ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம்

3 posters

Go down

கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம் Empty கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம்

Post by சிவா Thu Apr 18, 2013 3:43 pm



இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கோர்ட்டின் கைது உத்தரவுக்கு பயந்து கோர்ட் வளாகத்தில் இருந்து போலீசார் கைது செய்ய முற்படும் முன்னதாக தனது பாதுகாவலர்களுடன் காரில் ‘ விர் ’ரென பறந்து சென்றார்.

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக துபை மற்றும் லண்டனில் தங்கி இருந்த முன்னாள் ராணுவ தளபதியும் பாக்., அதிபருமான முஷாரப் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் வந்தார். தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தான் புறப்படும் முன்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்; நான் தாய்நாடு சென்றால் என்னை கொலை செய்யவும், கைது செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையெல்லாம் கண்டு நான் அஞ்சப்போவதில்லை.பாக். செல்வேன் என்றார் உறுதியாக.

இங்கு தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ததில் இவரது 4 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் இவர் மீதான கிரிமினல் வழக்குகள் மூலம் அரசு இவருக்கு நெருக்கடியை கொடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவர் மீது பலுசிஸ்தான் தலைவர் ஒருவரை கொலை செய்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கூண்டோடு வீட்டுக்கு அனுப்பியது, வக்கீல்களை அவமதித்தல் உள்ளிட்ட வழக்குகள் கோர்ட்டில் விரைவு படுத்தப்பட்டன. இவருக்கு சில வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்டது.

புல்லட் புரூப் காரில் ஏறி: நாட்டை விட்டு ஓடி விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இன்று காலை பாகிஸ்தான் ஐகோர்ட்டில் ஆஜராக முஷாரப் வந்தார். இவரது ஜாமின் நீட்டிப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என கோர்ட்டில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கோர்ட்டில் இருந்து அவசர, அவசரமாக வெளியேறினார். தனது பாதுகாவலர்கள் புடை சூழ புல்லட் புரூப் காரில் ஏறி விர்ரென புறப்பட்டு சென்று விட்டார்.

வீட்டுக்காவலில் முஷாரப் :

இது குறித்து முஷாரப்பின் செய்தி தொடர்பாளர் ரசா புக்காரி கூறுகையில்; முஷாரப் யாருக்கும் பயந்து ஓடவில்லை. அவர் வீட்டில் தான் இருக்கிறார். சட்டப்படி அனைத்தையும் சந்திப்போம் என்றார். இதற்கிடையில் முஷாரப் வீட்டுக்காவலில் வைக்கப்படலாம் என பாக்., பாதுகாப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.

தினமலர்


கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம் Empty Re: கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம்

Post by சிவா Thu Apr 18, 2013 6:19 pm

தப்பி ஓடியது முஷராப்புக்கு அவமானம்! ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவர் ஹமீது கருத்து!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்ய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் ஜாமினை நீட்டிக்க கோரிய முஷாரப் மனு தள்ளுபடியானது. ஜாமீன் நீட்டிப்பு மனுவை தள்ளுபடி செய்து முஷாரப்பை கைது செய்ய உத்தரவிட்டது.

அவரது தனியார் பாதுகாப்பு வீரர்களின் உதவியோடு, அவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து வெளியே சென்றுவிட்டார். இதனால், அவரை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியது முஷராப்புக்கு அவமானம் என ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவர் ஹமீது கருத்து தெரிவித்துள்ளார்.


கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம் Empty Re: கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம்

Post by யினியவன் Thu Apr 18, 2013 6:25 pm

மானம் அவமானம் பார்த்தா அரசியல் பண்ண முடியுங்களா?

எங்க ஊர்லயும் உங்க ஊர்லயும் இதெல்லாம் சாதாரணமப்பா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம் Empty Re: கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம்

Post by mbalasaravanan Thu Apr 18, 2013 6:40 pm

அதையும் மீறி கைது பண்ணுனா இருக்கவே இருக்கு "ஐயோ கொல பண்றங்கோ " முஷாரப் நீங்க இன்னும் வளர வேண்டியது இருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம் Empty Re: கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கைதுக்கு பயந்து தப்பி ஓடுகிறார் நக்கீரன் காமராஜ்
» போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி
» ஓடும் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை சிக்கினார்: கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி
» போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு
» பம்மலில் கை விலங்குடன் கைதி தப்பி ஓட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum