ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

+4
md.thamim
யினியவன்
positivekarthick
soplangi
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Empty பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by soplangi Mon May 06, 2013 11:57 am

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறி‌வி‌ப்பு வருமாறு:

பவர் ஸ்டார் சீனிவாசன் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் அக்குபஞ்சர் கரஸ்பாண்டில் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவருக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசையும், ‌சினிமா தொழிலில் புகுந்து பிரபலமாக வேண்டும் என்று ஆசையும் இருந்து வந்துள்ளது.

மேலும் கிளினிக் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அதற்காக அக்குபஞ்சர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் பாபா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் கடன் பெற்று தருவதாகவும், கடன் கொடுப்பதாகவும் அதற்காக கமிஷன் பெற்று வந்துள்ளார். இவருக்கு பல புரோக்கர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாக பல ஊர்களில் இருந்தும் தொழில் செய்பவர்கள் இவரிடம் அணுகி கடன் ஏற்பாடு செய்ய அணுகியும் அதற்கு பல லட்சம் பணம் பெற்று எந்தவித கடன் கொடுக்காமலும் பணம் திரும்ப கொடுக்காமலும் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

மேலும் இவர் தன்னை வைத்து சினிமா படம் லத்திகா, இந்திரசேனா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை எடுத்து பல கோடி செலவு செய்துள்ளார். இவர் மேலும் பல கோடி சொத்துக்களை அண்ணாநகரில் வாங்கி உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இவர் எங்கெல்லாம் சொத்து வாங்கியுள்ளார் என்ற விவரம் சேகரித்து வருகின்றனர். இவர் பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஓங்கோலை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பவர் ஸ்டார் சீனிவாசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதேபோல சண்டீகாரை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயகதிச்சிங் என்பவருக்கு ரூ.200 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.2 கோடி கமிஷன் தொகை வாங்கியுள்ளார். ஆனால், அதன்பின்னர் ரூ.200 கோடி கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து ஜெயகதிச்சிங் கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையை சேர்ந்த பிரகாஷ் ஜெ.ரத்தோர் என்பருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி பவர்ஸ்டார் சீனிவாசன் மோசடி செய்துள்ளார். சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த வக்கீல் ஜெகநாதனிடம் ரூ.5 கோடி வாங்கித் தருவதாக கூறி ரூ.70 லட்சம் கமிஷனாக வாங்கியுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ஜெ.ரத்தோர், ஜெகநாதன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரிலும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் இதுவரை சுமார் ரூ.7 கோடி வரை பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்துள்ளதாக தெரியவருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற கபடநாடகம் ஆடி ஏமாற்றுபவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் எ‌ன்று அ‌ந்த அ‌றி‌‌வி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

-- தமிழ் சமாச்சார்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by positivekarthick Mon May 06, 2013 1:25 pm

ஆமாம் இவங்க புதுசா கண்டுபிடிச்சு சொல்லிட்டாங்க .நல்ல கேட்டுக்குங்க .பொது ஜனங்களே . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Pபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Oபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Sபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Iபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Tபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Iபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Vபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Eபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Emptyபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Kபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Aபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Rபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Tபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Hபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Iபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Cபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by யினியவன் Mon May 06, 2013 1:36 pm

இந்தக் கதையை அவர வெச்சே படம் எடுத்தா நல்லாருக்குமே!!!

அந்தப்படத்துக்கு தயாரிப்பாளரை எப்படி ஏமாத்தினாருன்னு பார்ட் 2 எடுக்கலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by md.thamim Mon May 06, 2013 2:40 pm

யினியவன் wrote:இந்தக் கதையை அவர வெச்சே படம் எடுத்தா நல்லாருக்குமே!!!

அந்தப்படத்துக்கு தயாரிப்பாளரை எப்படி ஏமாத்தினாருன்னு பார்ட் 2 எடுக்கலாம்.
அந்த படத்தோட தயாரிப்பாளர் நீங்க தான ஜாலி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by ராஜு சரவணன் Mon May 06, 2013 2:58 pm

பணத்தை பற்றி பேசுறிங்களே, அவரின் நடிப்பை பார்த்து நம்ம தமிழ்நாடே ஏமாந்து கிடக்கே அத என்னவென்று சொல்ல?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by யினியவன் Mon May 06, 2013 3:01 pm

கலையை ரசிக்க தெரியாதவங்க பொறாமைல அவரு மேல அவதூறை பரப்புறாங்க சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by balakarthik Mon May 06, 2013 3:04 pm

யினியவன் wrote:கலையை ரசிக்க தெரியாதவங்க பொறாமைல அவரு மேல அவதூறை பரப்புறாங்க சிரிப்பு
எங்கள் பவர் அண்ணனே ஒரு பெரிய அவதார்த்தான் அவருகிட்ட இந்த மாதிரி உதாரெல்லாம் பலிக்குமா எல்லாம் படார் படார்ன்னு முடிஞ்சுடும் அப்புறம் சடாருன்னு 17 பேக்சொட என்கண்ணே வந்து நிப்பாரு ஆனந்ததொல்லை -5காக


ஈகரை தமிழ் களஞ்சியம் பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by யினியவன் Mon May 06, 2013 3:08 pm

balakarthik wrote:எங்கள் பவர் அண்ணனே ஒரு பெரிய அவதார்த்தான் அவருகிட்ட இந்த மாதிரி உதாரெல்லாம் பலிக்குமா எல்லாம் படார் படார்ன்னு முடிஞ்சுடும் அப்புறம் சடாருன்னு 17 பேக்சொட என்கண்ணே வந்து நிப்பாரு ஆனந்ததொல்லை -5காக
கலியுகத்தை கலக்க வந்த பவரு அவரு
அவதூறு பரப்பினா கிழியப் போவுது நிஜாரு
இது தெரிஞ்சு ஒத்திப்போ நீ உஷாரு
இல்லேன்னா ஆயிடுவே படா பேஜாரு
உனக்கே ஆயிடுவாரு மகா டேஞ்சரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by ராஜு சரவணன் Mon May 06, 2013 3:12 pm

பாலா மற்றும் யினியவன் இருவரும் தங்களின் வங்கி கணக்கு என் மற்றும் கடவு சொல்லை கொடுங்கள் பவரை புகழ்ந்து தள்ளியதால் இருவருக்கும் தல 10000 ருபாய் அன்பளிப்பாக கொண்டுகிறார் உங்கள் பவர்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by balakarthik Mon May 06, 2013 3:18 pm

ராஜு சரவணன் wrote:பாலா மற்றும் யினியவன் இருவரும் தங்களின் வங்கி கணக்கு என் மற்றும் கடவு சொல்லை கொடுங்கள் பவரை புகழ்ந்து தள்ளியதால் இருவருக்கும் தல 10000 ருபாய் அன்பளிப்பாக கொண்டுகிறார் உங்கள் பவர்.
அவரை cash ஆகவே கொடுக்க சொல்லுங்க எங்களுக்கு blood Bankல கூட அக்கவுண்ட் ille


ஈகரை தமிழ் களஞ்சியம் பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மின்வாரியப் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
» "மோடம்', பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்:பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
» இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறுபவர்களிடம் ஏமாற வேண்டாம்
» கடன் பெற்றுத் தருவாகக் கூறும் நபர்களிடம் ஏமாற வேண்டாம்: பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேண்டுகோள்
» தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum