ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

+3
Muthumohamed
Renuka.k
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Empty ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Post by சிவா Tue May 07, 2013 6:37 am



பா.ம.க.,வினருக்கு கூட்டம் நடத்த அனுமதியளித்து, கற்றுக் கொண்ட பாடத்தால், தமிழகத்தில், மாநாடு, கூட்டம் நடத்தும் அனைத்து தரப்பினருக்கும், கடுமையான விதிகளை, தமிழக போலீஸ் அமல் படுத்த உள்ளதாக தெரிகிறது. ஜாதி, மத அமைப்புகள் இனி கூட்டம் நடத்தும் முன் உத்தரவாதம் தர வேண்டிய நிலை ஏற்படலாம்.

அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ, திருவிழா, கூட்டம், மாநாடு என எதை நடத்துவதாக இருந்தாலும், போலீசில் முறையான அனுமதி பெற வேண்டும். சில நேரங்களில், கலெக்டர் அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அனுமதியளிக்கும் போது, பாதுகாப்பு, வாகன போக்குவரத்து உள்ளிட்டவற்றில் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. நிபந்தனைகள் மீறப்படும் போது, நடவடிக்கை எடுக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்படுகிறது.

மத ரீதியாக, ஜாதி ரீதியாக நடத்தப்படும் கூட்டங்கள், ஊர்வலங்களில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சமீபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாநாடு மற்றும் ஊர்வலம் தொடர்பாக, போலீசார் அனுமதி மறுத்த போது, கோர்ட் உத்தரவு பெறப்பட்டது. அப்போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு, அனுமதி வழங்கியது.

தொடர்ந்து, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய, சித்திரை விழாவிற்கும், பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக, இரவு 10:00 மணிக்கு மேல் கூட்டம் நடத்தக் கூடாது; வன்முறையை தூண்டும்படி பேசக் கூடாது; செல்லும் வழியில் வன்முறை கூடாது போன்றவை வலியுறுத்தப்பட்டு, அனுமதி கேட்டவர்களுக்கு, இது தொடர்பாக உத்தரவும் வழங்கப்பட்டிருந்தது.

இருந்தாலும், விழா நடத்தப்பட்ட போது, விழா ஏற்பாட்டாளர்களும், கலந்து கொண்ட பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டவர்களும் இதனை பின்பற்றவில்லை என்பது தான் பிரச்னைக்கு காரணமாக அமைந்துள்ளது. கூட்டம் துவங்கியது முதல், இரவு 10:00 மணிக்குள் முடிக்க வேண்டும் என்பதை, போலீசார், தொடர்ந்து வலியுறுத்தி வந்துள் ளனர். போலீசாரின் நிபந்தனைகளை மீற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்த,அவர்கள்,போலீசாரின் வேண்டு கோளையும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள், எல்லை மீறிப் போனதால், இனி, எவருக்கும் தயவு காட்டக் கூடாது என்பதில், தமிழக காவல் துறை உறுதியாக உள்ளது.

இதனால், சாதாரணமாக சிறு நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்புகள், கட்சிகளுக்கு கூட நிபந்தனைகள் கடுமையாக்கப்படும் ‹ழல் உருவாகியுள்ளது. ஜாதி, மத சம்பந்தமான கூட்டங்கள், அது நடைபெறும் இடங்கள், அக்கூட்டங்களில் பேசும் தலைவர்கள், உட்பட எல்லா விஷயங்களிலும், சம்பந்தப்பட்டவர்களிடம் முன்னெச்சரிக்கை உத்தரவாதம் பெற்று, அனுமதி தர, வழிவகைகள் கண்டறிய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மரக்காணத்தில் வன்முறை நடந்ததால், நிகழ்ச்சி முடிந்து திரும்பி செல்லும் போது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இதுகுறித்து, அவர்களுக்கு பலமுறை எச்சரித்தும், அவர்கள் கேட்கவே இல்லை. பா.ம.க.,வினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நடந்து வரும் சம்பவங்களில், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இனி வரும் காலங்களில், இது போன்று பொதுக்கூட்டம், மாநாடு நடத்துவோருக்கு, கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்


 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Empty Re: ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Post by Renuka.k Tue May 07, 2013 11:43 am

வெரிகுட். அப்ப இனிமேல் கடற்கரையில் அடிக்கடி கூட்டம் போட்டு நோய் நொடிகளை எல்லாம் பேசியே குணமாக்குவார்களே Mr.டாக்டர் குருப் அதுக்கும் ஆப்பு தானா
Renuka.k
Renuka.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 10/04/2013

Back to top Go down

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Empty Re: ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Post by Muthumohamed Tue May 07, 2013 11:47 am

நல்ல முடிவு விரைவில் செயல் படுத்தினால் நல்லது தான்



 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை T ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை O ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை A ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை E ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Empty Re: ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Post by balakarthik Tue May 07, 2013 12:07 pm

இது ஆளுங்கட்சி கூடத்திற்கும் பொருந்துமா


ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Empty Re: ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Post by Muthumohamed Tue May 07, 2013 12:11 pm

balakarthik wrote:இது ஆளுங்கட்சி கூடத்திற்கும் பொருந்துமா

இந்த கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்



 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை T ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை O ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை A ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை E ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Empty Re: ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Post by balakarthik Tue May 07, 2013 12:12 pm

எதுக்கு வம்பு அப்புறம் அம்மா என்மேலயும் அவதூறு வழக்கு தொடர்றதுக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Empty Re: ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Post by Muthumohamed Tue May 07, 2013 12:14 pm

balakarthik wrote:எதுக்கு வம்பு அப்புறம் அம்மா என்மேலயும் அவதூறு வழக்கு தொடர்றதுக்கா

ஒரு வழக்கான சரி ஒன்றின் மேல் ஒன்றாக வந்து கொண்டே இருக்குமே ?



 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை T ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை O ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை A ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை E ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Empty Re: ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Post by ராஜு சரவணன் Tue May 07, 2013 12:15 pm

balakarthik wrote:எதுக்கு வம்பு அப்புறம் அம்மா என்மேலயும் அவதூறு வழக்கு தொடர்றதுக்கா

யாராவது எங்கள் அண்ணன் மீது அவதூரு வழக்கு தொடர முடியுமா, அப்படி தொடர்ந்தாலும் அண்ணன் சும்மா விட்டுவிடுவார ஒமனே அதிருமில்ல....


Last edited by ராஜு சரவணன் on Tue May 07, 2013 12:16 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Empty Re: ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Post by balakarthik Tue May 07, 2013 12:16 pm

அவ்வுளவுலாம் போடமாட்டாங்க அந்த அளவுக்கெல்லாம் நான் வோர்த்தில்லேன்னு அம்மாவுக்கு தெரியும்


ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Empty Re: ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Post by Muthumohamed Tue May 07, 2013 12:18 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:எதுக்கு வம்பு அப்புறம் அம்மா என்மேலயும் அவதூறு வழக்கு தொடர்றதுக்கா

யாராவது எங்கள் அண்ணன் மீது அவதூரு வழக்கு தொடர முடியுமா, அப்படி தொடர்ந்தாலும் அண்ணன் சும்மா விட்டுவிடுவார ஒமனே அதிருமில்ல....

என்னது ஓமனக்குட்டி ஓடுமா ?



 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை T ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை U ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை O ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை H ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை A ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை M ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை E ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை Empty Re: ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  சீமானை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை
» மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு
» தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி?
» தமிழக மக்களுக்கான 9 முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஜெ. தீவிர ஆலோசனை
» ஜெ.வுக்கு எதிரான போராட்டம்-ஸ்டாலின் தலைமையில் திமுக தீவிர ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum