ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  Empty ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Post by ராஜா Wed May 01, 2013 12:26 pm

எதிரணிகள் மும்பைக்கு வந்து எங்கள் அணியை எதிர்த்து விளையாட பயப்பட வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

பிறந்த நாள் பரிசு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.

இதில் கேப்டன் ரோகித் ஷர்மாவின் அதிரடி (79 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) உதவியுடன் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது, அந்த அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி தோற்றது. ரோகித் ஷர்மாவுக்கு நேற்று முன்தினம் இரவு 26–வது வயது பிறந்தது. பிறந்த நாள் பரிசாக அவருக்கு இந்த 6–வது வெற்றி கிடைத்தது.

ரோகித் ஷர்மா பேட்டி

பின்னர் ரோகித் ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது:–

வெளி மைதானங்களில் அங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது. அதனால் உள்ளூர் மைதானங்களில் நடக்கும் ஆட்டங்கள் எப்போதும் மிகவும் முக்கியமானவையாகும். சொந்த ஊர் மைதானங்களில் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும். அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். மும்பை மைதானத்தை, எங்களது வெற்றி ‘கோட்டை’யாக்கிக் கொள்ள விரும்புகிறோம். எதிரணிகள் இங்கு (மும்பை) வந்து விளையாடுவதற்கு பயப்பட வேண்டும்.

பஞ்சாப் அணி வெற்றி இலக்கை நெருங்கிய போது, ஒரு கேப்டனாக கொஞ்சம் பதற்றம் இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எனக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளவே விரும்பினேன். ஏனெனில் பதற்றத்தால், களத்தில் தவறுகள் செய்வதை நான் விரும்பவில்லை. ஆனால் எல்லாம் சரியாக கைகொடுத்தது.

ஆட்டத்தின் 2–வது பகுதியில் பனியின் தாக்கம் இருந்தது. இதனால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள், பந்தை பிடிப்பதில் ‘கிரிப்’ கிடைக்காமல் அவதிப்பட்டனர். இருந்தாலும் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசினர். பனி ஆட்டத்தின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 174 ரன்கள் பாதுகாப்பான ஸ்கோர் என்றே கருதினேன். 4 ரன் வித்தியாசமோ, அல்லது 50 ரன்கள் வித்தியாசமோ வெற்றி வெற்றி தான்.

இவ்வாறு ரோகித் ஷர்மா கூறினார்.

ஹஸ்சி வேதனை

பஞ்சாப் அணியின் கேப்டன் டேவிட் ஹஸ்சி கூறுகையில், ‘இந்த வெற்றிக்கான எல்லா பெருமையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களையே சாரும். அவர்களது இரு சுழற்பந்து வீச்சாளர்களும் (ஹர்பஜன்சிங் 3 விக்கெட், பிரக்யான் ஓஜா 2 விக்கெட்) ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றியதுடன், வெற்றியையும் எங்களிடம் இருந்து பறித்து விட்டனர். இதே போல் நான் வீசிய கடைசி ஓவரில் ரோகித் ஷர்மா 27 ரன்களை விளாசி விட்டார். நான் செய்த இந்த தவறு தான் ஏறக்குறைய ஆட்டத்தை நாங்கள் பறிகொடுக்க காரணம்’ என்றார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  Empty Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Post by யினியவன் Wed May 01, 2013 12:32 pm

தம்பி கொஞ்சம் அடக்கி வாசிச்சா நல்லாருக்கும்.
தோனியிடம் இருந்து இவர் இன்னும் கற்க நிறைய இருக்கிறது.

வாழ்த்துகள் தம்பி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  Empty Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Post by ராஜா Wed May 01, 2013 12:58 pm

ஒரு சாதாரண league team கேப்டன் ஆக சில போட்டிகள் ஜெயித்ததுமே இந்த ஆட்டமென்றால் , இவனெல்லாம் சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் அணித்தலைவனாக இருந்தால் எத்தனை அகம்பாவமாக பேட்டி கொடுத்திருப்பான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  Empty Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Post by யினியவன் Wed May 01, 2013 1:01 pm

அந்த 175 க்கு அப்புறம் கெயில் கூட இப்படி சொல்லல சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  Empty Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Post by DERAR BABU Wed May 01, 2013 5:01 pm

அடுத்து யாராவது மும்பையிலேயே வைத்து மரண அடி அடித்தால் அப்ப என்ன சொல்லுவாரு ரோஹித் ?..............

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  Empty Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Post by balakarthik Wed May 01, 2013 5:04 pm

DERAR BABU wrote:அடுத்து யாராவது மும்பையிலேயே வைத்து மரண அடி அடித்தால் அப்ப என்ன சொல்லுவாரு ரோஹித் ?..............

இவன் எவுளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் ரொம்ப நல்லவன்னு மத்த அணிகள் சொல்லனுமுனு சொல்லுவாரு டெரர் அண்ணே

ஈகரை தமிழ் களஞ்சியம் ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  Empty Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Post by யினியவன் Wed May 01, 2013 7:02 pm

சூரிய எழுச்சியாளர்கள் மும்பையை சுட்டெரிக்கிறார்கள்.
இன்னும் 15 நிமிடங்களில் வெற்றி பெற்றுவிடுவார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  Empty Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Post by ராஜா Wed May 01, 2013 7:24 pm

மும்பை இந்தியன்ஸ் வெளியூரில் விளையாட பயப்பட வேண்டும் சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  Empty Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Post by balakarthik Wed May 01, 2013 7:26 pm

ராஜா wrote:மும்பை இந்தியன்ஸ் வெளியூரில் விளையாட பயப்பட வேண்டும் சிரிப்பு சிப்பு வருது

ஆமாம் ஆமாம் பயப்படனும் இந்த ரோஹித் பய படனும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  Empty Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Post by ராஜா Wed May 01, 2013 7:28 pm

balakarthik wrote:
ராஜா wrote:மும்பை இந்தியன்ஸ் வெளியூரில் விளையாட பயப்பட வேண்டும் சிரிப்பு சிப்பு வருது
ஆமாம் ஆமாம் பயப்படனும் இந்த ரோஹித் பய படனும்
இன்னிக்கே பட்டுருப்பான் , மூஞ்சியை பார்த்தா ஜிஞ்சர் ஈட் பண்ணிய மங்கி போலவே இருந்தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  Empty Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum