ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறையில் பால், பழம் கேட்ட கற்பழிப்பு குற்றவாளி கை உடைப்பு!

3 posters

Go down

 சிறையில் பால், பழம் கேட்ட கற்பழிப்பு குற்றவாளி கை உடைப்பு! Empty சிறையில் பால், பழம் கேட்ட கற்பழிப்பு குற்றவாளி கை உடைப்பு!

Post by சிவா Sat Apr 06, 2013 10:44 am


டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுள் ஒருவரின் வலது கையை சக கைதிகள் அடித்து உடைத்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். சிகிச்சை பலனின்றி அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் 17 வயதுக்கு உட்பட்டவர்.முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராம் சிங் கடந்த மாதம் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், மீதமிருக்கும் நால்வரில் ஒருவரான வினய் ஷர்மாவின் வலது கையை சக கைதிகள் அடித்து உடைத்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய அவரது வக்கீல் ஏ.பி.சிங், வினய் ஷர்மாவின் வலது கையை பிற கைதிகளை அடித்து உடைத்திருக்கின்றனர். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றார்.

தற்போது தாக்கபட்டுள்ள கற்பழிப்பு குற்றவாளி வினய் ஷர்மா IAF தேர்வுக்கு படிக்க தனக்கு ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், சிறையில் கொடுக்கப்படும் உணவில் பால் மற்றும் பழங்கள் சேர்க்கப்பட வேண்டும் எனவும் விரைவு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா


 சிறையில் பால், பழம் கேட்ட கற்பழிப்பு குற்றவாளி கை உடைப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிறையில் பால், பழம் கேட்ட கற்பழிப்பு குற்றவாளி கை உடைப்பு! Empty Re: சிறையில் பால், பழம் கேட்ட கற்பழிப்பு குற்றவாளி கை உடைப்பு!

Post by ராஜா Sat Apr 06, 2013 10:55 am

நன்றி நல்ல செயல் கைதிகளே , அடுத்த முறை இன்னொன்றையும்!! உடைத்து விடுங்கள். (சரி செய்ய முடியாதபடி) , உயிருடன் இருந்து வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவிக்க வேண்டும் இந்த நாய்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 சிறையில் பால், பழம் கேட்ட கற்பழிப்பு குற்றவாளி கை உடைப்பு! Empty Re: சிறையில் பால், பழம் கேட்ட கற்பழிப்பு குற்றவாளி கை உடைப்பு!

Post by பாலாஜி Sat Apr 06, 2013 10:56 am

சிவா wrote:
தற்போது தாக்கபட்டுள்ள கற்பழிப்பு குற்றவாளி வினய் ஷர்மா IAF தேர்வுக்கு படிக்க தனக்கு ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், சிறையில் கொடுக்கப்படும் உணவில் பால் மற்றும் பழங்கள் சேர்க்கப்பட வேண்டும் எனவும் விரைவு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா

நீ இந்தியாவில் இருப்பதால்தான் ,நீ இது மாதிரி எல்லாம் நீ கேட்க முடியுது ... மவனே நீ மட்டும் அந்த நாட்டில் இருந்தா மவனே உனக்கு ------------------------


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 சிறையில் பால், பழம் கேட்ட கற்பழிப்பு குற்றவாளி கை உடைப்பு! Empty Re: சிறையில் பால், பழம் கேட்ட கற்பழிப்பு குற்றவாளி கை உடைப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்
» கற்பழிப்பு புகார் விசாரிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்
» (கல்சியம் கார்பைட்டால்) சுட்ட பழம் வேண்மா? சுடாத பழம் வேண்டுமா?
» சிறையில் கனிமொழிக்கு பழம் : ஜூஸ் கொடுக்க தடை
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum