Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
+6
உமா
ராஜு சரவணன்
Anamika
பூவன்
யினியவன்
ஜாஹீதாபானு
10 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
100ரூபாய் மதிப்புக்கு காசுகளா வேணும்...ஆனால் 100 காசு வேணும்..
அதுல ஒன்னு கூட 1 ரூபாய் காசு இருக்கக் கூடாது...
பதில் சொல்றவுங்க புத்திசாலி
சீக்கிரமா பதிலச் சொல்லுங்கப்பா.........
Last edited by ஜாஹீதாபானு on Sat Apr 06, 2013 3:21 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
இப்படி பிராக்கட்ல நீங்கதான் புத்திசாலின்னு சொன்னா நாங்க நம்பிடுவோமாக்கும்?
இப்படி பிராக்கட்ல நீங்கதான் புத்திசாலின்னு சொன்னா நாங்க நம்பிடுவோமாக்கும்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, நாலணா இவை செல்லாம போச்சு அதனால் 100 ஐம்பது பைசா ஓகேயா?
100 காசுகள் ன்னு தான் சொல்லி இருக்கீங்க - 100 ரூபாய் மதிப்புக்கு நூறு காசுகள்ன்னு சொல்லலியே அதான் 100 - 50 காசுகள்.
100 காசுகள் ன்னு தான் சொல்லி இருக்கீங்க - 100 ரூபாய் மதிப்புக்கு நூறு காசுகள்ன்னு சொல்லலியே அதான் 100 - 50 காசுகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
யினியவன் wrote:உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
இப்படி பிராக்கட்ல நீங்கதான் புத்திசாலின்னு சொன்னா நாங்க நம்பிடுவோமாக்கும்?
யினியவன் wrote:உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
இப்படி பிராக்கட்ல நீங்கதான் புத்திசாலின்னு சொன்னா நாங்க நம்பிடுவோமாக்கும்?
நான் ஒரு அடி முட்டாள் அண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
யினியவன் wrote:ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, நாலணா இவை செல்லாம போச்சு அதனால் 100 ஐம்பது பைசா ஓகேயா?
100 காசுகள் ன்னு தான் சொல்லி இருக்கீங்க - 100 ரூபாய் மதிப்புக்கு நூறு காசுகள்ன்னு சொல்லலியே அதான் 100 - 50 காசுகள்.
இது வேறயா திருத்திட்டேன் பதில் சொல்லுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
பரவாயில்லையே நாங்கல்லாம் நிறைய அடி (வாங்கின) முட்டாளுஜாஹீதாபானு wrote:நான் ஒரு அடி முட்டாள் அண்ணா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
யினியவன் wrote:பரவாயில்லையே நாங்கல்லாம் நிறைய அடி (வாங்கின) முட்டாளுஜாஹீதாபானு wrote:நான் ஒரு அடி முட்டாள் அண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
10 x 5 ரூபாய் - 50
10 x 2 ரூபாய் - 20
40 x 50 காசுகள் - 20
40 x 25 காசுகள் - 10
எப்படி ..........
10 x 2 ரூபாய் - 20
40 x 50 காசுகள் - 20
40 x 25 காசுகள் - 10
எப்படி ..........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
பூவன் காதல் புலி கணக்குல புலின்னு நிரூபிச்சுட்டாருபூவன் wrote:10 x 5 ரூபாய் - 50
10 x 2 ரூபாய் - 20
40 x 50 காசுகள் - 20
40 x 25 காசுகள் - 10
எப்படி ..........
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்களில் யார் புத்திசாலி??????(பானு)
யினியவன் wrote:பூவன் காதல் புலி கணக்குல புலின்னு நிரூபிச்சுட்டாருபூவன் wrote:10 x 5 ரூபாய் - 50
10 x 2 ரூபாய் - 20
40 x 50 காசுகள் - 20
40 x 25 காசுகள் - 10
எப்படி ..........
நான் புளி அண்ணா ....புலி அல்ல
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» இன்று ஒரு கதை (04/11/11 -பானு ) புத்திசாலி தந்தை ...நீதிக்கதை
» இன்றும் ஒரு கதை (09/12/11 பானு) புத்திசாலி முதலாளியும் ..... வேலைக்காரனும் ...!
» உங்களில் யார் அடுத்த பிரபுதேவா மற்றும் சில புகைப்படங்கள்
» இ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?
» யார் புத்திசாலி...???
» இன்றும் ஒரு கதை (09/12/11 பானு) புத்திசாலி முதலாளியும் ..... வேலைக்காரனும் ...!
» உங்களில் யார் அடுத்த பிரபுதேவா மற்றும் சில புகைப்படங்கள்
» இ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?
» யார் புத்திசாலி...???
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|