ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

+2
balakarthik
யினியவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Empty கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Post by யினியவன் Tue Apr 30, 2013 11:02 pm

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

கணினி உலகில், இணையதள உலகில் முடிசூடா மன்னனாக திகழும்
கூகுள் நிறுவனம் விரைவில் கூகுல் கண்ணாடியை அறிமுகப்படுத்த இருக்கிறது.

அதன் படம் கீழே பின்னர் அதனைப்பற்றிய செய்திகள் அதன் கீழே:

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Imagesca342n0o

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Imagescaofuqcs

கூகுள் கண்ணாடியின் சிறப்புகள்:

1. படம் எடு என்றால் எடுக்கும் - நாம் பார்க்கும் காட்சிகளை

2. ரெகார்ட் என்றால் ஒலி, ஒளி இரண்டையும் ரெகார்ட் செய்யலாம்

3. இவற்றை உடனே குரல் கட்டளை மூலம் இணையதளங்களில் பதிவிடலாம்

4. கூகுள் மேப்ஸ் வழிகாட்ட உதவிடும் கண்ணாடி வழியே

5. குரல் கட்டளை மூலம் sms / mms அனுப்பலாம்

6. குரல் கட்டளையால் கூகுள் தேடலை உபயோகிக்கலாம்

7. குரலை மொழி மாற்றம் செய்யலாம்

8. அவரவருக்கு வேண்டிய பவர் கண்ணாடியை எளிதாக இணைக்கலாம்

9. ப்ளூடூத், வைபை கொண்டு ஸ்மார்ட் போனுடன் இணைக்கலாம்

ஆண்ட்ராய்ட் 4.0 / 1GB RAM / டுவல் கோர் CPU கொண்டது இந்தக் கண்ணாடி.

இன்னும் எவ்வளவோ வசதிகள் இருக்கிறது - தற்பொழுது டெஸ்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

விரைவில் சந்தைக்கு வரலாம் - விலை இன்னும் நிர்ணயிக்கவில்லை.

எனக்கு தெரிந்தவரை தமிழாக்கம் செய்துள்ளேன் - குறைகளை பொறுத்துக்கொள்ளவும்.

ஆங்கிலத்தில் இதனைப் பற்றி முழுவதும் அறிய கூகுள் தளத்திற்கு செல்லவும்:

http://www.google.com/glass/start/



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Empty Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Post by balakarthik Wed May 01, 2013 1:10 pm

நல்லது நல்லது அப்படியே இந்த நெற்றிக்கண் படத்தில் ரஜினுக்கு கிடைக்குமே அந்தமாதிரி கண்ணாடி எங்க கிடைக்குமுன்னு சொல்லவும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Empty Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Post by யினியவன் Wed May 01, 2013 1:13 pm

balakarthik wrote:நல்லது நல்லது அப்படியே இந்த நெற்றிக்கண் படத்தில் ரஜினுக்கு கிடைக்குமே அந்தமாதிரி கண்ணாடி எங்க கிடைக்குமுன்னு சொல்லவும்
நேற்று தமிழனின் பதிவுல நம்ம ராஜா போட்டிருந்தாரே - அவர் கிட்டயே கேளுங்க பாலா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Empty Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Post by balakarthik Wed May 01, 2013 1:17 pm

யினியவன் wrote:நேற்று தமிழனின் பதிவுல நம்ம ராஜா போட்டிருந்தாரே - அவர் கிட்டயே கேளுங்க பாலா புன்னகை
அட அது ரொம்ப அரத பழேசு அதுவுமில்லாம ரொம்ப அடிவாங்கினது வேற



ஈகரை தமிழ் களஞ்சியம் கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Empty Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Post by md.thamim Wed May 01, 2013 9:09 pm

எல்லாம் சூப்பர் ஆனா free யா தருவாங்களா பாஸ் கண்ணடி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Empty Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Post by யினியவன் Wed May 01, 2013 9:14 pm

balakarthik wrote:அட அது ரொம்ப அரத பழேசு அதுவுமில்லாம ரொம்ப அடிவாங்கினது வேற
ஆன்ட்டி ஸ்க்ராட்ச் ஆன்ட்டி ரெப்லக்ஷன் கோடிங்குன்னு அவரு சொன்னப்பே நெனச்சேன் அப்படித்தான் இருக்கும்ன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Empty Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Post by யினியவன் Wed May 01, 2013 9:15 pm

md.thamim wrote:எல்லாம் சூப்பர் ஆனா free யா தருவாங்களா பாஸ் கண்ணடி
டெஸ்டிங்குக்கு குடுத்திருக்காங்க தமீம் - நாம மிஸ் பண்ணிட்டோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Empty Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Post by md.thamim Wed May 01, 2013 10:02 pm

யினியவன் wrote:
md.thamim wrote:எல்லாம் சூப்பர் ஆனா free யா தருவாங்களா பாஸ் கண்ணடி
டெஸ்டிங்குக்கு குடுத்திருக்காங்க தமீம் - நாம மிஸ் பண்ணிட்டோம்

நம்ப எல்லாம் லேட்டா வந்தாலும் டேடஸ்டா வருவோம்ல
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Empty Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Post by Muthumohamed Thu May 02, 2013 12:27 pm

நல்ல தகவல் இனியவரே



கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Mகூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Uகூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Tகூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Hகூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Uகூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Mகூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Oகூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Hகூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Aகூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Mகூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Eகூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Empty Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Post by சிவா Thu May 02, 2013 3:13 pm

விலை மலிவாக இருந்தால் ஒரு கூகிள் கண்ணாடி வாங்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்! விலை அதிகம் என்றால் ராஜா வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்!

தகவலுக்கு நன்றி யினியவரே!

Google Nose பற்றிக் கேள்விப்பட்டீர்களா?


கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி  Empty Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum