ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலம் அறிவோம்!

3 posters

Go down

ஆங்கிலம்  அறிவோம்! Empty ஆங்கிலம் அறிவோம்!

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Sat May 11, 2013 10:40 am


என்னுடைய சிறிய முயற்சி ...

Collections of Jayachandiran

வியாபாரி - merchant
வாணிகம் செய்பவர் - Dealer
ராஜ தந்திரி - Diplomat
வரைவாளர் - Draftsman
ஜவுளி வியாபாரி - Draper
மருந்துக்கடைக்காரர் - Druggist
மேளம் கொட்டுபவர் - Drummer
பொருளாதார வல்லுனர் - Economist
ஆசிரியர் - Editor
பேரரசன் - Emperor
பரீட்சிப்பவர் - Examiner
படகு மனிதன் - Ferry man
மணமகன் - Groom
பலசரக்கு வியாபாரி - Grocer
கூவி விற்பவர்-Hawker
வரலாற்றாசிரியர்-Historian
கற்பிப்பவர்-Instructor
கண்கட்டிவிதைகாரர்-juggler
கொத்தனார் - Mason
நடுவர்-Mediator
தூதர் - Messanger
மருத்துவச்சி - Midwife
சுரங்கத்தில் வேலை பார்ப்பவர் - Miner
Musician - இசைவாணர்
நாவலாசிரியர் – Novelist
சொற்பொழிவாளர் - Orator
சேவைசெய்பவர் - Peon
மனு எழுத்தாளர் - Petition writer
விமான ஓட்டி – aviator
நாடக ஆசிரியர் – Playwright

மதகுரு – priest
உரிமையாளர் – Proprietor
உரைநடை எழுத்தாளர் - Prose writer
சுகாதார ஆய்வாளர் - Sanitary inspector
ஆட்டிடையன் – Shepherd
சுருக்கெழுத்தாளர் – Stenographer
மேலதிகாரி – Superintendent
நெசவாளர்- Weaver

ஆதாரமாக - Source
ஆதாரம்- Resource
சிக்கியது- Trapped
சிக்கினார்கள்- Involved
நடத்திய, நடத்தினார்கள் - Conducted
நடத்தப்பட்டது – held
வற்புறுத்தினார் – exhorting
வற்புறுத்தல்- insistence
வற்புறுத்தின- forced
நிலக்கரி-Coal

சுரங்கம் - mine

ஒதுக்கீடு- allocation

நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது - There was a crisis situation
இந்த நிலையில், - in this case
இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். - Residence and met him.
இந்த நிலையில், இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.- In this case, go to the house met him.

அவரை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது - It was decided to remove him
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்
Gave his resignation letter to Prime Minister Manmohan Singh

அதன்பிறகு சட்ட மந்திரி அஸ்வினி குமாரும் ராஜினாமா செய்தார்.
After a Legal Secretary Ashwini Kumar resigned.

டீசல் விலையை மாதா மாதம் உயர்த்துவது - Raising the price of diesel every month

ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்- Activity in the stomach of poor people

அத்தியாவசியப் பொருட்கள், - Essential goods,
பழங்கள் ஆகியவற்றின் விலைகள் மேலும் உயரக்கூடும்.- Fruits and prices could rise further.

நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.- Middle people severely affected.

இதன்மூலம் பணவீக்கம் உயர்ந்து, நாட்டின் பொருளாதாரமும் சீரழியும்
This rising inflation, the country's economic ruin
பொதுமக்களின் நலன் கருதி,- In the interest of the public,
உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – To Must to immediately cancel
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. – thus said in a statement
வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் - Emphasized request



திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

ஆங்கிலம்  அறிவோம்! Empty Re: ஆங்கிலம் அறிவோம்!

Post by அப்துல் Sat May 11, 2013 11:56 am

நல்ல முயற்சி,தொடருங்கள் நண்பரே,மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஆங்கிலம்  அறிவோம்! Empty Re: ஆங்கிலம் அறிவோம்!

Post by Muthumohamed Sat May 11, 2013 12:03 pm

நல்ல பதிவு தான்

சரியான தலைப்பின் கீழ் பதியுங்கள்



ஆங்கிலம்  அறிவோம்! Mஆங்கிலம்  அறிவோம்! Uஆங்கிலம்  அறிவோம்! Tஆங்கிலம்  அறிவோம்! Hஆங்கிலம்  அறிவோம்! Uஆங்கிலம்  அறிவோம்! Mஆங்கிலம்  அறிவோம்! Oஆங்கிலம்  அறிவோம்! Hஆங்கிலம்  அறிவோம்! Aஆங்கிலம்  அறிவோம்! Mஆங்கிலம்  அறிவோம்! Eஆங்கிலம்  அறிவோம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆங்கிலம்  அறிவோம்! Empty Re: ஆங்கிலம் அறிவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அறிவோம் ஆங்கிலம்- அறிமுக நாயகன்
» அறிவோம் ஆங்கிலம் (17) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
» அறிவோம் ஆங்கிலம் (16) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
» ஆங்கிலம் மற்றும் மொழி தெரியாத படத்திற்கு ஆங்கிலம் அல்லது தமிழ் சப் டைட்டில் வைப்பது எப்படி?
» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum