ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

+10
ராஜா
பூவன்
balakarthik
Aathira
இளமாறன்
krishnaamma
athisekar64
யினியவன்
ரா.ரா3275
DERAR BABU
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by DERAR BABU Fri Apr 12, 2013 5:14 pm

நீதிசாஸ்திரம் என்னும் நூல், நமது வாழ்வில் ஐந்து விஷயங்களை கவனத்துடன் கடைபிடிக்க வேண்டும் என கூறுகிறது. காலை வெயிலில் காய்வது, பிணப்புகையை சுவாசிப்பது, தன்னை விட வயது முதிர்ந்த பெண்ணை மணம்புரிவது, குட்டை நீரைப் பருகுவது, இரவில் தயிர்சாதம் உண்பது இவை ஐந்தும் கூடாது. அதே சமயத்தில் மாலை வெயிலில் காய்வது, வேள்விப்புகையை சுவாசிப்பது, தன்னை விட வயது குறைந்த பெண்ணை மணப்பது, சுத்தமான நீரைக் குடிப்பது, இரவில் பால்சாதம் சாப்பிடுவது ஆகிய ஐந்தும் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.

தினமலர்


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by ரா.ரா3275 Fri Apr 12, 2013 7:08 pm

அப்படின்னா...என்ன மாதிரி தயிர் சாத கேசெல்லாம் என்னாவுறது?... சிரி


இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? 224747944

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Rஇரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Aஇரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Emptyஇரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Rஇரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by யினியவன் Fri Apr 12, 2013 7:11 pm

ஐந்தும் ஆணுக்கு கூடாது ஆனால்
பெண்ணுக்கோ இவற்றில் நான்கு மட்டுமே கூடாது

அந்த ஒன்னையும் அவங்களுக்கும்ன்னு சொல்லிட்டா - நமக்கு கல்யாணமே ஆகாதே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by யினியவன் Fri Apr 12, 2013 7:12 pm

ரா.ரா3275 wrote:அப்படின்னா...என்ன மாதிரி தயிர் சாத கேசெல்லாம் என்னாவுறது?... சிரி
புல்லட் பியர் ஊத்தி சாப்பிடுங்கன்னு சொல்லுறாங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by athisekar64 Fri Apr 12, 2013 10:16 pm

உடலைப் பொறுத்துதான் சாப்பாடு. மனம்தான் வாழ்க்கை.
athisekar64
athisekar64
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 24/03/2013

http://gmail.com

Back to top Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by krishnaamma Fri Apr 12, 2013 10:28 pm

நாங்க தயிர் சாதம் இல்லாட்டா என்ன பண்ணுவது? மோர் சாதம் ஓகே வா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by இளமாறன் Fri Apr 12, 2013 10:55 pm

சாணக்ய சாஸ்திரத்தில் நிறைய நீதிகள் உண்டு ... வரும் தலைமுறையினருக்கு அப்படி ஒரு புத்தகங்கள் இருக்க இல்லையா என்று கூட தெரிவது சிரமம் தான் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by Aathira Sat Apr 13, 2013 12:24 am

இளமாறன் wrote:சாணக்ய சாஸ்திரத்தில் நிறைய நீதிகள் உண்டு ... வரும் தலைமுறையினருக்கு அப்படி ஒரு புத்தகங்கள் இருக்க இல்லையா என்று கூட தெரிவது சிரமம் தான் சோகம்
சியர்ஸ்


இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Aஇரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Aஇரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Tஇரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Hஇரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Iஇரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Rஇரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Aஇரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by balakarthik Sat Apr 13, 2013 11:18 am

இரவில் பால்சாதம் சாப்பிடுவது ஆகிய ஐந்தும் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.
இரவில் தயிர்சாதம் உண்பது இவை ஐந்தும் கூடாது.

நான் பாலை புளிக்க வைத்து சாபிட்றேன் அது ஒரு குத்தமா புலிப்பால் சாப்பிடலாமாம் புளித்த பாலை சாபிடகூடாதா ஐயகோ


ஈகரை தமிழ் களஞ்சியம் இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by பூவன் Sat Apr 13, 2013 12:25 pm

நான் பாலை புளிக்க வைத்து சாபிட்றேன் அது ஒரு குத்தமா புலிப்பால் சாப்பிடலாமாம் புளித்த பாலை சாபிடகூடாதா ஐயகோ

பழக பழக பாலும் பு(லி )ளிக்கும் .......அப்படிதானே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? Empty Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum