ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்

2 posters

Go down

ஈகரை இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்

Post by Muthumohamed Thu Apr 11, 2013 1:29 pm

கொச்சி, ஏப்.11-

இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றுபவர் ரவி கிரண். இவரது மனைவி பெயர் சுஜாதா (வயது 25). இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திருமணம் நடைபெற்றது.

தனது கணவர் ரவி கிரண் மீது கொச்சி போலீசில் சுஜாதா செக்ஸ் தொல்லை புகார் கொடுத்து உள்ளார். அதில், பதவி உயர்வு பெறுவதற்காக கணவர் ரவி கிரண், மூத்த அதிகாரிகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறி உள்ளார்.

கணவரின் கண் முன்னாலேயே தான் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக, டெல்லியில் உள்ள ராணுவ அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தான் புகார் செய்ய முயன்றதாகவும், அப்போது தன்னிடம் பேசிய அங்குள்ள ஒரு அதிகாரி கடற்படையின் தலைமையிடமான கொச்சியில் புகார் செய்யுமாறு தனக்கு யோசனை தெரிவித்ததாகவும் சுஜாதா தனது புகார் மனுவில் தெரிவித்து உள்ளார்.

இந்த புகார் தொடர்பாக சுஜாதாவின் கணவர் ரவி கிரண், அவரது குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் மற்றும் 6 கடற்படை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 354, 506(1), 341 ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.

இதனால், தான் கைது செய்யப்படலாம் என்று கருதி முன் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் கடற்படை அதிகாரி ரவி கிரண் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். ஆனால் இந்த புகாரை கடற்படை நிராகரித்து உள்ளது.

இது தொடர்பாக கடற்படையின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கடற்படை அதிகாரிக்கும் (ரவி கிரண்), அவரது மனைவிக்கும் (சுஜாதா) இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பரஸ்பர குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கணவரின் மீது அந்த பெண் கொச்சி போலீசில் புகார் செய்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையேயான பிரச்சினையை பேசி தீர்த்து வைக்க சக அதிகாரிகளும் அவர்களுடைய மனைவிமார்களும் முயன்றதாகவும், ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பெண் தனது கணவரின் சக அதிகாரிகள் மீதே குற்றம் சுமத்தி இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த பிரச்சினை குறித்து சட்ட ரீதியாக விசாரித்து விரைவில் தீர்வு காண கடற்படை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாலைமலர்



இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் Mஇந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் Uஇந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் Tஇந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் Hஇந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் Uஇந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் Mஇந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் Oஇந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் Hஇந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் Aஇந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் Mஇந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் Eஇந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்

Post by தர்மா Thu Apr 11, 2013 5:12 pm

இந்த கடற்படை விமான படை இரண்டிலும் இருப்பவர்களுக்கு வேலையே இல்லை. ராணுவம் அப்படி இல்லை அவர்கள் பார்டர் ப்ரண்டில் இருந்து பணியாற்றி கொண்டே இருக்க வேண்டும். பெரும்பாலும் இவர்கள் தங்கள் நேரத்தை கதை அடித்து கொண்டும் புரணி பேசிக்கொண்டும் களிப்பார்கள் ஆனால் கடற் படை வீமான படை என்று சொல்லி அனைத்து சலுகைகளும் அனுபவிப்பார்கள். இவர்களை பொது வேலையில் ஈடுபடுத்தவேண்டும். அதாவது ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சிறுவர்களை பிச்சைகாரர்களிடமிரிந்து பாதுகாப்பது என்ற பணிகளில் ஈடுபடுத்தினால் இந்த பிரச்சனை கள் ஒழியும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» வனத்துறை அதிகாரி மீது மனைவி 'ஹோமோ செக்ஸ்' புகார்
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை
» செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர்
» திருமணமாகி 6 மாதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்
» யு.எஸ். கவர்னர் தேர்தல்-இந்திய பெண் மீது செக்ஸ் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum