ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

+3
ரா.ரா3275
யினியவன்
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Empty விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by krishnaamma Fri 10 May 2013 - 22:44

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Img1130428011_1_3

ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும்.

ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா…!

நல்ல தூக்கம்- உடல் அதிக அசதியுடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.

நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.

மன அழுத்தம்- மனம் அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு விஸ்கி ஒரு சிறந்த பானம். அதிலும் மன அழுத்தம் ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஏற்பட்டால், அதனை உடனே சரிசெய்ய வேண்டும். அதுவே நீடித்தால், உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பவர்கள், அதனை குறைக்க ஒன்று அல்லது இரண்டு பெக் விஸ்கி சாப்பிட்டு தூங்கினால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.

சளி மற்றும் ஜலதோஷம்- உடலில் சளி அல்லது ஜலதோஷம் வந்துவிட்டல், அதனை போக்க மாத்திரைகளை விட, விஸ்கி மிகவும் சிறந்தது. அதிலும் ஒரு பெக் விஸ்கியுடன், சிறிது சுடு தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து குடிக்க வேண்டும். அதுவும் குடிக்கும் போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

மற்ற நோய்கள்- விஸ்கியை மருத்துவரின் ஆலோசனையின் படி குடித்து வந்தால், 50% பக்கவாதம் வராமல் இருக்கும். மேலும் இதனை குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கும்.

ஆகவே எப்போதும் ஆல்கஹாலை உடலுக்கு நீங்கு என்பதை நினைக்க வேண்டாம். விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம்.

நான் சொல்லலப்பா..... வெப் துனியாவில் போட்டிருந்தது .................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by யினியவன் Fri 10 May 2013 - 23:00

குடித்து குடித்து குடிக்க வைத்து
என்னை நீ சிறையில் இட்டாய்
உன்னை விலக்க விலக்க
முடியவில்லை ன்னு

பாடி அழற நிலைதான் பலருக்கும் வந்துடுதும்மா எனவே
நன்மை இருந்தாலும் இந்த பழக்கம் இன்றி இருப்பதே நல்லது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by ரா.ரா3275 Fri 10 May 2013 - 23:19

ஒரு கேஷ் விஸ்கி பார்சல் டு மை அட்ரெஸ்.
Spoiler:


விஸ்கியின் மருத்துவ குணங்கள்! 224747944

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Rவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Aவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Emptyவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Rவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by யினியவன் Fri 10 May 2013 - 23:24

காது கேக்குது ஆனா நீங்க போட்ட ஸ்பாய்லர்ல கண்ணு தெரியல ராரா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by ரா.ரா3275 Fri 10 May 2013 - 23:27

யினியவன் wrote:காது கேக்குது ஆனா நீங்க போட்ட ஸ்பாய்லர்ல கண்ணு தெரியல ராரா புன்னகை

சிரி என்ன கொடுமை சார் இது என்ன ஒரு எஸ்கேபிசம்?


விஸ்கியின் மருத்துவ குணங்கள்! 224747944

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Rவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Aவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Emptyவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Rவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by யினியவன் Fri 10 May 2013 - 23:28

விஸ்கிக்காக விஸ்க்கி விஸ்க்கி அழுததால விஸ்க்கின்னு பேரு வந்ததோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by ரா.ரா3275 Fri 10 May 2013 - 23:31

யினியவன் wrote:விஸ்கிக்காக விஸ்க்கி விஸ்க்கி அழுததால விஸ்க்கின்னு பேரு வந்ததோ?

விஸ்கில அழுவிங்க ஹஸ்கில அழுவுங்க.ஆனா எனக்கு விஸ்கி பார்சல் வந்துடனும். ஜாலி


விஸ்கியின் மருத்துவ குணங்கள்! 224747944

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Rவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Aவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Emptyவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Rவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by யினியவன் Fri 10 May 2013 - 23:36

ஹஸ்கியான வாய்ஸ்ல தளுக்கி மினுக்கி
வர ஹீரோயின தேட விஸ்கி உதவுமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by ரா.ரா3275 Fri 10 May 2013 - 23:40

யினியவன் wrote:ஹஸ்கியான வாய்ஸ்ல தளுக்கி மினுக்கி
வர ஹீரோயின தேட விஸ்கி உதவுமோ?

அங்க ஹாட் தானே சமாச்சாரம்.
சம்சாரத்துக்கு தெரியாம இருந்தா சரி.


விஸ்கியின் மருத்துவ குணங்கள்! 224747944

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Rவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Aவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Emptyவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! Rவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by ராஜா Sat 11 May 2013 - 12:40

பகிர்வுக்கு நன்றி அக்கா , அப்படியே விஸ்கியை வைத்து பண்ண கூடிய சமையல் குறிப்பு எதாச்சும் இருந்தா கொடுங்க ...
ரா.ரா3275 wrote:ஒரு கேஷ் விஸ்கி பார்சல் டு மை அட்ரெஸ்.
Spoiler:
ஒரு காஷ் வச்சுக்கிட்டு என்ன குளிக்க போறிங்களா ?! புன்னகை


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum