Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)
+5
krishnaamma
பாலாஜி
பூவன்
உமா
ஜாஹீதாபானு
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய்........................................1/4 கிலோ
தக்காளி..................................................2
புளி .......................................................எலுமிச்சை அளவு
வெங்காயம்.......................................100 கிராம்
காய்ந்த மிளகாய்.............................6
எண்ணெய்.....................................4 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை...............சிறிது
தாளிக்க கருவேப்பிலை, கடுகு உளுந்து,
உப்பு தேவையான் அளவு
செய்முறை.
கத்தரிக்காயை அடுப்பில் நன்றாக சுட்டுக்கொள்ளவும், தக்காளியையும் ஒரு கத்தியில் குத்தி அடுப்பில் சுட்டு எடுக்கவும்.
கத்தரிக்காயிலும், தக்காளியிலும் தோலை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
புளியை கட்டியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அதே எண்ணையில் கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
தோல் உறித்த தக்காளி கத்தரிக்காயை மிக்ஸியில் போட்டு 2 சுத்து சுத்தி எடுக்கவும். இல்லையென்றால் பருப்பு மத்தால் கடைந்தும் போடலாம்.
பொன்னிறமாக வதக்கிய வெங்காயத்தில் கத்தரிகாய், தக்காளி விழுதை போட்டு புளிக்கரைசலையும் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாகக்
கிளறவும்.
வறுத்த மிளகாயை மேலே தூவி கிளறவும்.
புளித்தண்ணீர் வற்றி கெட்டியானதும் மல்லித்தழை போட்டு இறக்கவும்.
சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்
சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு ரொம்ப சுவையா இருக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)
அக்கா....கத்தரிக்காய் பச்சை வாடை வராதா?
வறுத்து அரைத்து வைத்துகொள்ள வேண்டுமா? இல்லை அப்படியேவா?
வறுத்த மிளகாயை மேலே தூவி கிளறவும்.
வறுத்து அரைத்து வைத்துகொள்ள வேண்டுமா? இல்லை அப்படியேவா?
Last edited by உமா on Mon Apr 29, 2013 4:03 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)
உமா wrote:அக்கா....கத்தரிக்காய் பச்சை வாடை வராதா?
சுட்டுடா எப்படி பச்சை வாடை வரும் வராது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)
ஜாஹீதாபானு wrote:உமா wrote:அக்கா....கத்தரிக்காய் பச்சை வாடை வராதா?
சுட்டுடா எப்படி பச்சை வாடை வரும் வராது
அப்படின சுட்ட கத்திரிக்காய் வாங்கி சுடனும் சரிதானே ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)
கத்தரிக்காய் அவித்து இதுபோல செய்வதை விட இது ரொம்ப நல்லா இருக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)
பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:உமா wrote:அக்கா....கத்தரிக்காய் பச்சை வாடை வராதா?
சுட்டுடா எப்படி பச்சை வாடை வரும் வராது
அப்படின சுட்ட கத்திரிக்காய் வாங்கி சுடனும் சரிதானே ...
இந்த கோக்குமாக்கு கேள்வி நல்லா கேப்பிங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)
உமா wrote:அக்கா....கத்தரிக்காய் பச்சை வாடை வராதா?வறுத்த மிளகாயை மேலே தூவி கிளறவும்.
வறுத்து அரைத்து வைத்துகொள்ள வேண்டுமா? இல்லை அப்படியேவா?
வறுத்தால் தான் வாசமாக இருக்கும் ... வறுத்து அரைத்துக் கொள்ளவேண்டும்..
இந்த மிளகாய் தூள் எல்லா பொரியலுக்கும் போடலாம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
» தக்காளி வெங்காயம் தொக்கு
» தக்காளி வெங்காயம் தொக்கு
» தமிழ்நாடு காய்கறி தராததால், கேரளாவில் தக்காளி ரூ.200, கத்தரிக்காய் ரூ.160
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» தக்காளி வெங்காயம் தொக்கு
» தக்காளி வெங்காயம் தொக்கு
» தமிழ்நாடு காய்கறி தராததால், கேரளாவில் தக்காளி ரூ.200, கத்தரிக்காய் ரூ.160
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|