Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை
+6
யினியவன்
balakarthik
திருச்சி ஜெயச்சந்திரன்
ரிபாஸ்
Ahanya
கரூர் கவியன்பன்
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை
எனது பென் டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது
பிளீஸ் இன்செர்டு டிஸ்க் என்று வருகிறது.உதவுங்கள் நண்பர்களே.........
மிக அவசரம்..................
பிளீஸ் இன்செர்டு டிஸ்க் என்று வருகிறது.உதவுங்கள் நண்பர்களே.........
மிக அவசரம்..................
Last edited by krishnaamma on Wed Apr 24, 2013 10:06 am; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை
மறுபடியும் மறுபடியும் இன்செர்ட் பண்ணி பாருங்கள்...
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை
கணினியின் பின்புறமுள்ள usb port களில் insert பண்ணி பாருங்கள். சில நேரம் முன்புறமுள்ள usb பொர்ட்களில் குறைவான voltage வரும் அதனால் usb சில நேரம் pendrive களை எடுக்காது
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை
நண்பா முதலில் பெண் டிரைவரை பார்மெட் பண்ண முடிகிறதா என்று பாருங்கள்..
பண்ண முடிந்தால் பெண் டிரைவர் பழுது இல்லை ...
இல்லை என்றால் வேறு ஒரு பெண் டிரைவர் வாங்கிக்கோ நண்பா பழசு ஸ்வாகா .....
பண்ண முடிந்தால் பெண் டிரைவர் பழுது இல்லை ...
இல்லை என்றால் வேறு ஒரு பெண் டிரைவர் வாங்கிக்கோ நண்பா பழசு ஸ்வாகா .....
Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை
இப்படி சொல்லி கவியை இன்சல்ட் பண்ணா எப்படி அகன்யாAhanya wrote:மறுபடியும் மறுபடியும் இன்செர்ட் பண்ணி பாருங்கள்...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை
வேறு ஒரு கணினியில் பாவித்து பாருங்கள் - அங்கும் வேலை செய்யவில்லை என்றால் பின்பு அடுத்த முயற்சி ரெகவரி மென்பொருள் தரவிறக்கி முயற்சிக்க வேண்டும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை
desktop ல் (my) computer ல் வலது மவுஸ் பட்டனை அழுத்தி Manage ஐ தெரிவு செய்யவும், அதில் Disk Management ல் மவுஸ் அழுத்தி திறக்கவும் பென் டிரைவுக்கு பெயர் இல்லாமல் இருந்தால் (Removable disk என்றிருக்கும்) அதில் வலதுமவுஸ் பட்டனை அழுத்தி
Change driver letter and path ஐ தெரிவுசெது ஒரு எழுத்தைகொடுத்து விட்டு restart செய்யவும்
Change driver letter and path ஐ தெரிவுசெது ஒரு எழுத்தைகொடுத்து விட்டு restart செய்யவும்
Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை
சொல்வதற்காக மன்னிக்கவும், உங்கள் மெமரி கார்டு இறந்துவிட்டது. வேறு ஒரு கார்டை வாங்கி கொள்ளுங்கள்.
(பொதுவாக mycomputer இல் எதுவும் தெரியவில்லை என்றால் அவ்வளவு தான்)
(பொதுவாக mycomputer இல் எதுவும் தெரியவில்லை என்றால் அவ்வளவு தான்)
Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை
கவியாரே ராஜூ தலைமையில் இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எனது 'பென்' டிரைவை கணினியில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது - உதவி தேவை
balakarthik wrote:இப்படி சொல்லி கவியை இன்சல்ட் பண்ணா எப்படி அகன்யாAhanya wrote:மறுபடியும் மறுபடியும் இன்செர்ட் பண்ணி பாருங்கள்...
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை
» பென் டிரைவ் format - உதவி
» ஈகரை பதிவுகள் சிலவற்றை என்னுடைய கணினியில் சேமிக்க உதவி தேவை
» என் கணினியில் wordpad மற்றும் paint - காணாமல் போய்விட்டது! உதவி தேவை!
» உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை
» பென் டிரைவ் format - உதவி
» ஈகரை பதிவுகள் சிலவற்றை என்னுடைய கணினியில் சேமிக்க உதவி தேவை
» என் கணினியில் wordpad மற்றும் paint - காணாமல் போய்விட்டது! உதவி தேவை!
» உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|