ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

+4
ராஜா
அசுரன்
யினியவன்
ராஜு சரவணன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Empty சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

Post by ராஜு சரவணன் Sat Apr 06, 2013 9:18 pm

இது ஒரு பழைய செய்தி தான் இருப்பினும் இதைப்பற்றி தெரியாத நம் உறவுகளுக்காக பதிகிறேன்

https://2img.net/r/ihimizer/img9/9521/ravudyelankovan464x2501.jpg

தமிழகத்தில் அரசியல்வாதிகள், பல்துறை வல்லுனர்கள், போன்றோருடன் நேர்படப்பேசி, உண்மைகளை உலகத்தமிழர்கள் அறியும் வகையில் நடுநிலையுடன் நேரலையாக வழங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் கட்சியின் மூத்ததலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ வி கே எஸ் இளங்கோவன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.



விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி என சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் என அவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 27-03-2013 அன்றைய நேர்படப்பேசு நிகழ்ச்சியில் வைத்து அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்தார்.

தீவிரவாத அமைப்புகளின் துணையோடு மாணவர் போராட்டத்தைத் தூண்டுவதாகவும், இதன் விளைவாக சிபிஐ சோதனை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான திரு. ஈ வி கே எஸ் இளங்கோவன், புதிய தலைமுறை அரங்கத்திலேயே, புதிய தலைமுறை குழுமத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தார்.

உண்மைகளை உடனுக்குடன் வெளியிட்டு தமிழக மக்கள் மத்தியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இளங்கோவன் போன்றவர்கள் இத்தகைய அபாண்டான பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி எ ஸ்ரீலங்கா


Last edited by ராஜு சரவணன் on Sat Apr 06, 2013 9:55 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Empty Re: சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

Post by யினியவன் Sat Apr 06, 2013 9:21 pm

இந்தக் கூத்தை பார்த்தேன் - தேர்தல் முடிந்தவுடன் இவர்கள் கூத்தை நாம் பார்ப்போம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Empty Re: சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

Post by ராஜு சரவணன் Sat Apr 06, 2013 9:34 pm

எதோ இந்த ஒரு ஊடகம் தான் நடுநிலையான செய்திகளை வெளியிட்டு வருகிறது.
அதற்கும் ஆப்பு வைக்க நினைக்கும் உங்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் வைப்பார்கள் பாருங்கள் ஒரு பெரிய ஆப்பு.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Empty Re: சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

Post by அசுரன் Sat Apr 06, 2013 9:52 pm

இது கள் எல்லாம் ஆட்சி செய்து நாம வாழவேன்டியிருக்கு சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Empty Re: சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

Post by ராஜா Sun Apr 07, 2013 12:55 pm

சூப்பருங்க புதிய தலைமுறைக்கு எனது மனப்பூர்வமான ஆதரவை வழங்குகிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Empty Re: சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

Post by யினியவன் Sun Apr 07, 2013 1:06 pm

ராஜா wrote: சூப்பருங்க புதிய தலைமுறைக்கு எனது மனப்பூர்வமான ஆதரவை வழங்குகிறேன்.
அது மட்டும் போதாது - பாதுகாப்புக்கு மாயவரத்தில் இருந்து நம்ம ஆளுங்கள பொருளோட அனுப்பி வைங்க ராஜா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Empty Re: சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

Post by ராஜா Sun Apr 07, 2013 1:18 pm

யினியவன் wrote:
ராஜா wrote: சூப்பருங்க புதிய தலைமுறைக்கு எனது மனப்பூர்வமான ஆதரவை வழங்குகிறேன்.
அது மட்டும் போதாது - பாதுகாப்புக்கு மாயவரத்தில் இருந்து நம்ம ஆளுங்கள பொருளோட அனுப்பி வைங்க ராஜா புன்னகை
இப்படி தான் முன்னாடி ஒரு தடவை நம்ம பாலாஜி தலைமையில் அனுப்பினோம் அண்ணே , வழியில் என்ன நடந்ததோ தெரியல நம்ம படை பாண்டிச்சேரியை தாண்டி சென்னை போகமாட்டேன்குது ..... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Empty Re: சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

Post by ராஜு சரவணன் Sun Apr 07, 2013 1:26 pm

நீங்க நெப்போலியன் போல நின்னு போராடனும் ஓல்டா மாங்கு மாதிரி நிக்க கூடாதுன்னு சொல்லியிருப்பீங்க அதான் படுத்துத்டாங்க போல
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Empty Re: சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

Post by Muthumohamed Sun Apr 07, 2013 1:28 pm

ராஜு சரவணன் wrote:எதோ இந்த ஒரு ஊடகம் தான் நடுநிலையான செய்திகளை வெளியிட்டு வருகிறது.
அதற்கும் ஆப்பு வைக்க நினைக்கும் உங்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் வைப்பார்கள் பாருங்கள் ஒரு பெரிய ஆப்பு.

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Mசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Uசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Tசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Hசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Uசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Mசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Oசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Hசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Aசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Mசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Eசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Empty Re: சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

Post by Muthumohamed Sun Apr 07, 2013 1:29 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
ராஜா wrote: சூப்பருங்க புதிய தலைமுறைக்கு எனது மனப்பூர்வமான ஆதரவை வழங்குகிறேன்.
அது மட்டும் போதாது - பாதுகாப்புக்கு மாயவரத்தில் இருந்து நம்ம ஆளுங்கள பொருளோட அனுப்பி வைங்க ராஜா புன்னகை
இப்படி தான் முன்னாடி ஒரு தடவை நம்ம பாலாஜி தலைமையில் அனுப்பினோம் அண்ணே , வழியில் என்ன நடந்ததோ தெரியல நம்ம படை பாண்டிச்சேரியை தாண்டி சென்னை போகமாட்டேன்குது ..... சிரி

பாண்டிச்சேரி சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் 676261 மப்பு ஏறிப்போச்சு இதை காட்டி இழுக்கிறதோ ?



சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Mசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Uசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Tசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Hசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Uசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Mசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Oசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Hசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Aசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Mசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Eசிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் Empty Re: சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மோகனகிருஷ்ணன் என்கெளண்டர் - சிபிஐ விசாரணை கோரி வழக்கு
» ஜெயா ரீவி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம்! புலி ஆதரவு மர்மநபர் தொலைபேசி மூலம் மிரட்டல்
» 2ஜி-வோல்டாஸ் நிலம்: சிபிஐ விசாரணை!
» கனிமொழியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?
» ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum