ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

+4
பாலாஜி
DERAR BABU
யினியவன்
balakarthik
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Empty ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by balakarthik Sat Apr 20, 2013 12:13 pm

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Armyposter6600418130526

ராணுவத்தில் சேரும்படி, இளைஞர்களை ஊக்கப்படுத்த, ராணுவம் சார்பில், விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது வழக்கம்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில், நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில், பாலிவுட் நடிகைகளின் படங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.ஷில்லாங்கில் ஓரிரு நாட்களுக்கு முன், ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாம் நடைபெற்ற இடத்திற்கு வெளியே, பாலிவுட் நடிகைகளான, பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், நுபுர் மேத்தா போன்றவர்களின் படங்களுடன், "உங்களுக்கும், இது போன்ற அழகான, சாதனை மங்கைகள் மகளாக பிறக்க வேண்டும் என்றால், இந்திய ராணுவத்தில் இணைந்திடுவீர்' என்ற வாசகங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை, அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அதே நேரத்தில், வேறு சிலர், இந்த பேனர்களை மொபைல் போனில் படம் பிடித்து, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், பதிவேற்றம் செய்து, பலரும் பார்க்கும்படி செய்தனர்.இதன்மூலம், பேனர் விவகாரம், நாடு முழுவதும் வேகமாக பரவியதால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக, அதை அகற்றினர். அத்துடன், உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி, பேனர்கள் வைக்க ஏற்பாடுகள் செய்த, ஆள் சேர்ப்புத்துறை அதிகாரிகளையும், கடுமையாக கடிந்து கொண்டனர்.

நன்றி:- தினமலர்


Last edited by balakarthik on Sat Apr 20, 2013 1:25 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by யினியவன் Sat Apr 20, 2013 12:18 pm

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Armyposter6600418130526

இதுதான் அந்த அவலம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by balakarthik Sat Apr 20, 2013 12:21 pm

இருந்தாலும் இதுல எங்காளு கத்ரீனா கைப் புகைப்படம் இல்லாதது கண்டு மனம் வேதும்பிபோனோம் சோகம் அதிர்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by யினியவன் Sat Apr 20, 2013 12:23 pm

கத்ரீனாவை கத்திரித்து விட்டார்கள் - கத்திரி வெயில் நேரம் - இளைஞர்கள் சூடு தாங்க மாட்டாங்களாம் அதான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by balakarthik Sat Apr 20, 2013 12:26 pm

ப்ரீத்தி ஜிந்தா போட்டோவை பார்த்து நம்ம கத்தார் கிங் ராணுவத்துல செர்ந்துடபோராறு


ஈகரை தமிழ் களஞ்சியம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by யினியவன் Sat Apr 20, 2013 12:28 pm

balakarthik wrote:ப்ரீத்தி ஜிந்தா போட்டோவை பார்த்து நம்ம கத்தார் கிங் ராணுவத்துல செர்ந்துடபோராறு
அவரும் பாலாஜியும் கிங்க்ஸ் XI ல் பால் பாயா தான் சேருவாங்களாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by balakarthik Sat Apr 20, 2013 12:31 pm

யினியவன் wrote:
balakarthik wrote:ப்ரீத்தி ஜிந்தா போட்டோவை பார்த்து நம்ம கத்தார் கிங் ராணுவத்துல செர்ந்துடபோராறு
அவரும் பாலாஜியும் கிங்க்ஸ் XI ல் பால் பாயா தான் சேருவாங்களாம்

சரியான பேட் பாய்ஸா இருக்காங்களே அக்கா சூப் கொடுத்து சூப் பாய்ஸா ஆக்கிடபோறாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by யினியவன் Sat Apr 20, 2013 12:37 pm

ஆறின சூப்பானாலும் ஆத்தி குடிச்சே பழக்கம் அவங்களுக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by DERAR BABU Sat Apr 20, 2013 1:21 pm

ஆபிசர் ஆயிட்டா ஜுனியர்களின் மனைவிகளையும் ஆட்டைய போடலாம்ன்னு சொன்னாலே போதுமே . கூட்டம் அள்ளுமே ..... என்ன கொடுமை சார் இது


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by பாலாஜி Sat Apr 20, 2013 1:24 pm

தல வாங்க எங்க போனீங்க ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் 676261 ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் 676261


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள் Empty Re: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பாலிவுட் நடிகைகளின் பேனர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா? பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா!
» கிளிநொச்சி ராணுவ முகாமில் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம்
» ராணுவ தேர்வு முகாமில் போலி சான்றிதழ் வழங்கிய இடைத்தரகர் கைது
» வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்
» வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 8 ராணுவ வீரர்கள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum