ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

+5
யினியவன்
ராஜு சரவணன்
Muthumohamed
பாலாஜி
DERAR BABU
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Empty திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by DERAR BABU Thu May 02, 2013 12:51 pm

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அங்கு காந்திய சிந்தனை புத்தகத்தை படித்து பொழுதை போக்குகிறார்.

மரக்காணத்தில் நடந்த கலவரத்தைக் கண்டித்து விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 531 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட ராமதாசை, திருச்சி சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று காலை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ராமதாசுக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல சிறை நிர்வாகம் அனுமதியளிக்காததால், காலையில் சப்பாத்தி குருமாவும், மதியம் சாம்பார் மற்றும் தயிர் சாதமும் வழங்கப்பட்டது. தற்போது திருச்சியில் கடுமையான வெயில் அடித்து வருவதாலும், மின்சாரம் அவ்வப்போது தடைபடுவதாலும் சிறையில் புழுக்கத்தில் ராமதாஸ் அவதிப்பட்டு வருகிறார். மேலும், காந்திய சிந்தனை புத்தகத்தை படித்து பொழுதைப் போக்கி வருகிறார்.

தினமலர்




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Empty Re: திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by பாலாஜி Thu May 02, 2013 12:52 pm

காந்திய சிந்தனை புத்தகமா ...... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Empty Re: திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by Muthumohamed Thu May 02, 2013 12:56 pm

படித்து என்ன பயன்



திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Mதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Uதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Tதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Hதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Uதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Mதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Oதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Hதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Aதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Mதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Eதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Empty Re: திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by ராஜு சரவணன் Thu May 02, 2013 12:58 pm

நல்ல பாருங்கள் கதை புத்தகமா இருக்க போகுது. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Empty Re: திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by DERAR BABU Thu May 02, 2013 12:59 pm

காந்தீய சிந்தனை அப்படினா என்னான்னு தெரிஞ்சுகிறார் அவ்வளவுதான் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Empty Re: திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by யினியவன் Thu May 02, 2013 1:08 pm

படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Empty Re: திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by உதயசுதா Thu May 02, 2013 6:04 pm

இதோடா சாத்தான் வேதம் ஓதுகிறது.


திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Uதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Dதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Aதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Yதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Aதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Sதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Uதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Dதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Hதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Empty Re: திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by கோபி சதீஷ் Thu May 02, 2013 7:19 pm

என்ன கொடுமை சார் இது
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Empty Re: திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by சதாசிவம் Fri May 03, 2013 10:09 am

வெளியில் வந்து பாளையங்கோட்டை பல்லி கதை போல், கதையளக்காமல் இருந்தால் சரி...


சதாசிவம்
திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Empty Re: திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by ரா.ரா3275 Fri May 03, 2013 1:24 pm

"சிறை காக்கும் சிங்கம்...காந்திய சிந்தனையில் புடம் போட்ட தங்கம்..."

இப்பவே கோஷம் கேட்குதே...


திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் 224747944

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Rதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Aதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Emptyதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Rதிருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் Empty Re: திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தெருவில் தலித் விரோதம் - வன்முறை; சிறையில் காந்திய சிந்தனை
» காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
» திருச்சி சிறையில் மோதல்- 3 கைதிகளின் மண்டையை உடைத்த வார்டன்கள்
» திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து சிக்கினார் திவாகரன்- சிறையில் அடைப்பு
» குமரியில் இருந்து திருச்சி வரை ஈழ பிரச்சார பயணம்:வைகோ,நெடுமாறன்,ராமதாஸ்,தா.பா. பங்கேற்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum