ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற

3 posters

Go down

வேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Empty வேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற

Post by velang Fri Apr 12, 2013 8:26 am

நம்மிடம் உள்ள புகைப்படங்களை விதவிதமான கார்ட்டுன் படங்களாக மாற்ற நாம் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.13 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து உங்களிடம் உள்ள நீங்கள் மாற்றவிரும்பும் புகைப்படங்களை தேர்வு செய்யவும்.

இதில் நீங்கள் புகைப்படத்தினை தேர்வு செய்ததும் உங்களுக்கு Crop and Edit,File Name.Size.Status என 4 விதமான டேப்புகள் கிடைக்கும். இதில் உள்ள Crop and Edit கிளிக் செய்திட வரும் விண்டோவில் நீங்கள் புகைப்படத்தினை தேவையான அளவு கட் செய்திடலாம். மேலும் புகைப்படத்தில் கலர் மற்றும் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்திடலாம்.இறுதியாக இதில் உள்ள ஓ.கே.பட்டனை கிளிக் செய்திடவும். மேலும் இதில் உள்ள Output Path விண்டோவில் நீங்கள் படத்தினை சேமிக்கவிரும்பும் இடத்தை தேர்வு செய்யவும். இதில் உள்ள Choose the Cartoon Effect கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.இதில் 60 விதவிதமான கார்டுன் மாடல்கள் இருக்கும் தேவையானதை கிளிக் செய்யவும்.

கீழே உள்ள புகைப்படத்தினை நான் தேர்வு செய்துள்ளேன்.

கார்ட்டூன் மாற்றத்திற்கு பின்னர் வந்துள்ள படம் கீழே:-

பாண்டிச்சேரி கடற்கரையில் எடுக்கப்பட்ட படம் கீழே:-

மாற்றத்திற்கு பின் வந்துள்ள படம் கீழே:-

படங்களை நீங்கள் தேர்வு செய்து மாற்றங்கள் நிகழ சில நிமிடங்கள் ஆகின்றது. அதற்கான தகவல்நமக்கு கிடைக்கின்றது. இறுதியாக ஓ.கே.என வந்ததும் நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான புகைப்படம் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்

வேலன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Empty Re: வேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற

Post by positivekarthick Fri Apr 12, 2013 12:20 pm

நன்று வாழ்த்துக்கள் வேலன்,..

வேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Pவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Oவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Sவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Iவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Tவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Iவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Vவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Eவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Emptyவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Kவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Aவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Rவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Tவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Hவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Iவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Cவேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Post by positivekarthick Fri Apr 12, 2013 12:28 pm

நன்று

Post by பாலாஜி Fri Apr 12, 2013 7:31 pm

நன்றி வேலன் சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற Empty Re: வேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum