ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_c10இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_m10இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_c10 
ayyasamy ram
இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_c10இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_m10இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_c10 
mini
இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_c10இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_m10இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_c10 
mohamed nizamudeen
இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_c10இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_m10இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by ரா.ரா3275 Thu Apr 11, 2013 10:47 pm

இப்போதெல்லாம்
காதல் வருவதே இல்லை
கனவுகளில் கூட

அழகுத் ததும்பி வழியும்
கண்கள் கொண்டாடும்
கவினுறுப் பெண்களைக் கண்டால் கூட
காதல் வருவதே இல்லை
இப்போதெல்லாம்

கழுத்து முறியத் திரும்பிப் பார்க்கும்
காமம் வழிவதே இல்லை
இப்போதெல்லாம்

பெண்ணுரசலோடு இறுக்கமாய் அமர்ந்தும்
கவிதைகளாய்க் கூட வழிவதில்லை காதல்
இப்போதெல்லாம்

"அப்படியெனில்...
மன நலப் பிரச்சினை
மருத்துவம் செய்துகொள் "
-இப்படியும் தோன்றும்
கிழட்டு நக்கல் கீற்றுச் சிரிப்பு

அட போங்கய்யா...

பார்வதியம்மாளின் பேரன்
பாலச்சந்திரன் தங்கம்
இன்று
திருமணமாகாதோருக்குக் கூட
பிள்ளைப் பாசத்தைப்
பிரித்துக்கொடுத்துவிட்டுப்
போன பின்னர்

விளங்காத காதல்
இருந்தாலென்ன?
செத்தாலென்ன?

விடியல் தீபம் ஏற்றும் நேரம் இது

எனவே

விளங்காத காதல்
இருந்தாலென்ன?
செத்தாலென்ன?


இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை 224747944

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Emptyஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by யினியவன் Fri Apr 12, 2013 4:02 pm

முதல் பகுதி புரிந்தது - நன்று

பிற்பகுதி புரியல ராரா - எனக்குதான் - உங்களை சொல்லவில்லை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by பூவன் Fri Apr 12, 2013 4:07 pm

பெண்ணுரசலோடு இறுக்கமாய் அமர்ந்தும்
கவிதைகளாய்க் கூட வழிவதில்லை காதல்
இப்போதெல்லாம்

உண்மை வெளிப்பாடு அருமை ...... சூப்பருங்க

விளங்காத காதல்
இருந்தாலென்ன?
செத்தாலென்ன?

விளங்கியும் கலங்கிய காதல்
விளக்காய் அணைந்தது கல்லறையில் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by யினியவன் Fri Apr 12, 2013 4:24 pm

பூவன் wrote:
விளங்கியும் கலங்கிய காதல்
விளக்காய் அணைந்தது கல்லறையில் .....
காதல் கொண்டு பிறர் அறிய அணைக்க முடியா ஏமாற்றத்தில்
இருட்டிலே கல்லறையில் அணையும் விளக்காய் அணைக்க நினைத்தாளோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by பூவன் Fri Apr 12, 2013 5:51 pm

காதல் கொண்டு பிறர் அறிய அணைக்க முடியா ஏமாற்றத்தில்
இருட்டிலே கல்லறையில் அணையும் விளக்காய் அணைக்க நினைத்தாளோ?

மனவறையில் பூத்த காதல்
மணவரையோடு உயிர் நீத்த காதல் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by ரா.ரா3275 Fri Apr 12, 2013 6:38 pm

யினியவன் wrote:முதல் பகுதி புரிந்தது - நன்று

பிற்பகுதி புரியல ராரா - எனக்குதான் - உங்களை சொல்லவில்லை புன்னகை

சோகம் தலை தூக்கிக் கிடக்கும்போது காதல் எப்படி வரும் என்ற அர்த்தத்தில் சொன்னது...
குழப்பிவிட்டேனோ?... சிரி


Last edited by ரா.ரா3275 on Fri Apr 12, 2013 6:39 pm; edited 1 time in total


இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை 224747944

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Emptyஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by ரா.ரா3275 Fri Apr 12, 2013 6:39 pm

பூவன் wrote:
பெண்ணுரசலோடு இறுக்கமாய் அமர்ந்தும்
கவிதைகளாய்க் கூட வழிவதில்லை காதல்
இப்போதெல்லாம்

உண்மை வெளிப்பாடு அருமை ...... சூப்பருங்க

விளங்காத காதல்
இருந்தாலென்ன?
செத்தாலென்ன?

விளங்கியும் கலங்கிய காதல்
விளக்காய் அணைந்தது கல்லறையில் .....

நன்றி தம்பி...


இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை 224747944

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Emptyஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by யினியவன் Fri Apr 12, 2013 6:45 pm

ரா.ரா3275 wrote:சோகம் தலை தூக்கிக் கிடக்கும்போது காதல் எப்படி வரும் என்ற அர்த்தத்தில் சொன்னது... குழப்பிவிட்டேனோ?... சிரி
பார்வதி அம்மாளின் பேரன் என்று ஏன் வந்தது?

இன்னும் குழப்பமா இருந்தா சொல்ல வேண்டாம் ராரா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by Aathira Fri Apr 12, 2013 6:49 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:சோகம் தலை தூக்கிக் கிடக்கும்போது காதல் எப்படி வரும் என்ற அர்த்தத்தில் சொன்னது... குழப்பிவிட்டேனோ?... சிரி
பார்வதி அம்மாளின் பேரன் என்று ஏன் வந்தது?

இன்னும் குழப்பமா இருந்தா சொல்ல வேண்டாம் ராரா புன்னகை

மண்டையில் அடி மண்டையில் அடி


இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Tஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Hஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Iஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by Aathira Fri Apr 12, 2013 6:54 pm

நெஞ்சை நெகிழ வைத்த கவிதை ரா.ரா.
//திருமணமாகாதோருக்குக் கூட
பிள்ளைப் பாசத்தைப்
பிரித்துக்கொடுத்துவிட்டுப்
போன பின்னர்//
உண்மை. படித்தேன். படித்தேன். படிக்கப் படிக்க வடித்தன விழிகள் வெந்நீர்த் தாரையை.


இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Tஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Hஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Iஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum