ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

+7
மாணிக்கம் நடேசன்
yarlpavanan
Muthumohamed
பாலாஜி
ராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
தளிர் அலை
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Empty நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by தளிர் அலை Sun May 12, 2013 12:10 pm

திருக்கோவிலூரைச் சேர்ந்த தொழிலாளியின் மகன் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியை சேர்ந்தவர் குணசேகரன். வாட்ச் ரிப்பேர் கடை நடத்தி வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரது மகன் பரணிதரன். பத்தாம் வகுப்பு வரை மணம்பூணடியில் படித்துவிட்டு, பிளஸ் 1 வகுப்பு பயில ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்தார்.பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாடத்தை தவிர மற்ற நான்கு பாடங்களிலும் உயிரியியல், வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்று பரணிதரன் சாதனை படைத் துள்ளார். தமிழ் பாடத்தில் 194 மதிப்பெண் மற்றும் ஆங்கில பாடத்தில் 192 மதிப்பெண் பெற்றுள்ளார்.இவரது மொத்த மதிப்பெண் 1186. மாநில அள வில் முதலிடத்தை 3 மார்க் கில் தவறவிட்டாலும், கட்-ஆப் மார்க் 200 எடுத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது பற்றி மாணவர் பரணிதரன் கூறுகையில், விடுதியில் தங்கி படித்தேன், டிவி பார்ப்பது கிடையாது. நன்கு புரிந்து பாடத்தை படித்ததால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடிந்தது. மாநிலத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்தேன்.முதலிடம் பெறமுடியாமல் போனாலும் முக்கியமான நான்கு பாடங்களிலும் 200க்கு 200மதிப்பெண் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஐ.ஏ.எஸ்., படித்து முடித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் என கூறினார்.
--- நன்றி தினமலர்


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun May 12, 2013 12:17 pm

வாழ்த்துக்கள் பரணிதரன் .


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by ராஜா Sun May 12, 2013 12:22 pm

வாழ்த்துக்கள் பரணிதரன் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by பாலாஜி Sun May 12, 2013 12:41 pm

வாழ்த்துக்கள் பரணிதரன் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by Muthumohamed Sun May 12, 2013 12:51 pm

வாழ்த்துக்கள் வருங்கால ஐ ஏ எஸ் பரணிதரா



நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Mநான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Uநான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Tநான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Hநான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Uநான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Mநான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Oநான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Hநான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Aநான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Mநான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Eநான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by yarlpavanan Sun May 12, 2013 9:16 pm

பரணிதரனை வாழ்த்துவோம்


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by மாணிக்கம் நடேசன் Mon May 13, 2013 9:25 am

அந்த காலத்துல நாங்க எல்லாம் 100 க்கு 110 மார்க்கு எடுப்போம்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by சிவா Mon May 13, 2013 9:55 am

வாழ்த்துகள் பரணிதரன்!


நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by பூவன் Mon May 13, 2013 10:10 am

வாழ்த்துகள் பரணிதரன் , உங்கள் எண்ணம் போல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவதற்கும் வாழ்த்துகள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by யினியவன் Mon May 13, 2013 10:11 am

வாழ்த்துகள் பரணி - தரணி புகழ ஆட்சியர் ஆகுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். Empty Re: நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ராஜாஜி நூற்றுக்கு நூறு - என்ற நூலிலிருந்து...
» வாழ்க்கை பரிட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கணுமா?
» பிளஸ் 2 கணித தேர்வு எழுதிய மாணவர்கள் திணறல்: குழப்பமான கேள்வியால் நூற்றுக்கு நூறு சந்தேகம்
» நூறு சதம் அடித்த முரளிராஜாவை வாழ்த்துவோம்...
» 1000பதிவுகளைக்கடக்கப்போகும் பிளேடுபக்கரிக்கு வாழ்த்துவோம் வாருங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum