Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்!
4 posters
Page 1 of 1
இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்!
(இந்தக் கட்டுரை இந்தியா டுடே ஏப்ரல் 24, 2013 ல் வந்துள்ளது)
எங்கும் எதிலும் சிவமயம்!
"அவர் பார்த்தால் சாதுவாகத்தான் இருக்கிறார். ஆனால் சீண்டப்பட்டால் ஆவேசமாகி விடுவார்" என்கிறார் பெங்களூரு காக்னைசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அர்ஜுன்.
"எல்லா வகையான கோபங்களுக்கும் ஒரே கடவுள்தான் – சிவன்". கிஷோர். ஏற்கனவே தனது அபிமான கடவுளான சிவனின் உருவத்தை இரண்டு இடங்களில் பச்சை குத்தி இருக்கிறார். ரமேஷ் மேனன் எழுதிய SHIV PURAN-RETOLD புத்தகத்தை அவர் படித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் ஏதோ தவறு இருப்பதாக பலர் நினைத்தாலும் அவரிடம் இருந்து புத்தகத்தை படிப்பதற்காக இரவல் வாங்கிச் செல்பவர்கள் பலர் இருக்கின்றனர். “என்னால் பூசையில் எல்லாம் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது. ஆனால் சிவனைப் பொறுத்தவரை விதிகள் எதுவும் கிடையாது. மரபை மீறிய தன்மைதான் கவர்கிறது” என்கிறார் அவர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் எஞ்சினியரான ஜாய்தீப் ஜாஸுக்கு சமீப காலமாக சிவன் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. “சிவன் பற்றிய புராணக் கதைகளைப் படித்து வருகிறேன். அதிலிருந்து சிவன் மீது எனக்கு ஆர்வமும் பக்தியும் ஏற்பட்டிருக்கிறது” என்கிறார். சிவன் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்திக் கொள்ள யந்த்ரா டாட்டூவை நாடி சிவனின் உருவத்தை இதயத்தில் டாட்டூவாக்கியிருக்கிறார்.
நடராஜர் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வெண்கலச் சிலையாக பரிசளிக்கப்பட்டு வந்தது மாறி இன்றைய இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோவாகி இருக்கிறார்.
(தொடரும்)
![இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்! Shivasmall041313091315](https://2img.net/r/ihimizer/img600/3571/shivasmall041313091315.jpg)

Last edited by சாமி on Sat Apr 20, 2013 2:38 pm; edited 1 time in total
Re: இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்!
ரொம்ப நல்ல வழக்கம் வந்துள்ளது நம் இளைய தலைமுறைக்கு ............வரவேற்க்கத்தக்கது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்!
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளம் தலைமுறையின் மனங்கவர்ந்த சூப்பர் ஹீரோ - சிவன்!
சிவன் எப்பொழுதுமே எல்லோருக்கும் பிடித்தவர்த்தான் ஆனால் உடம்பில் பச்சை குத்துவதெல்லாம் கொஞ்சம் ஓவர் முழு உருவமாக சிவன் ருத்ரவடிவம் அவரை ஒழுக்கசீலமாக வழிபடுவதுத்தான் சிறந்தமுறை அதனால்த்தான் பெரும்பான்மையான வீடுகளில் சிவனை வழிப்படாமல் பிள்ளையாரை வழிபடுகின்றனர் பெரும்பான்மையோர் சிவனை லிங்கவடிவமாக வழிபடுகின்றனர் நிறையா வீடுகளில் சிவன் , ஆஞ்சநேயர் , நரசிம்மன், காலி போன்ற ஆக்ரோஷமான தெய்வங்களை கோவிலில் சென்று மட்டுமே வழிபடுவார்கள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்களுக்காக மார்க்கெட்டில் திரியும் இளம் ஹீரோ
» இங்கிலாந்தின் சூப்பர் ஹீரோ!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» இளம் சூப்பர் ஸ்டார்
» ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி!
» இங்கிலாந்தின் சூப்பர் ஹீரோ!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» இளம் சூப்பர் ஸ்டார்
» ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|