ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_c10ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_m10ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_c10 
Dr.S.Soundarapandian
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_c10ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_m10ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_c10 
heezulia
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_c10ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_m10ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_c10 
i6appar
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_c10ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_m10ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!

+3
T.N.Balasubramanian
balakarthik
Muthumohamed
7 posters

Go down

ஈகரை ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!

Post by Muthumohamed Sun Apr 07, 2013 3:05 pm

“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி”

ஐந்து பெற்றால் என்பது பெண் மகவுகளை குறிக்கவில்லை.

அதன் உண்மையான அர்த்தம் இதுதான்:-

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது
வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.


தகவல் தளம்



ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Mஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Uஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Tஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Hஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Uஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Mஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Oஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Hஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Aஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Mஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Eஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!

Post by balakarthik Sun Apr 07, 2013 3:14 pm

நல்ல த்கவல்த்தான் நன்றி முத்து என்ன அஞ்சு பெத்தா அரசன் அங்கிள்தான் ஆகணும் ஆண்டி ஆக முடியாது சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!

Post by T.N.Balasubramanian Sun Apr 07, 2013 9:51 pm

ஐந்து பேரால் அரசனும் ஆண்டி

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!

Post by raja sekar.v Sun Apr 07, 2013 10:27 pm

சூப்பருங்க
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

ஈகரை Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!

Post by அசுரன் Sun Apr 07, 2013 11:11 pm

balakarthik wrote:நல்ல த்கவல்த்தான் நன்றி முத்து என்ன அஞ்சு பெத்தா அரசன் அங்கிள்தான் ஆகணும் ஆண்டி ஆக முடியாது சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!

Post by யினியவன் Sun Apr 07, 2013 11:13 pm

அசுரன் wrote:
balakarthik wrote:நல்ல த்கவல்த்தான் நன்றி முத்து என்ன அஞ்சு பெத்தா அரசன் அங்கிள்தான் ஆகணும் ஆண்டி ஆக முடியாது சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சிப்பு வருது
சிரிச்சு மழுப்பாதீங்க - ஆன்டின்னு நெனச்சு தான உள்ள வந்தீங்க? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!

Post by அசுரன் Sun Apr 07, 2013 11:55 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:
balakarthik wrote:நல்ல த்கவல்த்தான் நன்றி முத்து என்ன அஞ்சு பெத்தா அரசன் அங்கிள்தான் ஆகணும் ஆண்டி ஆக முடியாது சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சிப்பு வருது
சிரிச்சு மழுப்பாதீங்க - ஆன்டின்னு நெனச்சு தான உள்ள வந்தீங்க? புன்னகை
இல்ல இல்ல இல்லவேயில்ல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!

Post by Aathira Mon Apr 08, 2013 12:35 am

அசுரன் wrote:
balakarthik wrote:நல்ல த்கவல்த்தான் நன்றி முத்து என்ன அஞ்சு பெத்தா அரசன் அங்கிள்தான் ஆகணும் ஆண்டி ஆக முடியாது சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சிப்பு வருது
நீங்க அங்கிள் ஆகியும் மாறவே மாட்டீங்கறீங்களே.. எப்படி பாலா அது


ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Aஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Aஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Tஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Hஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Iஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Rஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Aஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum