ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையாய் இருக்கும் வரம்...

+3
Muthumohamed
ஜாஹீதாபானு
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தையாய் இருக்கும் வரம்... Empty குழந்தையாய் இருக்கும் வரம்...

Post by rameshnaga Sat Apr 06, 2013 4:22 pm

பெய்யும் அடைமழையை...
கைகளில் ஏந்தி...
பாத்திரத்தில்
நிரப்பிக் கொண்டிருந்தது
குழந்தை.
காகிதத்தைக் கிழித்து
மழையில் வீசி எறிந்து...
கப்பல் செல்வதாய்க் கைதட்டியது.
அம்மாவின் அதட்டலில்...
குழந்தை அழுது உள் சென்றுவிட...

வருந்தி...
மழையை நிறுத்திவிட்டது மழை.
***********************************************************************
மழை பெய்து கொண்டிருப்பதால்...
பள்ளிக்கூடம் போகவேண்டாம் ....
என்று சொல்லிவிட்டாள் அம்மா.
மழையைத் திட்டியபடி...
காலணியைக் கழற்றி எறிந்துவிட்டு..
அடுத்த தெருவில் இருக்கும் மைதானத்தில்...
கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான் குழந்தை.
*****************************************************************************
தினமும்...
வீட்டின் மரக்கிளையில் வந்தமரும் பறவைக்கு...
"குட்மார்னிங்" சொல்லுவான் குழந்தை.
பறவை ஒரு நாள் வராதிருந்துவிட....
வாடிய முகத்தோடு இருந்தவன்...
மாலையில் என்னிடம்...
"பேர்ட் எல்லாம் காணாமப் போனா...
எந்த போலீஸ் ஸ்டேஷனில் அப்பா
கம்ப்ளைன்ட் பண்ணனும்?"..
என்றான்.
*********************************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குழந்தையாய் இருக்கும் வரம்... Empty Re: குழந்தையாய் இருக்கும் வரம்...

Post by ஜாஹீதாபானு Sat Apr 06, 2013 4:53 pm

மூன்றும் அருமை அண்ணா சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தையாய் இருக்கும் வரம்... Empty Re: குழந்தையாய் இருக்கும் வரம்...

Post by Muthumohamed Sat Apr 06, 2013 4:55 pm

சிறந்த புதுக்கவிதைகள் நன்றி நன்றி நன்றி



குழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Uகுழந்தையாய் இருக்கும் வரம்... Tகுழந்தையாய் இருக்கும் வரம்... Hகுழந்தையாய் இருக்கும் வரம்... Uகுழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Oகுழந்தையாய் இருக்கும் வரம்... Hகுழந்தையாய் இருக்கும் வரம்... Aகுழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Eகுழந்தையாய் இருக்கும் வரம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குழந்தையாய் இருக்கும் வரம்... Empty Re: குழந்தையாய் இருக்கும் வரம்...

Post by rameshnaga Sat Apr 06, 2013 4:59 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு.,முத்துமுஹமது.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குழந்தையாய் இருக்கும் வரம்... Empty Re: குழந்தையாய் இருக்கும் வரம்...

Post by Anamika Sat Apr 06, 2013 5:15 pm

குழந்தைகள் என்றாலே சிறப்பு அதிலும் உங்களது கவிதை மிக சிறப்பு

நன்றி ரமேஷ்
Anamika
Anamika
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

Back to top Go down

குழந்தையாய் இருக்கும் வரம்... Empty Re: குழந்தையாய் இருக்கும் வரம்...

Post by balakarthik Sat Apr 06, 2013 5:17 pm

rameshnaga wrote:பெய்யும் அடைமழையை...
கைகளில் ஏந்தி...
பாத்திரத்தில்
நிரப்பிக் கொண்டிருந்தது
குழந்தை.
காகிதத்தைக் கிழித்து
மழையில் வீசி எறிந்து...
கப்பல் செல்வதாய்க் கைதட்டியது.
அம்மாவின் அதட்டலில்...
குழந்தை அழுது உள் சென்றுவிட...

வருந்தி...
மழையை நிறுத்திவிட்டது மழை.
***********************************************************************
மழை பெய்து கொண்டிருப்பதால்...
பள்ளிக்கூடம் போகவேண்டாம் ....
என்று சொல்லிவிட்டாள் அம்மா.
மழையைத் திட்டியபடி...
காலணியைக் கழற்றி எறிந்துவிட்டு..
அடுத்த தெருவில் இருக்கும் மைதானத்தில்...
கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான் குழந்தை.
*****************************************************************************
தினமும்...
வீட்டின் மரக்கிளையில் வந்தமரும் பறவைக்கு...
"குட்மார்னிங்" சொல்லுவான் குழந்தை.
பறவை ஒரு நாள் வராதிருந்துவிட....
வாடிய முகத்தோடு இருந்தவன்...
மாலையில் என்னிடம்...
"பேர்ட் எல்லாம் காணாமப் போனா...
எந்த போலீஸ் ஸ்டேஷனில் அப்பா
கம்ப்ளைன்ட் பண்ணனும்?"..
என்றான்.
*********************************************************************************
அனைத்தும் அருமை அண்ணா ஒரு சிறு டவுட்டு மழை மழையை நிறுத்தியதா இல்லை வானம் மழையை நிறுத்தியதா சிரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழந்தையாய் இருக்கும் வரம்... Empty Re: குழந்தையாய் இருக்கும் வரம்...

Post by rameshnaga Sat Apr 06, 2013 5:32 pm

ரொம்பவும் நன்றி! அனாமிகா., பாலா கார்த்திக். மழை மழையை நிறுத்தியதாக
எழுதுவதில்தான்...கவிதையின் வீச்சு தெரியும் என்பதால் அப்படி எழுதினேன்...
(உ-ம் ) காதல் என்னைக் காதலிக்கவில்லை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குழந்தையாய் இருக்கும் வரம்... Empty Re: குழந்தையாய் இருக்கும் வரம்...

Post by balakarthik Sat Apr 06, 2013 5:40 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அனாமிகா., பாலா கார்த்திக். மழை மழையை நிறுத்தியதாக
எழுதுவதில்தான்...கவிதையின் வீச்சு தெரியும் என்பதால் அப்படி எழுதினேன்...
(உ-ம் ) காதல் என்னைக் காதலிக்கவில்லை.
அடடே அப்படி ஒன்னு இருக்குல்ல So Sad துயரமே என்னை பார்த்து துயரப்படுகிறது நன்றி சிரி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழந்தையாய் இருக்கும் வரம்... Empty Re: குழந்தையாய் இருக்கும் வரம்...

Post by rameshnaga Sat Apr 06, 2013 5:56 pm

சாதாரணமான விஷயம்தான் அந்தக் கவிதை. ஆனால்...அதைக் கவிதையாக மாற்றித் தருவதே....அந்தக் கடைசி வரிதான். கவிதை எழுதுவதில் இதுவும் எல்லோராலும் கையாளப்படும் ஒரு உத்திதான் பாலா கார்த்திக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குழந்தையாய் இருக்கும் வரம்... Empty Re: குழந்தையாய் இருக்கும் வரம்...

Post by balakarthik Sat Apr 06, 2013 6:03 pm

rameshnaga wrote:சாதாரணமான விஷயம்தான் அந்தக் கவிதை. ஆனால்...அதைக் கவிதையாக மாற்றித் தருவதே....அந்தக் கடைசி வரிதான். கவிதை எழுதுவதில் இதுவும் எல்லோராலும் கையாளப்படும் ஒரு உத்திதான் பாலா கார்த்திக்.
விளக்கத்திற்கு நன்றி சார் நாங்கெல்லெல்லாம் கவிக்குதைக்கு ஸ்பெல்லிங்கே தெரியாதவர்கள் நிஜமாவே தெரியாமத்தான் கேட்டேன் கேள்வி கேட்டே பெயர் வாங்கும் நாட்டி நக்கீரர் பரம்பரையாச்சே அதான் வேறோன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்றும் நானறியேன்
(பாடறியேன் படிப்பறியேன் சிந்து பைரவி சுஹாசினி மாதிரி ஆயிட்டேன் போலிருக்கு)


ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழந்தையாய் இருக்கும் வரம்... Empty Re: குழந்தையாய் இருக்கும் வரம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum