ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் வாழ்க !!!

3 posters

Go down

 தமிழ் வாழ்க  !!! Empty தமிழ் வாழ்க !!!

Post by பிஜிராமன் Tue Apr 16, 2013 9:38 am

எண்ணம் எழுபிறப்பும் ஏறுமுகம் கண்டிடவும்
பண்ணும் பணியாலே பாரோங்கி சென்றிடவும்
மண்ணில் மனிதகுலம் மாண்புடனே வாழ்ந்திடவும்
கண்ணில் கணமெல்லாம் கற்கண்டு நற்சிரிப்பும்
கொண்டுதினம் வாழ்ந்திட வாழ்த்து


தமிழே சுகமே தலைவன் மகளே
அமிர்தம் அருளும் அழகின் ஒலியே
முழுதும் மனதுள் மணந்தேன் உனையே
பொழுதும் நினைத்து புகழ்ந்தேன் மனையே
குறுகத் தரித்தும் குறுகா குணமே
சிறுவர் சிரிக்கும் சிரிப்பின் சிறப்பே
பிறந்தாய் வளர்ந்தாய் பிரியாய் எனையே
சிறந்தாய் தினமும் சிறப்பாய் உலகில்
வளர்வாய் வளர்ப்பாய் வருமெப் பொழுதும்
உளத்தால் உரித்தாகும் வாழ்த்து


தாமத வாழ்த்து தமிழே பொறுத்திதை
நீமதித்து என்வாழ்த்தை ஏற்


அனைத்து ஈகரை உறவுகளுக்கும் தாமத தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by பிஜிராமன் on Tue Apr 16, 2013 6:13 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 தமிழ் வாழ்க  !!! Empty Re: தமிழ் வாழ்க !!!

Post by சதாசிவம் Tue Apr 16, 2013 10:07 am

வாழ்த்துகள் ராமன்,

அழகிய கவிதைத் தந்தமைக்கு மிக்க நன்றி


சதாசிவம்
 தமிழ் வாழ்க  !!! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

 தமிழ் வாழ்க  !!! Empty Re: தமிழ் வாழ்க !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 16, 2013 12:04 pm

அழகிய வெண்பாக்கள் இராமன். வாழ்த்துக்கள். மகிழ்ச்சி
ஆயினும், கடைசி குறளில் என்ன ஆனது? புன்னகை

"தாமத வாழ்த்து தமிழே பொறுத்திதை
நீமதித்து என்வாழ்த்தை ஏற்க "
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 தமிழ் வாழ்க  !!! Empty Re: தமிழ் வாழ்க !!!

Post by பிஜிராமன் Tue Apr 16, 2013 6:11 pm

சதாசிவம் wrote:வாழ்த்துகள் ராமன்,

அழகிய கவிதைத் தந்தமைக்கு மிக்க நன்றி

மிக்க நன்றிகள் ஐயா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 தமிழ் வாழ்க  !!! Empty Re: தமிழ் வாழ்க !!!

Post by பிஜிராமன் Tue Apr 16, 2013 6:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அழகிய வெண்பாக்கள் இராமன். வாழ்த்துக்கள். மகிழ்ச்சி
ஆயினும், கடைசி குறளில் என்ன ஆனது? புன்னகை

"தாமத வாழ்த்து தமிழே பொறுத்திதை
நீமதித்து என்வாழ்த்தை ஏற்க "

மன்னிக்கவும் ஐயா........அந்த இடத்தில் ஏற் என்று இருந்திருக்க வேண்டும்.....அவசரத்தில் கவனிக்கவில்லை ஐயா......சுட்டியமைக்கு நன்றிகள் ஐயா......

திருத்திவிட்டேன் மிக்க நன்றிகள் ஐயா....... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 தமிழ் வாழ்க  !!! Empty Re: தமிழ் வாழ்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum