ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளரி பச்சடி

+5
Muthumohamed
ராஜு சரவணன்
யினியவன்
ராஜா
மதுமிதா
9 posters

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Go down

வெள்ளரி பச்சடி  Empty வெள்ளரி பச்சடி

Post by மதுமிதா Sun 12 May 2013 - 18:16

தேவையான பொருட்கள்:
வெள்ளரி - 55 gms
(நெய் - 225 ml ) கூடாது கூடாது தயிர் என்று இருக்கவேண்டும் - 225 ml
பச்சை மிளகாய் -5
தேங்காய் துருவல் - 55
கொத்தமல்லி - 1/4 (பன்ச்) கூடாது கூடாது கால் கட்டு என்று இருக்கவேண்டும்
கடுகு - 1/2
ஆயில் - 1 டீஸ்பூன் என்று இருக்கவேண்டும்

செய்முறை
வெள்ளரியை தோளை கூடாது கூடாது தோலை சீவி விட்டு சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும்
2.பச்ச மிளகாயை நறுக்கி கொள்ளவும்
3. தயிரை எடுத்துக் கொண்டு அதில் உப்பு பச்ச மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல் வெள்ளரியை போட்டு கிண்டி கொள்ளவும்
4.பிறகு ஆயிலை சுடு கூடாது கூடாது சூடு பண்ணி அதில் கடுகு மற்றும் 3வது step - ல் செய்ததை சேர்த்து நன்றாக கிண்டவும்
5. பிறகு சுடு சூடு ஆற வைத்து (cool) பரிமாறவும்.

குறிப்பு: எழுத்துப்பிழை மற்றும் தேவையான பொருட்களில் இருந்த தவறை திருத்தினேன் - க்ருஷ்ணாம்மா புன்னகை


வெள்ளரி பச்சடி  Mவெள்ளரி பச்சடி  Aவெள்ளரி பச்சடி  Dவெள்ளரி பச்சடி  Hவெள்ளரி பச்சடி  U



வெள்ளரி பச்சடி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வெள்ளரி பச்சடி  Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜா Sun 12 May 2013 - 18:35

madhukrish wrote:தேவையான பொருட்கள்:
வெள்ளரி - 55 gms
நெய் - 225 ml
பச்சை மிளகாய் -5
தேங்காய் துருவல் - 55
கொத்தமல்லி - 1/4 பன்ச்
கடுகு - 1/2
ஆயில் - 1

செய்முறை
வெள்ளரியை தோளை சீவி விட்டு சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும்
2.பச்ச மிளகாயை நறுக்கி கொள்ளவும்
3. தயிரை எடுத்துக் கொண்டு அதில் உப்பு பச்ச மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல் வெள்ளரியை போட்டு கிண்டி கொள்ளவும்
4.பிறகு ஆயிலை சுடு பண்ணி அதில் கடுகு மற்றும் 3வது step - ல் செய்ததை சேர்த்து நன்றாக கிண்டவும்
5. பிறகு சுடு ஆற வைத்து (cool) பரிமாறவும்

55gms வெள்ளரிக்கு எதுக்கு 225ml நெய் ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளரி பச்சடி  Empty Re: வெள்ளரி பச்சடி

Post by யினியவன் Sun 12 May 2013 - 18:36

இதான் பிரச்சினையா?

பெயர் மாத்திடுவோம் - நெய் பச்சடி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெள்ளரி பச்சடி  Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜு சரவணன் Sun 12 May 2013 - 18:46

யினியவன் wrote:இதான் பிரச்சினையா?

பெயர் மாத்திடுவோம் - நெய் பச்சடி

வெள்ளரி + நெய் = வெண்ணெய் பச்சடி

வெண்ணெய் பச்சடின்னு கூட வச்சுக்கலாம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வெள்ளரி பச்சடி  Empty Re: வெள்ளரி பச்சடி

Post by யினியவன் Sun 12 May 2013 - 18:48

வெள்ளை மனசு போல வெண்ணெய் பச்சடி சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெள்ளரி பச்சடி  Empty Re: வெள்ளரி பச்சடி

Post by மதுமிதா Sun 12 May 2013 - 18:54

அப்போ தன நல்ல இருக்கும்


வெள்ளரி பச்சடி  Mவெள்ளரி பச்சடி  Aவெள்ளரி பச்சடி  Dவெள்ளரி பச்சடி  Hவெள்ளரி பச்சடி  U



வெள்ளரி பச்சடி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வெள்ளரி பச்சடி  Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜா Sun 12 May 2013 - 18:59

madhukrish wrote:அப்போ தன நல்ல இருக்கும்
என்ன கொடுமை சார் இது நெய் போட்டு வெள்ளரி பச்சடி இன்று தான் கேள்விபடுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளரி பச்சடி  Empty Re: வெள்ளரி பச்சடி

Post by மதுமிதா Sun 12 May 2013 - 19:00

செஞ்சு அன்னிக்கு குடுத்து பாருங்க தனிய மரியாதை கிடைக்கும்


வெள்ளரி பச்சடி  Mவெள்ளரி பச்சடி  Aவெள்ளரி பச்சடி  Dவெள்ளரி பச்சடி  Hவெள்ளரி பச்சடி  U



வெள்ளரி பச்சடி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வெள்ளரி பச்சடி  Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜு சரவணன் Sun 12 May 2013 - 19:01

கொத்தமல்லி - 1/4 பன்ச்

பஞ்ச் தான் கிடைக்கும்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வெள்ளரி பச்சடி  Empty Re: வெள்ளரி பச்சடி

Post by மதுமிதா Sun 12 May 2013 - 19:04

ராஜு சரவணன் wrote:
கொத்தமல்லி - 1/4 பன்ச்

பஞ்ச் தான் கிடைக்கும்
குடும்ப வாழ்கைல இதுலாம் சாதாரணம் பா


வெள்ளரி பச்சடி  Mவெள்ளரி பச்சடி  Aவெள்ளரி பச்சடி  Dவெள்ளரி பச்சடி  Hவெள்ளரி பச்சடி  U



வெள்ளரி பச்சடி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வெள்ளரி பச்சடி  Empty Re: வெள்ளரி பச்சடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum