ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_m10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10 
heezulia
இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_m10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10 
mohamed nizamudeen
இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_m10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10 
VENKUSADAS
இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_m10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_m10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10 
heezulia
இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_m10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10 
mohamed nizamudeen
இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_m10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10 
VENKUSADAS
இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_m10இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?

3 posters

Go down

இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Empty இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?

Post by பூர்ணகுரு Thu Apr 04, 2013 11:59 am

எழுத நினைத்தேன் வார்த்தை முட்டியது

எழுதும் முன்பே கண்ணீர் கொட்டியது

சொட்டிய உவர்ப்பு நீரில் குருதி வாடை வீசியது

குமட்டிய வாசத்தில் பிணத்தின் நெடியும் வாட்டியது

நெஞ்சுருகும் நேரமாய் இறந்த தாய் மார்பில்

பாலுக்காக அழுகும் பிஞ்சுக் குழந்தையின் கதறலை

ஐயோ ...

என்னவென்று சொல்வது எப்படி அதை எழுதுவது

ஏ தீவிரவாதமே

பயங்கரவாத யுகமே

மங்கும் மானுட மனமே

ஏனிந்தகொலைவெறி

எதற்காக இந்த இரத்த வெறி

ஏ தமிழனமே

ஏ இந்தியமனமே

ஏ உலக மாகாணமே

கேளுங்கள்உரைக்கிறேன்

ஓர் உண்மைக்கதையை

அகற்றுங்கள் உங்கள் மாற்றான் மாயையை

இரக்கமில்லா நீயும் நானும் நாம் தானே

அவனும் இவனும் எவனும் நம் சொந்தம்தானே

ஆதாம் ஏவாள்நம் மனித முன்னோடி என்றால்

நாம் அனைவரும் அவர் வம்சம்தானே

சொந்தத்தில் சண்டை வரலாம்

சச்சரவு ஏற்படலாம் எவராவது

தம்தாய் தந்தை உறவுகளை கொல்வாரா

உன்அறிவியலைஇங்குதொகுத்திடு

அறிவின்இயலாமையைதீயிட்டுக்கொளுத்திடு

நியூட்டன்விதியைஇதிலேபுகுத்திடு

நீஎதைகொடுக்கிறாயோ

அதையேதிரும்பப்பெறுவாய்என்பதை

உன்மனதில்நிறுத்திடு

எதைகொடுத்தாய்உன்மக்களுக்கு

ஏது செய்தாய்இந்தநாட்டிற்கு

என்னபண்ணப்போகிறாய்உலகிற்கு

இவை எவற்றைப் பற்றியும் எண்ணாமல்

என்ன உரிமை கொண்டாடுகிறாய்

ஜாதி மதம் மொழி தாண்டியது மனிதநேயம்

என்பதை மறந்தாயா

அன்பே சிவம்

அன்பே புத்தம்

அன்பே சமணம்

அன்பே பௌத்தம்

அன்பே இயேசு

அன்பே அல்லா

அன்பே எல்லாம்

என்பதை எப்பொழுது உணரப் போகிறாய்

இப்பொழுதே

நம் தவறுகளை உணர்வோமா

தப்புக்களை திருத்திக் கொள்வோமா

இனியாவது ஒன்றாய் அமைதியாய் வாழ்ந்திடுவோமா ?
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Empty Re: இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?

Post by ஜாஹீதாபானு Thu Apr 04, 2013 12:08 pm

படிக்கும் போதே மனது கனக்கிறது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Empty Re: இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?

Post by ரா.ரா3275 Thu Apr 04, 2013 12:15 pm

ஒருவனை ஒருவன் ஏறி மிதிக்கும் வல்லாண்மைச் சக்தி மனப்பான்மை ஒழிந்தால்தான் ஒன்றாய் வாழ்தல் சாத்தியம்...


இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   224747944

இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Rஇனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Aஇனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Emptyஇனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Rஇனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?   Empty Re: இனியாவது ஒன்றாய் வாழ்ந்திடுவோமா ... ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum