Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு
+3
VIJAY
kirupairajah
தாமு
7 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு
இப்போது அனல் பறக்கும் வெயில் காலம் என்பதால்,
மோட்டார் சைக்கிளில் போகும் ஆண்கள் கைகளிலும்,
முகத்திலும் அரைமணி நேரத்துக்கு முன்பு சன்ஸ்க்ரீன் லோஷன்
தடவிக் கொண்டால் சருமம் கறுக்காது.
முன்னாடி எல்லாம் ஆண்கள் தலைக்கு எண்ணை வைத்து அழுத்தி படிகிற மாதிரி
தலைவாருவார்கள். இப்போது எல்லாம் ஆண்கள், பெண்களைப் பார்த்தவுடன் ஸ்டைலாக
விரலால் தலையை கோதிவிடுகிறார்கள். அதனால் தினமும் தலைக்கு குளிக்கிறார்கள்.
தினமும் தலைமுடியை வாஷ் செய்தால் தலைமுடியிலுள்ள இயற்கையான எண்ணெய்ப் பசப்பு
குறைந்து தலைமுடி உலர்ந்து போயிடும். வாரத்துக்கு ரெண்டு அல்லது மூன்று முறை
தலைக்குக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
வெய்யிலில் அலைந்து திரிவதாலும், அதிக வேலையினாலும் எப்போதும் முகம் சோர்வாக
தெரியும். அதற்கு சிறந்த பலன் கிடைக்க கூடியதானது, அரை கப் பப்பாளியுடன்,
கொஞ்சம் அவித்த பூசணிக்காயைச் சேர்த்து மசித்து எடுக்கவும், பின்னர் முகத்தில்
தடவி இருபது நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். களையிழந்த முகச்சருமம்
பளிச்சிடும்.
இது ஆண்களுக்கான ஃபேஸ்பேக்.
நன்றி; தமிழினி
Re: ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு
என்ன தாமு ஓர் திடீர் மாற்றம். ஆண்களுக்கு அழகு குறிப்பு தாறீங்க?
அறியாத நல்ல தகவல்கள், பதிவிற்கு நன்றி தாமு!
அறியாத நல்ல தகவல்கள், பதிவிற்கு நன்றி தாமு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு
ஆமா கிருபை எப்பையும் பெண்கக்லுக்கு கிடைக்கும் இப்ப நம்மக்கு கிடைச்சு இருக்கு அதுக்குதான் இந்த தலைப்பு...
நன்றி கிருபை, விஜய்.![ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
நன்றி கிருபை, விஜய்.
![ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு
தாமு அவர்களே..ஆண்களில் பலருக்கு முடியே இல்லை..இதில் எதுக்கு முடி பற்றிய அழகு குறிப்பு..
முகம் ஓகே..முகம் இருக்குதான்..
முகம் ஓகே..முகம் இருக்குதான்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு
மீனு wrote:தாமு அவர்களே..ஆண்களில் பலருக்கு முடியே இல்லை..இதில் எதுக்கு முடி பற்றிய அழகு குறிப்பு..
முகம் ஓகே..முகம் இருக்குதான்..
![ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு 649524](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/649524.gif)
![ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு 211781](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/211781.gif)
Re: ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு
மீனு wrote:தாமு அவர்களே..ஆண்களில் பலருக்கு முடியே இல்லை..இதில் எதுக்கு முடி பற்றிய அழகு குறிப்பு..
முகம் ஓகே..முகம் இருக்குதான்..
ஹலோ உமக்கு இங்கு என்ன வேலை..?
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு
மீனு wrote:தாமு அவர்களே..ஆண்களில் பலருக்கு முடியே இல்லை..இதில் எதுக்கு முடி பற்றிய அழகு குறிப்பு..
முகம் ஓகே..முகம் இருக்குதான்..
ஹலோ உமக்கு இங்கு என்ன வேலை..?
![ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு 246975](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/246975.gif)
![ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு 649524](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/649524.gif)
![ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு 211781](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/211781.gif)
நன்றி தமிழன் அண்ணா, பாலாஜி, மீனு...
![ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
நான் செய்யனும் நினைச்சத நீங்க செஞ்சுட்டிங்க நன்றி...
![ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு 359383](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/359383.gif)
![ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
Re: ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு
எனக்கு இங்கே வேலை இருக்கு அண்ணா.. இவங்க சொல்லும் பொய்களை நீங்க நம்பலாம்..மீனு உளவுப் பிரிவு..
அதுசரி உங்களுக்கு எதுக்கு கோபம் வருது...ஓஓஓஓ முடி இல்லா மன்னரோ..
அதுசரி உங்களுக்கு எதுக்கு கோபம் வருது...ஓஓஓஓ முடி இல்லா மன்னரோ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அழகு குறிப்பு 2
» அழகு குறிப்பு ......
» அழகு குறிப்பு...
» பெண்கள் அழகு குறிப்பு
» ஆண்களுக்கான அழகு குறிப்பு
» அழகு குறிப்பு ......
» அழகு குறிப்பு...
» பெண்கள் அழகு குறிப்பு
» ஆண்களுக்கான அழகு குறிப்பு
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|