Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!
+2
அசுரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
6 posters
Page 1 of 1
காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!
காந்தியின் பொருட்கள் இங்கிலாந்தில் ஏலம்
மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள், இங்கிலாந்தில் லுட்லாவில் உள்ள முல்லாக் ஏல மையத்தில் ஏலம் விடப்படுகின்றன. 21–ந் தேதி இந்த ஏலம் நடக்கிறது.காந்தி பயன்படுத்திய பிரார்த்தனை மாலை, ஒரு ஜோடி செருப்பு, சணல் நூலால் காந்தியே நூற்ற சால்வை, படுக்கை விரிப்பு, கிண்ணம், முள்கரண்டி, ஸ்பூன், குடிநீர் குடுவை, யானை தந்தத்தால் செய்யப்பட்ட 3 குரங்குகள் சிலை ஆகியவை ஏலம் விடப்படுகின்றன.மேலும், காந்தி எழுதிய உயில், பொது அதிகார ஆவணம் மற்றும் கடிதங்களும், காந்தி கையெழுத்திட்ட ஒரிஜினல் புகைப்படங்களும் ஏலம் விடப்படுகின்றன. அத்துடன், இந்தியாவுடன் தொடர்புடைய ஓவியங்கள், ஆவணங்கள் மற்றும் கலைப்பொருட்களும் ஏலம் விடப்படுகின்றன.

Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!
தலைப்பை சரிசெய்துள்ளேன் நண்பரே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!
ஒ அவர் பயன்படுத்திய பொருட்களை அங்கு ஏலம் விடுகிறார்களா!!!
அதான பார்த்தேன் - நம்ம ஊர்ல காங்கிரஸ் கட்சி தான் அவர் கொள்கைகளை ஏற்கனவே ஏலம் விட்டுட்டாங்களே!!!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!
யினியவன் wrote:ஒ அவர் பயன்படுத்திய பொருட்களை அங்கு ஏலம் விடுகிறார்களா!!!
அதான பார்த்தேன் - நம்ம ஊர்ல காங்கிரஸ் கட்சி தான் அவர் கொள்கைகளை ஏற்கனவே ஏலம் விட்டுட்டாங்களே!!!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!
இந்த பொருட்களை இந்திய அரசு கைப்பற்ற முயற்சி எடுக்குமா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!
யினியவன் wrote:ஒ அவர் பயன்படுத்திய பொருட்களை அங்கு ஏலம் விடுகிறார்களா!!!
அதான பார்த்தேன் - நம்ம ஊர்ல காங்கிரஸ் கட்சி தான் அவர் கொள்கைகளை ஏற்கனவே ஏலம் விட்டுட்டாங்களே!!!
காந்திய என்னைக்கோ காங்கிரஸ் கட்சி முழுசா குத்தகைக்கு எடுத்துடுச்சு.அவருடைய கொள்கைகள் என்றோ காற்றில் பறக்க விட்டாச்சு. இனி அவருடைய பொருட்களையும் ஏலத்தில் விட வேண்டியது தானே
Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:ஒ அவர் பயன்படுத்திய பொருட்களை அங்கு ஏலம் விடுகிறார்களா!!!
அதான பார்த்தேன் - நம்ம ஊர்ல காங்கிரஸ் கட்சி தான் அவர் கொள்கைகளை ஏற்கனவே ஏலம் விட்டுட்டாங்களே!!!
காந்திய என்னைக்கோ காங்கிரஸ் கட்சி முழுசா குத்தகைக்கு எடுத்துடுச்சு.அவருடைய கொள்கைகள் என்றோ காற்றில் பறக்க விட்டாச்சு. இனி அவருடைய பொருட்களையும் ஏலத்தில் விட வேண்டியது தானே
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
» காந்தியின் கடிதம் ரூ.4.59 லட்சத்துக்கு ஏலம்!
» மகாத்மா காந்தியின் கண்ணாடி எதிர்வரும் 17 ஆம் திகதி லண்டனில் ஏலம் _
» மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம்: 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது
» மைக்கல் ஜாக்சனின் பொருட்கள் அதிக தொகைக்கு ஏலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|