ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணப் புள்ளிகள்

3 posters

Go down

மரணப் புள்ளிகள் Empty மரணப் புள்ளிகள்

Post by சிவா Mon May 06, 2013 3:45 am



மரணம்
மனிதனின் பிறப்போடு
மாற்றங்கள் செய்யமுடியாது
கிரயமாக
எழுதப்பட்டுள்ள
உயிருக்கான உயில்!

மரணம் இருப்பதனால்தான்
மானிடர் வாழ்க்கை
இங்கே
தத்துவமாகிறது!

இது
உணர்ந்தவர்களின்
சாதனை
உணராதவர்களின்
வேதனை!

இன்றைய விதைப்பின்
நாளைய
அறுவடையை நோக்கிய
மனிதனின்
தனிவழிப் பயணம்!

கால மன்றில்
ஒத்தி வைக்கப்படாத
கவிஞர்
பதியத்தளாவ பாறூக்
வக்கீல்கள் இல்லாத
ஒரு
வழக்கு!

ஆடி மகிழ்ந்த
வாழ்க்கை சதுரங்கத்தில்
கடவுளால் வெட்டப்படும்
காய்!

குடும்பக் கூட்டு
கொஞ்சநேர ஒப்பாரி
குறுந்தூர நடை
இவைகள்
ஆறடிக் குழிவரை
அரங்கேறி அடங்கும்
கூத்து!

ஆட்சி அதிகாரம்
அகந்தையின் அடையாளம்
நானென்ற தலை
அனைத்தையும் அழித்து
சரித்திரம் படைக்கும்
சாதனைக் கரம்!

நாட்குறிப்பு மூடப்பட்டதும்
இறைவனின்
ஏட்டுக் கணக்கின்படி
கூட்டுப் புள்ளிகளால்
சொர்க்கத்தையும் நரகத்தையும்
திறந்து வைக்கும் !

வாழ்க்கை நிலைக்குமென்ற
மனித எண்ணம்
மௌனித்து
பாவம் மனிதனென்ற
படைத்தவனின்
பக்குவப்பாடம்
பரீட்சையை முடிக்கும்!

காலம் நேரமென்ற
கட்டுப்பாட்டை உடைத்து
விதியின் விளையாட்டு
மதியினை வெல்லும்!

விண்ணுயரப் பறந்தவனுக்கும்
மண்ணதிர வாழ்ந்தவனுக்கும்
இங்கே எதுவுமே
சொந்தமில்லை என்பதை
இறுதிப் பயணிப்பில்
வெள்ளைத்துணி
விடை சொல்லும் !

கவிஞர்: பதியத்தளாவ பாறூக்


மரணப் புள்ளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணப் புள்ளிகள் Empty Re: மரணப் புள்ளிகள்

Post by Muthumohamed Mon May 06, 2013 8:19 am

அருமையான கவிதை வரிகள் பகிர்வுக்கு நன்றி



மரணப் புள்ளிகள் Mமரணப் புள்ளிகள் Uமரணப் புள்ளிகள் Tமரணப் புள்ளிகள் Hமரணப் புள்ளிகள் Uமரணப் புள்ளிகள் Mமரணப் புள்ளிகள் Oமரணப் புள்ளிகள் Hமரணப் புள்ளிகள் Aமரணப் புள்ளிகள் Mமரணப் புள்ளிகள் Eமரணப் புள்ளிகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மரணப் புள்ளிகள் Empty Re: மரணப் புள்ளிகள்

Post by T.N.Balasubramanian Mon May 06, 2013 6:45 pm

விண்ணுயரப் பறந்தவனுக்கும்
மண்ணதிர வாழ்ந்தவனுக்கும்
இங்கே எதுவுமே
சொந்தமில்லை என்பதை
இறுதிப் பயணிப்பில்
வெள்ளைத்துணி
விடை சொல்லும் !
------------------------------------------------------
முற்றிலும் உண்மை சூப்பருங்க

கவிஞர்: பதியத்தளாவ பாறூக் &
பதிவிட்ட சிவா இருவருக்கும் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மரணப் புள்ளிகள் Empty Re: மரணப் புள்ளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum