Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !
+4
ராஜா
யினியவன்
ஜாஹீதாபானு
krishnaamma
8 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !
வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன்கூடிய அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் ஒன்று சென்னை தபால் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.
"எனது அஞ்சல் தலை' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து அஞ்சல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல் தலைகளை வெளியிட அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் அஞ்சல் தலைகளின் இடதுபுறத்தில் வாடிக்கையாளர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ரூ.5 மதிப்பு கொண்ட இந்த அஞ்சல் தலைகளை இந்தியா முழுக்க தபால்களை அனுப்பப் பயன்படுத்தலாம். "எனது அஞ்சல்தலை' தேவைப்படும் வாடிக்கையாளர்கள், வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அண்ணா சாலையில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி : வெப் துனியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !
கடிதம் எழுதும் பழக்கத்தை இளைஞர்களிடம் மீண்டும் தூண்டுமா?
தூண்டினால் நன்று - நல்ல முயற்சி
தூண்டினால் நன்று - நல்ல முயற்சி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !
சூப்பர் தல, மாணிக்கம் ஐயா ராரா சொல்வது போல அப்படியே சிட்டிசன் ்அஜித போலவே இருக்கிறார். உங்க வீட்டில் தானே புகைப்படம் எடுத்தீங்க அப்புறம் ஏன் ஐயா அவர் வீட்டில் இருப்பது போல இப்படி அடங்கி ஒடுங்கி நிற்கிரார்.
கார்த்திகாவை நன்றாக சாப்பிட சொல்லவும் அப்போ தான் தாய்க்கும் சேய்க்கும் நல்லது.
கார்த்திகாவை நன்றாக சாப்பிட சொல்லவும் அப்போ தான் தாய்க்கும் சேய்க்கும் நல்லது.
Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !
நேத்து அடி பலமோ? அந்த திரில போடறத இந்த திரில போடறப்பவே தெரியுதே!!!ராஜா wrote:சூப்பர் தல, மாணிக்கம் ஐயா ராரா சொல்வது போல அப்படியே சிட்டிசன் ்அஜித போலவே இருக்கிறார். உங்க வீட்டில் தானே புகைப்படம் எடுத்தீங்க அப்புறம் ஏன் ஐயா அவர் வீட்டில் இருப்பது போல இப்படி அடங்கி ஒடுங்கி நிற்கிரார்.
கார்த்திகாவை நன்றாக சாப்பிட சொல்லவும் அப்போ தான் தாய்க்கும் சேய்க்கும் நல்லது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !
ராஜா wrote:சூப்பர் தல, மாணிக்கம் ஐயா ராரா சொல்வது போல அப்படியே சிட்டிசன் ்அஜித போலவே இருக்கிறார். உங்க வீட்டில் தானே புகைப்படம் எடுத்தீங்க அப்புறம் ஏன் ஐயா அவர் வீட்டில் இருப்பது போல இப்படி அடங்கி ஒடுங்கி நிற்கிரார்.
கார்த்திகாவை நன்றாக சாப்பிட சொல்லவும் அப்போ தான் தாய்க்கும் சேய்க்கும் நல்லது.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !
அலைபேசியில் இருந்து போட்டதுல திரி மாறிடுச்சுன்னு இப்ப சொல்லுவாரு பாருங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !
யினியவன் wrote:அலைபேசியில் இருந்து போட்டதுல திரி மாறிடுச்சுன்னு இப்ப சொல்லுவாரு பாருங்க
இது அவருக்கு சகஜம் தானே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !
ராஜா wrote:சூப்பர் தல, மாணிக்கம் ஐயா ராரா சொல்வது போல அப்படியே சிட்டிசன் ்அஜித போலவே இருக்கிறார். உங்க வீட்டில் தானே புகைப்படம் எடுத்தீங்க அப்புறம் ஏன் ஐயா அவர் வீட்டில் இருப்பது போல இப்படி அடங்கி ஒடுங்கி நிற்கிரார்.
கார்த்திகாவை நன்றாக சாப்பிட சொல்லவும் அப்போ தான் தாய்க்கும் சேய்க்கும் நல்லது.
இது எந்த திரிக்கான பின்னூட்டம் ராஜா?.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !
விடுங்க ராரா - பெரிசு பண்ணாதீங்க, துணி காயப்போடற அவசரத்தில போட்டுட்டாருரா.ரா3275 wrote:இது எந்த திரிக்கான பின்னூட்டம் ராஜா?.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்!
» இணைகிறது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை: புதிய பார்சல் சேவை தொடங்க திட்டம்!
» உணவு தயாரிப்பதை காணும் வசதி; ரயில்வே அமைச்சகம் புது திட்டம்
» மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
» பா.ஜ.,வுக்கு எதிராக காங்., புது திட்டம்
» இணைகிறது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை: புதிய பார்சல் சேவை தொடங்க திட்டம்!
» உணவு தயாரிப்பதை காணும் வசதி; ரயில்வே அமைச்சகம் புது திட்டம்
» மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
» பா.ஜ.,வுக்கு எதிராக காங்., புது திட்டம்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|