ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி

3 posters

Go down

சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Empty சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி

Post by ராஜா Sat Apr 27, 2013 5:30 pm

சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி 1ade7167-98cf-41ec-9763-b653ed1af153_S_secvpfபாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சரப்ஜித் சிங் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை நேற்று சிறையின் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்லும்போது, அங்கிருந்த கைதிகள் சிலர் கண்மூடித்தனமாகத் தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த சரப்ஜித் சிங், சுயநினைவு இல்லாமல் உயிருக்குப் போராடி வருகிறார்.

மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

காந்தி நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, சரப்ஜித் சிங் விவகாரம் குறித்து கூறியதாவது:-

இத்தாலி கப்பல் வீரர்கள் விசயத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள், இந்திய ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப்பட்ட பிரச்சினை, சீனாவின் ஊடுருவல் மற்றும் சரப்ஜித் விவகாரம் இவை அனைத்தையும் பிரித்து பார்க்க முடியாது. இவை அனைத்தும் அரசாங்கத்தின் பலவீனத்தையும் தோல்வியையும் காட்டுகின்றன.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் விதம், இந்திய அரசாங்கம் நமது தரப்பு நியாயத்தை உலகுக்கு ஓங்கி உரைக்கும் சக்தியில்லாத அரசாக உள்ளது என்பதையே காட்டுகிறது.

நமது நிலையை உறுதியாக முன்னிறுத்த அல்லது நமது ஆற்றலை நமது அண்டை நாட்டினருக்கு காண்பிக்க அல்லது நமது ராஜதந்திர திறன்களை நிரூபிக்க வேண்டியதன் தேவை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது டெல்லியில் உள்ள அரசு தன்னை காப்பாற்றிக் கொள்வதில் ஈடுபட்டு இருக்கிறது என்பதற்கான சாட்சி. நாட்டை காப்பாற்ற அதற்கு நேரம் இருக்கவில்லை. நமது மக்களைக் காக்க அதற்கு நேரம் இருப்பதில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறினார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Empty Re: சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி

Post by யினியவன் Sat Apr 27, 2013 7:07 pm

உலகத்துக்கே தெரியுது அரசின் பலவீனம் என்று
காங்கிரஸ் க...களுக்கு மட்டும் தெரிஞ்சும் தெரியலையாம்
வைக்குற ஆப்புல இன்னும் ஆறு மாசத்துல தெரியத்தானே போவுது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Empty Re: சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி

Post by Muthumohamed Sun Apr 28, 2013 11:49 am

யினியவன் wrote:உலகத்துக்கே தெரியுது அரசின் பலவீனம் என்று
காங்கிரஸ் க...களுக்கு மட்டும் தெரிஞ்சும் தெரியலையாம்
வைக்குற ஆப்புல இன்னும் ஆறு மாசத்துல தெரியத்தானே போவுது

நிச்சயமாக நாம் தெரிய வைப்போம்



சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Mசரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Uசரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Tசரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Hசரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Uசரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Mசரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Oசரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Hசரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Aசரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Mசரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Eசரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி Empty Re: சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum