ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

+4
raja sekar.v
md.thamim
balakarthik
பூவன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Empty காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

Post by பூவன் Mon May 06, 2013 7:34 pm

உன்பார்வை என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி
என் இதயத்தை ரணகளமாக்கிவிட்டது
உன் முதல் பார்வையிலேயே அப்படியே
ஷாக் ஆயிட்டேண்டி கண்ணே


உன் நினைவு என்னை ஏன்
இரவும் பகலும் இடைவிடாது
ரவுண்டி கட்டித் தாக்குகிறது
ரெம்ப வலிக்குது அழுதுடுவேன்.

உனக்கு நான் ரூம் போட யோசிக்கையிலே
எனக்கு ஆப்பு வைப்பது எப்படி யென்று
நீ ரூம் போட்டு பிளான் பண்ணி
என்னை ஏன் கவிழ்த்தாயடி

என்ன வேணும் உனக்கென்றால் உன்னை
எண்ண வேணும் என்றும் என் பேனே.
வேணாம்! என் இதயம் ரெம்ப வலிக்குது
ஒத்துக் கொள் என்காதலை! அழுதிடுவேன்.

கைப்பிள்ளை நான்தான் கட்டதுரை நீயாகாதே
நீ என்னை வேண்டாமெனச் சொன்னது போன வாரம்தான்
ஆனால் இது இந்த வாரம் மீண்டும் வந்திருக்கிறேன்.
வேண்டாம் என்பாயா மீண்டும்.

எத்தனை வாட்டி தட்டிக் கழித்தாலும்
மீண்டும் மீண்டும் உனை நாடி வரும்
ரெம்ப ரெம்ப நல்லவன் நானில்லையா?
ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறமாதிரி

நீதான் என்னவள் என்பது தான்
எந்தன் "ஜட்ஜ்மென்ர்"
அது தான் என்றும் சரி
ஏற்றுக் கொள்வாயடி

என்பட்டுக்கு சிவனே என்று
போய்க்கிட்டிருந்த என்னை
வருத்தப்படும் வாலிபர் சங்கத்தில்
ஏன் இணைத்தாய்?

எதையும் பிளான் பண்ணுபவன்
இதையும் பிளான்தான் பண்ணினேன்
பில்டிங் வீக் பேஸ்மென்ற் ஸ்ராங்
ஐய்யா வாங்க அம்ம வாங்க

கனவுச் சந்தில் என்னை ஏன் கும்மி எடுத்தாய்
நினைவுத் தொட்டியில் ஏன் இந்த சித்திரவதை
ஏன் இந்தக் குண்டக்க மண்டக்க என்னொடு.
போடாங் கொய்யாலே .......

ஒரு மனுசன் எதையாவது பண்ணி
முன்னுக்கு வரப் பார்த்தால்
கால் வைக்கும் இடமெல்லாம்
கண்ணி வெடிகளாய் கன்னி விழிகளடி

சந்தையில் அயிர மீனுண்டு நெத்தலி மீனுண்டு
கெளித்து மீனுண்டு கெண்டை மீனுண்டு
உன் மனச் சிறையில் இருந்து என்னை மீட்க
ஜாமீன் மட்டும் இல்லையடி கண்ணே


நேரில் வந்து செய்த சித்திரவதை போதாதா
கனவிலும் வந்து ஏன் இந்த கொடுமை
பயபுள்ள ஏண்டி இந்த எடக்கு மடக்கு
என்னை உனை எண்ணி ஏங்க வைப்பது ஏன்
என்னை வைத்து காமேடி கீமேடி பண்ணவா?


நன்றி கதிரவன் தளம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Empty Re: காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

Post by balakarthik Mon May 06, 2013 7:37 pm

ஐயோ ஐயோ ஏன்னா இது சின்னபிள்ள தனமால்ல இருக்கு
காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Vadivelu-stills-1


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Empty Re: காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

Post by பூவன் Mon May 06, 2013 7:38 pm

balakarthik wrote:ஐயோ ஐயோ ஏன்னா இது சின்னபிள்ள தனமால்ல இருக்கு
காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Vadivelu-stills-1

சின்ன புள்ள யோசித்தால் சின்னபுள்ள தனமா தான் இருக்கும் அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Empty Re: காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

Post by balakarthik Mon May 06, 2013 7:40 pm

பூவன் wrote:சின்ன புள்ள யோசித்தால் சின்னபுள்ள தனமா தான் இருக்கும் அண்ணா
நான் எப்போ யோசிச்சேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Empty Re: காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

Post by பூவன் Mon May 06, 2013 7:41 pm

balakarthik wrote:
பூவன் wrote:சின்ன புள்ள யோசித்தால் சின்னபுள்ள தனமா தான் இருக்கும் அண்ணா
நான் எப்போ யோசிச்சேன்

நான் யோசித்தேனே சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Empty Re: காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

Post by balakarthik Mon May 06, 2013 7:44 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:சின்ன புள்ள யோசித்தால் சின்னபுள்ள தனமா தான் இருக்கும் அண்ணா
நான் எப்போ யோசிச்சேன்

நான் யோசித்தேனே சிரி
நான் எப்போ யோசிச்சேனுட்டா


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Empty Re: காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

Post by பூவன் Mon May 06, 2013 7:45 pm

balakarthik wrote:
பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:சின்ன புள்ள யோசித்தால் சின்னபுள்ள தனமா தான் இருக்கும் அண்ணா
நான் எப்போ யோசிச்சேன்

நான் யோசித்தேனே சிரி
நான் எப்போ யோசிச்சேனுட்டா



காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Images?q=tbn:ANd9GcTt3UZfy7phIXlVOmfCoLiJFLdzrOOL9vQ7fcDAGDuS8yCzn5kl
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Empty Re: காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

Post by md.thamim Mon May 06, 2013 7:47 pm

balakarthik wrote:
பூவன் wrote:சின்ன புள்ள யோசித்தால் சின்னபுள்ள தனமா தான் இருக்கும் அண்ணா
நான் எப்போ யோசிச்சேன்
எதையும் ப்ளான் பண்ணாம செஞ்ச இப்படி தான் ஜாலி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Empty Re: காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

Post by balakarthik Mon May 06, 2013 7:48 pm

பூவன் wrote:காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Images?q=tbn:ANd9GcTt3UZfy7phIXlVOmfCoLiJFLdzrOOL9vQ7fcDAGDuS8yCzn5kl

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Vadivelu
காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Vadivelu7


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Empty Re: காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

Post by balakarthik Mon May 06, 2013 7:49 pm

md.thamim wrote:
balakarthik wrote:
பூவன் wrote:சின்ன புள்ள யோசித்தால் சின்னபுள்ள தனமா தான் இருக்கும் அண்ணா
நான் எப்போ யோசிச்சேன்
எதையும் ப்ளான் பண்ணாம செஞ்ச இப்படி தான் ஜாலி
ப்ளான் பண்ணா மட்டும் என்ன நடந்துடுமாம் அட போங்கப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?  Empty Re: காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum