ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

+2
யினியவன்
yarlpavanan
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு Empty நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by yarlpavanan Tue Apr 09, 2013 5:51 am

முகத்தார்: என்னங்க நடுத்தெருவில தாய்க்குலமே கூடிநிற்குது...

சிவத்தார்: வாலை இரண்டு சேலை இன்றி குடிச்சுப் போட்டு வெறியில விழுந்திட்டாங்க... அதுதான் அவங்கட மானம் காக்க கூடிநிற்கிறாங்க...

முகத்தார்: குடிபானக் கடைகளிலே காளைகள் மட்டுமெல்லோ அடிக்கிறங்கா...

சிவத்தார்: ஓய்வகங்கள்(Rest House), உயர் உணவு விடுதிகள் (Resturant) போன்றவற்றில் காளையும் வாலையும் சேர்ந்தெல்லோ குடிக்கினம்... இனி, அரசு மகளீருக்கென தனிக் குடிபானக் கடைகளும் திறக்க இருப்பதாகக் கதை அடிபடுகுது...

முகத்தார்: குடிமக்களை குடிக்கப் புகைக்க வைச்சு வருவாய் ஈட்ட அரசின் புதுவழி இதுவோ... நாடு நல்லாக் கெட்டுப் போச்சு...

சிவத்தார்: சும்மா அரசில பழி போடாதையுங்கோ... ஆண், பெண் சம உரிமை இதிலும் இருக்கணுமாம்... அது தான் மகளீர் குடிபானக் கடைகளாம்...


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு Empty Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by யினியவன் Tue Apr 09, 2013 12:58 pm

குடிக்கும் சம உரிமை சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு Empty Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik Tue Apr 09, 2013 1:01 pm

நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நாடு நல்லாக் கெட்டுப் போச்சு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு Empty Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika Tue Apr 09, 2013 1:35 pm

balakarthik wrote:நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
என்ன கொடுமை சார் இது
Anamika
Anamika
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

Back to top Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு Empty Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik Tue Apr 09, 2013 1:38 pm

Anamika wrote:
balakarthik wrote:நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
என்ன கொடுமை சார் இது
குடி வாழ கோல் உயரும் விஜய் மல்லையாவே சொல்லிருக்காரு தெரியாதோ


ஈகரை தமிழ் களஞ்சியம் நாடு நல்லாக் கெட்டுப் போச்சு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு Empty Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika Tue Apr 09, 2013 1:42 pm

balakarthik wrote:
Anamika wrote:
balakarthik wrote:நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
என்ன கொடுமை சார் இது
குடி வாழ கோல் உயரும் விஜய் மல்லையாவே சொல்லிருக்காரு தெரியாதோ

அவர் கோல் உயரும்னா .... உடுட்டுக்கட்டை அடி வ
Anamika
Anamika
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

Back to top Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு Empty Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik Tue Apr 09, 2013 1:44 pm

Anamika wrote:அவர் கோல் உயரும்னா .... உடுட்டுக்கட்டை அடி வ
அட டீடெயிலா சொல்லுறதுக்கு முன்னாடி அவரையே சாசுபுட்டாங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் நாடு நல்லாக் கெட்டுப் போச்சு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு Empty Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika Tue Apr 09, 2013 1:52 pm

balakarthik wrote:
Anamika wrote:அவர் கோல் உயரும்னா .... உடுட்டுக்கட்டை அடி வ
அட டீடெயிலா சொல்லுறதுக்கு முன்னாடி அவரையே சாசுபுட்டாங்களே

இந்த மகளீர் அணி விதி விலக்கு இல்ல மது விலக்கு போட்டிக்கு ரெடி
Anamika
Anamika
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

Back to top Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு Empty Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik Tue Apr 09, 2013 1:57 pm

Anamika wrote:
balakarthik wrote:
Anamika wrote:அவர் கோல் உயரும்னா .... உடுட்டுக்கட்டை அடி வ
அட டீடெயிலா சொல்லுறதுக்கு முன்னாடி அவரையே சாசுபுட்டாங்களே

இந்த மகளீர் அணி விதி விலக்கு இல்ல மது விலக்கு போட்டிக்கு ரெடி

நாங்களெல்லாம் தெருவிளக்கு , குத்து விளக்கு , குடும்ப விளக்கு , மகர விளக்கு எல்லா விளக்கையும் பார்த்தவர்கள் இந்த தம்ம்மாதுண்டு மதுவிலக்கு என்ன செஞ்சிடும் பாக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நாடு நல்லாக் கெட்டுப் போச்சு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு Empty Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by யினியவன் Tue Apr 09, 2013 2:02 pm

balakarthik wrote:நாங்களெல்லாம் தெருவிளக்கு , குத்து விளக்கு , குடும்ப விளக்கு , மகர விளக்கு எல்லா விளக்கையும் பார்த்தவர்கள் இந்த தம்ம்மாதுண்டு மதுவிலக்கு என்ன செஞ்சிடும் பாக்கலாம்
இந்த பாத்திரம் விளக்கு மிஸ் ஆனதில் சிவா ரொம்ப கோவமா இருக்காரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு Empty Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum