ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமலால் முடியாததை சாதித்த விஷால்

4 posters

Go down

கமலால் முடியாததை சாதித்த விஷால் Empty கமலால் முடியாததை சாதித்த விஷால்

Post by md.thamim Thu May 02, 2013 4:05 pm

அன்னக்கொடி படத்தை முடித்த பாரதிராஜா அடுத்து மீண்டும் கலைஞர் தொலைக்காட்சிக்காக ஒரு நெடுந்தொடரை இயக்குகிறார். அதற்கு முன் அவர் எடுக்கும் இன்னொரு அவதாராம், நடிகர்.

கமல்ஹhசன் பலமுறை கேட்டும் நடிக்காத பாரதிராஜா தனது மரியாதைக்குரிய நண்பர் மணிரத்னத்துக்காக ஆய்தஎழுத்து படத்தில் வில்லனாக நடித்தார். பிறகு தாமிராவின் இயக்கத்தில் ரெட்டைச்சுழி படத்தில் பாலசந்தருடன் நடித்தார். தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்ததில்லை.

இந்நிலையில் விஷால் தனது சொந்த படநிறுவனம் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் தயாரித்து நடிக்கும் பாண்டிய நாடு படத்தில் வெயிட்டான அப்பா ரோல் ஒன்று இருந்திருக்கிறது. விஷாலின் அப்பாவாக வரும் இந்த கதாபாத்திரம் விஷாலின் கதாபாத்திரத்துக்கு இணையானது. அதில் நடிக்க பாரதிராஜாதான் பொருத்தமாக இருப்பார் என அவரிடம் படத்தை இயக்கும் சுசீந்திரன் நேரடியாகவே கேட்டிருக்கிறார்.

பாரதிராஜா என்ன மனநிலையில் இருந்தார் என தெரியவில்லை. உடனே சரி என்று சம்மதத்தை தொpவித்துள்ளார். இன்ப அதிர்ச்சியான சுசீந்திரன் பாரதிராஜா சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுத்துவிடும் முடிவில் அதற்கான தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.

பாரதிராஜாவின் என்ட்ரியால் பாண்டிய நாடு ஸ்டார் அந்தஸ்தை எட்டியிருக்கிறது.

நன்றி : 123 தமிழ் சினிமா.காம்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கமலால் முடியாததை சாதித்த விஷால் Empty Re: கமலால் முடியாததை சாதித்த விஷால்

Post by ராஜு சரவணன் Thu May 02, 2013 6:23 pm

தலைப்பை பார்த்தவுடன் எதோ கமல் நடிப்பில் சாதிக்க முடியாததை விஷால் சாதித்து விட்டதாக நினைத்தேன்.

இங்கு பார்த்தவுடன் தான் தெரிகிறது பாரதிராஜாவின் கால்ஷீட்டை விஷால் வாங்கியுள்ளார்.

என்னை பொறுத்தவரை விஷால் எல்லாம் துணை நடிகருக்கு தான் சரி. எதோ கொஞ்சம் நடிப்பு இருக்கிறது அவ்வளவு தான்.

சினமாவிற்கு தேவைபடும் photogenic முகம் அவரிடம் இல்லை.

(தமிழில் நடிக்கும் பாதி பேருக்கு photogenic முகமே இல்லை)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கமலால் முடியாததை சாதித்த விஷால் Empty Re: கமலால் முடியாததை சாதித்த விஷால்

Post by யினியவன் Thu May 02, 2013 6:27 pm

பாரதிராஜா நல்ல இயக்குனர் அதுவும் முன்பு.

அவரு அவ்ளாம் பெரிய நடிகரா??? என்னவோ போங்கப்பா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கமலால் முடியாததை சாதித்த விஷால் Empty Re: கமலால் முடியாததை சாதித்த விஷால்

Post by றினா Thu May 02, 2013 7:53 pm

ராஜு சரவணன் wrote:தலைப்பை பார்த்தவுடன் எதோ கமல் நடிப்பில் சாதிக்க முடியாததை விஷால் சாதித்து விட்டதாக நினைத்தேன்.

இங்கு பார்த்தவுடன் தான் தெரிகிறது பாரதிராஜாவின் கால்ஷீட்டை விஷால் வாங்கியுள்ளார்.

என்னை பொறுத்தவரை விஷால் எல்லாம் துணை நடிகருக்கு தான் சரி. எதோ கொஞ்சம் நடிப்பு இருக்கிறது அவ்வளவு தான்.

சினமாவிற்கு தேவைபடும் photogenic முகம் அவரிடம் இல்லை.

(தமிழில் நடிக்கும் பாதி பேருக்கு photogenic முகமே இல்லை)

முதலில் அவர்கள் ஒருவரும் நடிகர்களே இல்லை... சொல்வதைச் செய்யும் கிளிகள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கமலால் முடியாததை சாதித்த விஷால் Empty Re: கமலால் முடியாததை சாதித்த விஷால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum