ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது

4 posters

Go down

ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Empty ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது

Post by சிவா Mon May 06, 2013 9:34 pm



ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி ஒன்றில், வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது அங்கு கூடியிருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள மேட்ரிட் நகரில் நேற்று வரலாற்று சிறப்பு வாய்ந்த விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.குயர்ட்ரோ விஎண்டோஸ் விமானகளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை காண 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.

அப்போது, விமான சாகசத்தில் ஈடுபட்ட ஸ்பெயின் நாட்டின் ராணுவ அமைச்சரின் உதவியாளரும், சிறந்த விமான சாகச வீரருமான லடிஸ்லௌ டெஜேடோர் ரோமெரோ (35) என்பவர் 1950 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க எச்.ஏ- 200 சயேடா ஜெட் விமானத்தை ஓட்டி,விண்ணில் சாகசங்கள் செய்தார்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில், அந்த விமானம் வெடித்து சிதறியது. பலத்த தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோமெரோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Empty Re: ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது

Post by யினியவன் Mon May 06, 2013 9:39 pm

இஞ்சின் பெயிலாகி விழுந்தது போல் தெரிகிறது.

பாவம் விமானி - அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Empty Re: ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது

Post by சிவா Mon May 06, 2013 10:06 pm

யினியவன் wrote:இஞ்சின் பெயிலாகி விழுந்தது போல் தெரிகிறது.

பாவம் விமானி - அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு.

இஞ்சின் பாஸ் செய்ய என்ன செய்ய வேண்டும் தல!


ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Empty Re: ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது

Post by யினியவன் Mon May 06, 2013 10:24 pm

சிவா wrote:இஞ்சின் பாஸ் செய்ய என்ன செய்ய வேண்டும் தல!
அது தெரிஞ்சிருந்தா நாம எட்டாவது எப்பவே பாஸ் ஆயிருப்போம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Empty Re: ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது

Post by Muthumohamed Tue May 07, 2013 12:33 pm

சோகமான செய்தி தான்



ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Mஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Uஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Tஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Hஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Uஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Mஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Oஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Hஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Aஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Mஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Eஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது  Empty Re: ஸ்பெயின் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விமானமொன்று எதிர்பாராத விதத்தில் வெடித்து சிதறியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இத்தாலியில் உள்ள எரிமலை பயங்கர தீப்பிழம்புகளுடன் வெடித்து சிதறியது!!
» சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து, 6 மணி நேரம் வெடித்து சிதறியது
» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
»  விண்வெளிக்கு புறப்பட்ட நாசா ராக்கெட் வெடித்து சிதறியது!
» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum