணி இல்லாத, திரமயானவருக்கு முதல்வராகும் வாய்ப்பு வழங்கிய பிஜேபி கட்சியை நிச்சயம் பாராட்டாமல் இருக்கு முடியாது...
நன்றி: Sunil Deodhar Journalist
Re: கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்
இவரை போன்றவர்கள் பற்றிய செய்திகள் ஏன் நமக்கு இவ்வளவு தாமதமாக கிடைகிறது.
இவர் தனது அரசியல் பதிவியை ஒரு பணியாக கருதுகிறார். தன் பணியை காதலிக்கிறார்.
வளரட்டும் இவரது சேவை, கோவா பிரதேச மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
இவர் தனது அரசியல் பதிவியை ஒரு பணியாக கருதுகிறார். தன் பணியை காதலிக்கிறார்.
வளரட்டும் இவரது சேவை, கோவா பிரதேச மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஒரு மாதிரியாவே இருக்கற குப்பைகளுக்கு
ஒரு முன் மாதிரி முதலமைச்சராக இருந்து சிறப்பிக்கட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
இவரை போன்றவர்களின் செய்திகளை படிக்கும்போது இந்தியா தப்பிச்சுக்கும் என்ற எண்ணம் லேசாக தலைதூக்குகிறது
Re: கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்
யினியவன் wrote:![]()
ஒரு மாதிரியாவே இருக்கற குப்பைகளுக்கு
ஒரு முன் மாதிரி முதலமைச்சராக இருந்து சிறப்பிக்கட்டும்
நெத்தி அடி இனியவரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்
பாராட்ட படவேண்டியவர் .....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63.
» தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்
» கோவாவிலும் பாஜக ஆட்சி! முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்
» மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று சென்னை வருகை
» கோவா முதல்வர் யார்? சாவந்த் - ராணே போட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|