ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்

5 posters

Go down

கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் Empty கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்

Post by soplangi Wed Apr 10, 2013 11:08 am

கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் 16262562-vector-cartoon-of-accountant-at-office-desk

மெட்டு: கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்


கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்- தினம்

கண்பிதுங்கி எண்ட்ரிகளைப் போட வேண்டும்

வரவின்றிச் செலவெழுதி வாழ வேண்டும்-பலர்

வாய்நோக ஏசுவதைக் கேட்க வேண்டும்



(கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்)


எத்தனை வவுச்சரடா! ஏராளம் டார்ச்சரடா!

இத்தனை வேலைசெய்தும் இவன்மீதே பாய்ச்சலடா!-ஒரு

பற்றின்றி வாழ்பவர்க்கு வைத்தபெயர் சித்தரடா

பற்றுடன் வரவுவைக்கும் கணக்கர்கள்தான் பித்தரடா



(கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்)


தணிக்கை நரகமடா! தலையின்மேல் கரகமடா!

ஆடிட்டர் என்ற பேரில் பீடித்திடும் கிரகமடா!

புழுவாய்ப் பிறந்திடினும் குற்றமே இல்லையடா

பூமியிலே கணக்கனென்றால் சாகும்வரை தொல்லையடா!



கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்- தினம்

கண்பிதுங்கி எண்ட்ரிகளைப் போட வேண்டும்

வரவின்றிச் செலவெழுதி வாழ வேண்டும்-பலர்

வாய்நோக ஏசுவதைக் கேட்க வேண்டும்


--- நன்றி : லொள்ளுமாமு
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் Empty Re: கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்

Post by balakarthik Wed Apr 10, 2013 11:44 am

அப்படியே இந்த இன்கம் டேக்ஸ் ஆன்வல் ரிட்டன் பயிலிங்க் , பின் கம் டேக்ஸ் ஹியரிங் இதெல்லாம் விட்டுடிங்களே பாஸ் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
கணக்குல போடுற பிகருக்கும் கணக்கு பண்ற பிகருக்கும் வித்யாசம் தெரியாமல் விழி பிதுங்கும் கணக்குபிள்ளை சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் Empty Re: கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்

Post by soplangi Wed Apr 10, 2013 3:59 pm

balakarthik wrote:அப்படியே இந்த இன்கம் டேக்ஸ் ஆன்வல் ரிட்டன் பயிலிங்க் , பின் கம் டேக்ஸ் ஹியரிங் இதெல்லாம் விட்டுடிங்களே பாஸ் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
கணக்குல போடுற பிகருக்கும் கணக்கு பண்ற பிகருக்கும் வித்யாசம் தெரியாமல் விழி பிதுங்கும் கணக்குபிள்ளை சங்கம் ஓமன் கிளை

நன்றி பாலா ... அடுத்து வேற பாடல் எழுதலாம் பாஸ் புன்னகை



soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் Empty Re: கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்

Post by mbalasaravanan Wed Apr 10, 2013 4:04 pm

அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் Empty Re: கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்

Post by soplangi Tue Apr 23, 2013 2:12 pm

நன்றி பால சரவணன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் Empty Re: கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்

Post by balakarthik Tue Apr 23, 2013 2:20 pm

soplangi wrote:நன்றி பாலா ... அடுத்து வேற பாடல் எழுதலாம் பாஸ் புன்னகை
எழுதுங்கோ எழுதுங்கோ பின் பாட்டு பாட தட்டும் டம்பளருடன் ஆஜர் ஆகிடறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் Empty Re: கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்

Post by ஜாஹீதாபானு Tue Apr 23, 2013 2:34 pm

சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் Empty Re: கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்

Post by jenisiva Tue Apr 23, 2013 8:42 pm

சூப்பருங்க
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும் Empty Re: கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum