ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

+4
யினியவன்
பூவன்
பாலாஜி
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Empty பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Post by சிவா Thu May 02, 2013 4:17 pm



சென்னை: தவறான நோக்கத்திற்காக பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

தற்போது, பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.

முன்பெல்லாம், கம்ப்யூட்டரில்தான் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றைக்கு செல்போன்களி்ல் இணையதளங்கள் பார்க்கும் வசதிகள் அமைந்ததோ, அன்று முதல் இணையதங்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை சிலர் நல்லதுக்காவும், சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக, காவல்துறைக்கும் அவ்வப்போது புகார்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே இணைய தளங்களை கண்காணித்த காவல்துறையினர், சமீபத்தில் மாணவர் போராட்டத்தை பேஸ்புக், டுவிட்டர் என இணையதளங்கள் மூலமாகவே ஒருங்கிணைத்ததை கண்டுபிடித்துள்ளனர்.

செல்போனில் தனித்தனியாக அழைப்பது கடினம் என்றும் எஸ்.எம்.எஸ் கொடுத்தாலும் எளிதாக காவல்துறையினர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், அவர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஏற்கனவே காவல்துறையினர் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனால்தான், பேஸ்புக், டுவிட்டர் இணையதளத்தை காவல்துறையினர் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வலைதளங்களை கண்காணிக்க, இணை கமிஷனர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர், பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை கண்காணித்து, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தகவல்களை பரிமாறும் பயன்பாட்டாளர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதையும் மீறி செயல்பட்டால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதோடு, குறிப்பிட்ட பேஸ்புக், டுவிட்டர் முகவரியை முடக்க முடிவு செய்துள்ளனர்.

விகடன்


பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Empty Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Post by சிவா Thu May 02, 2013 4:28 pm

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் 941655_640438139304373_1786660758_n

ஜொள்ளு இவங்கதான் அந்த தனிப்படை!


பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Empty Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Post by பாலாஜி Thu May 02, 2013 4:31 pm

லைக் பண்ணமுடியாது அன்லைக் பண்ணவேண்டியதுதான் --- தனிபடைக்கு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Empty Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Post by பூவன் Thu May 02, 2013 6:51 pm

பேஸ் முன்னாடி
பேஸ் பண்ணற பிரச்சனைகளை கண்காணிக்க முடியவில்லை இதில்
பேஸ் புக் கண்காணிக்க போறாங்களாம் ... என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Empty Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Post by யினியவன் Thu May 02, 2013 6:56 pm

சிவா wrote: ஜொள்ளு இவங்கதான் அந்த தனிப்படை!
முதல் போனி நீங்கதானோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Empty Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Post by பூவன் Thu May 02, 2013 7:01 pm

யினியவன் wrote:
சிவா wrote: ஜொள்ளு இவங்கதான் அந்த தனிப்படை!
முதல் போனி நீங்கதானோ? புன்னகை

இரண்டாவது நீங்கள் தானே அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Empty Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Post by யினியவன் Thu May 02, 2013 7:06 pm

பூவன் wrote:இரண்டாவது நீங்கள் தானே அண்ணா
வருந்தி வருந்தி வளச்சு வளச்சு காதல் கவிதை எழுதற நீங்க இருக்கறப்ப நான் எதுக்கு உள்ள போகணும் - ஏற்கனவே உள்ளதான இருக்கேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Empty Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Post by பூவன் Thu May 02, 2013 7:10 pm

யினியவன் wrote:
பூவன் wrote:இரண்டாவது நீங்கள் தானே அண்ணா
வருந்தி வருந்தி வளச்சு வளச்சு காதல் கவிதை எழுதற நீங்க இருக்கறப்ப நான் எதுக்கு உள்ள போகணும் - ஏற்கனவே உள்ளதான இருக்கேன்

அவங்க கணக்கை முடக்குவதகுள் நானே கணக்கை முடக்கி பலவருடம் ஆச்சு ...
முடக்கிய கணக்கை எங்கே முடக்க ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Empty Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Post by கே. பாலா Fri May 03, 2013 8:57 am

யினியவன் wrote:
சிவா wrote: ஜொள்ளு இவங்கதான் அந்த தனிப்படை!
முதல் போனி நீங்கதானோ? புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Empty Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Post by சதாசிவம் Fri May 03, 2013 10:13 am

அரட்டை அடிக்கும் ஆயிரம் பேரும், அறிவு வளர்க்கும் ஒரு சில வேரும் நிறைந்துள்ளதால், வேரை களையெடுக்க வேலையத்த தனிப்படை....நடக்கட்டும்.....நாடு வளர்வது இவர்களுக்கு பிடிக்காது.


சதாசிவம்
பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் Empty Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum