ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!

+2
யினியவன்
சிவா
6 posters

Go down

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Empty நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!

Post by சிவா Thu May 02, 2013 6:18 pm



மாமல்லபுரம்: பாமகவின் சட்டசபை உறுப்பினரும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, சாதி வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் மீது பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.

மாமல்லபுரத்தில் அப்படி என்னதான் காடுவெட்டி குரு பேசினார்? இதுதான் அவருடைய பேச்சின் சுருக்கம்:

எங்க நோக்கம் கோட்டையை கைப்பற்றத்தான். கலவரம் செய்றது எங்க நோக்கமில்லே. நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது. எங்களை அடக்குவதற்குக் காவல் துறையும் பத்தாது. நாங்கள் ஒன்றுசேர வேண்டும் என்று சொன்னால், ஒரு சமூகத்தினர் தடைவிதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்குச் செல்கின்றனர். நாங்கள் நினைத்தால், தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் மாநாடு நடத்த முடியாது. பொதுக்கூட்டம் போட முடியாது.

5 முறை கருணாநிதி முதல்வரு, 3 முறை ஜெயலலிதா முதல்வரு. நீங்க சாதியை ஒழிக்க வேண்டியதுதானே? காதல் என்ற பெயரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவன் மற்ற சமூகப் பெண்களிடம் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வருகிறான். அவனால் ஏற்பட்டதுதான் தர்மபுரி கலவரம்.

கலப்புத் திருமணம் செய்தால்தான் சாதி ஒழியும் என்று சொல்கிற நீங்கள், உங்கள் தலித் பிரிவில் இருக்கிற சாதிகளுக்குள்ளேகூட பெண் கொடுத்துப் பெண் எடுப்பது இல்லையே. அங்கே என்ன தடுக்குது? சாதிதானே தடுக்குது. நாங்க வேணாம்னு சொன்னோமா?.

எத்தனை வழக்கு வேணாலும் போட்டுக்க. நாங்க பாக்காத சிறை கிடையாது. உண்மையில் வன்னியர்களுக்கு சாதி உணர்வே கிடையாது. அந்த உணர்வு இருந்திருந்தா தமிழ் நாட்டுல வன்னியன்தான் முதல்வரா இருந்திருப்பான்.

நாம் ஒண்ணா இருப்போம் கை கொடுன்னு அய்யா சொன்னாரு. கையைக் கொடுன்னா உன் பொண்ண கொடுங்கிறான். சாராயக் கடைகளைத் திறந்து எங்கள் சாதிக்காரனைக் குடிகாரனா மாத்திட்டீங்க. இதைத் தட்டிக்கேட்டதால், எங்க ஐயாவை மதுரைக்குப் போகக் கூடாது; தர்மபுரிக்குப் போகக் கூடாதுனு தடை போடறீங்க. அந்தத் தடையை உடைச்சுக்கிட்டு போக ரொம்ப நேரம் ஆகாது. எங்களுக்குத் தடை போட ஐயா ஒருத்தரால்தான் முடியும். ஐயா ஒரு வார்த்தை சொன்னா, தமிழ்நாடே அசையாது.

1981 முதல் 1987 வரை காவல் துறை அனுமதி கொடுக்க மறுத்தாலும் அதை மீறித்தான் கூட்டம் நடத்தினோம். அதை செய்ய இப்பவும் எங்களால முடியும். எங்களுக்கு தடை போடுறீங்களா? இப்போ, வன்னியர் வன்னியர்னு நல்லா கோஷம் போடுறீங்க. ஆனா எப்ப சாதிய நினைக்கணுமோ அப்ப மறந்துடுறீங்க, அதனால் மத்தவன் ஆட்சிக்கு வர்றான் என்றார் குரு.

இதில் மிகக் கடுமையான அவரது பேச்சுக்கள் எடிட் செய்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.

திருக்கச்சூர் ஆறுமுகம், அம்பத்தூர் சேகர் மீது குண்டாஸ்:

இதனிடையே பாமகவின் திருக்கச்சூர் ஆறுமுகம், அம்பத்தூர் சேகர் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களை இலக்கு வைத்து அவர்களது பழைய குற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளே தள்ளவும் அரசு தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்த இருவரும் பாமகவின் தேர்தல் நேரத்து முக்கியத் தலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்


நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Empty Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!

Post by யினியவன் Thu May 02, 2013 6:21 pm

இவனுங்க கொசுத் தொல்லை தாங்கலப்பா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Empty Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!

Post by பார்த்திபன் Fri May 03, 2013 11:42 am

மனதிற்குள் பெரிய மாவீரன் என்று நினைப்பு. அந்த மேடைப் பேச்சின் நேரடி ஒளிபரப்பை நானும் பார்த்துத் தொலைத்தேன். இது போன்ற கேவலமான பேச்சை குருவைத் தவிர யாராலும் பேச முடியாது. துளியும் நாகரீகமற்று, பலரும் ஆத்திரப்ப்படும்படி சாதீய உணர்வுகளைத் தூண்டும்படியாகவும் இருந்தது அவரது பேச்சு. இவருக்குக் கொடுக்கப்படும் தண்டனையானது இது போன்று திமிரும் தேனாவட்டுமாகப் பேசும் அனைத்து அடாவடி அரசியல் மற்றும் ஜாதித் தலைவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். சுட்டுத்தள்ளூ! கோபம் கன்னத்தில் அறை மண்டையில் அடி ஊத்திக்கிச்சு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Empty Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!

Post by யினியவன் Fri May 03, 2013 12:21 pm

அந்த ஒளிபரப்பை பார்க்க நேர்ந்த பார்த்திபனுக்கு
என் அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் புன்னகை

இதிலிருந்து தெரிவது நீங்க டிவி சீரியல் பார்க்க தகுந்த நபர் என்று சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Empty Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!

Post by ரா.ரா3275 Fri May 03, 2013 1:21 pm


எங்க நோக்கம் கோட்டையை கைப்பற்றத்தான்.

அட போங்க பாஸூ...சப்பிப் போட்ட மாங்கொட்டை,பனங்கொட்டைய கூட கைப்பற்ற முடியாது...உங்க பேச்ச கேட்டு சிப்பு சிப்பா வருது...

சாராயக் கடைகளைத் திறந்து எங்கள் சாதிக்காரனைக் குடிகாரனா மாத்திட்டீங்க.

மொதல்ல இத நிறுத்துங்க பாஸூ...அப்றமா சப்பரம் ஏறலாம்...சம்மணம் போடலாம்...


நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! 224747944

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Rநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Aநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Emptyநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Rநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Empty Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!

Post by ரா.ரா3275 Fri May 03, 2013 1:21 pm

பார்த்திபன் wrote:மனதிற்குள் பெரிய மாவீரன் என்று நினைப்பு. அந்த மேடைப் பேச்சின் நேரடி ஒளிபரப்பை நானும் பார்த்துத் தொலைத்தேன். இது போன்ற கேவலமான பேச்சை குருவைத் தவிர யாராலும் பேச முடியாது. துளியும் நாகரீகமற்று, பலரும் ஆத்திரப்ப்படும்படி சாதீய உணர்வுகளைத் தூண்டும்படியாகவும் இருந்தது அவரது பேச்சு. இவருக்குக் கொடுக்கப்படும் தண்டனையானது இது போன்று திமிரும் தேனாவட்டுமாகப் பேசும் அனைத்து அடாவடி அரசியல் மற்றும் ஜாதித் தலைவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். சுட்டுத்தள்ளூ! கோபம் கன்னத்தில் அறை மண்டையில் அடி ஊத்திக்கிச்சு

சூப்பருங்க ஆமோதித்தல்


நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! 224747944

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Rநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Aநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Emptyநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Rநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Empty Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!

Post by T.N.Balasubramanian Sat May 04, 2013 8:04 am

அம்மா ஒடுக்கணும் நினைச்சா துண்டை காணோம் துணியை காணோம் ஓடக் கூடிய ஆள் இந்தாள். வீரப்பன் கேஸ் தான்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Empty Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!

Post by Muthumohamed Sat May 04, 2013 8:37 am

உன்னை எல்லாம் உயிரோட விட்ட தானே நீ கலவரம் பண்றதுக்கு



நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Mநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Uநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Tநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Hநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Uநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Mநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Oநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Hநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Aநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Mநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Eநாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு! Empty Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum