ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகன் அழகி விமர்சனம்

Go down

அழகன் அழகி விமர்சனம் Empty அழகன் அழகி விமர்சனம்

Post by Powenraj Wed Apr 03, 2013 8:51 pm

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/alagan-alagi-300x200.jpg
நந்தா பெரியசாமியின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான மாத்தியோசி படமே ஏகப்பட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்க, அந்தப் படத்திற்கு பிறகு மனிதர் திருந்தியிருப்பார் என்றுபார்த்தால், ‘நானாவது திருந்துறதாவது’ என்ற பாணியிலேயே அடுத்து அழகன் அழகியையும் எடுத்து ரிலீஸ் செய்திருக்கிறார்.
டிவி சேனல் ஒன்று மக்கள் பங்குபெறும் வகையில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதுஎன்று முடிவு செய்கிறது. சேனலில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிக்காக வேனில் ஊர் ஊராகப் போய் ஆர்வமுள்ளவர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அதை உலகம் அறியச் செய்யும் வேலையில் இறங்குகிறார்கள்செல்வா (ஜாக்) மற்றும் அவரது குழுவினர்களான ராணி (ஆர்த்தி) மற்றும் சாம்ஸ். நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களிடம் ரூ.1500 கட்டணமும் வசூலிக்கின்றனர். நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வரும் ஜோதி என்கிற பெண்ணும் வருகிறாள். அவளுக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை அவள் பெற்றோர் நடத்த முடிவு செய்ததால், தற்கொலை செய்ய முயல்கிறாள் ஜோதி. அதைப் பார்க்கும் செல்வா அவளையும் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறான். அவளை பெரிய நடிகை ஆக்குவதாக சொல்கிறான். செல்வா ஒரு ஏமாற்றுக்காரன் என்பது காவல்துறை அதிகாரிக்கு ரியவர, அவனை பிடிப்பதற்காகஅவர் கிளம்புகிறார். அவரிடம் மாட்டிக் கொண்டானா இல்லையா? அவளை பெரிய நடிகையாக்கினானா இல்லையா என்பது மீதி கதை.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/alagan-alagi-300x200.jpg
படத்தின் துவக்கத்தில் பவர் ஸ்டார் ஆடிப் பாடும் பாடல் வருகிறது. பவர் ஸ்டாரை ஆடிப் பாட வைத்தாலேபோதும் படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்று இயக்குநர் நினைத்ததுதான் இதற்கு காரணம். அந்த பாடல் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கு பவர் போடுகிற ஆட்டம்தான் கொஞ்சம் பாடலை காமெடியாக்கிவிட்டது.
ஒரு கிராமத்திற்கு வேனுடன் வரும், செல்வா அந்த ஊரைச் சேர்ந்த நிறைய பேரை நடிக்க வைக்க முயலும்காட்சியிலேயே பாதி படமும் ஓடிவிடுகிறது. நடிப்பில் ஆர்வமுள்ள ஏராளமானவர்கள் கேமிரா முன்பு நடிப்பதாக காட்டுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர அத்தனை பேருமேஎரிச்சலையே வரவழைக்கிறார்கள். அரவாணி கேரக்டர், கணவன் குடித்தால் மனைவிகளே நீங்களும் குடியுங்கள் என்று சொல்லும் பெண் போன்றவர்களின் கேரக்டர்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. மற்றவர்கள் எல்லோரும் ரசிகர்களை சிரிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு கடுப்பேற்றுகிறார்கள். இடைவேளைக்குப் பிறகு காவல்துறையால் தேடப்படும்குற்றவாளியாகிவிடும் செல்வாவை காவல்துறை அதிகாரி ரத்தினவேல் பிடிக்க முயற்சிக்கிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி வேனில் போகும் வழியில் தீவிரவாதிகள் மூன்று பேரிடமும் செல்வா மற்றும் அவரது டீம் சிக்கிக் கொள்ளும் காட்சி கொடுமையிலும் கொடுமை. அந்ததீவிரவாதிகள் மூன்று பேரும் தாங்கள் தீவிரவாதியானதற்கு சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு பிறகு அவர்கள் மூவரும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து போடும் ஆட்டம் இருக்கிறதே,அடபோங்கப்பா…!
ஹீரேவாக நடித்திருக்கிறார் ஜாக். இவர் டப்பிங் பேசியது கேரக்டர் பேசியது போன்று இல்லாமல் ஏதோ எழுதி வைத்துப் படித்தது போன்று இருக்கிறது. இவருக்கு ஜோடியாக வருகிறார் ஜோதி கேரக்டரில் ஆரூஷி. கிராமத்துப் பெண் கேரக்டர் என்பதால் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறார். இவரது டயலாக் பிரசன்டேசனும் சுமார்தான்.ஆனால் இவர் மீதுதான் படத்தின் ஒட்டு மொத்த சுமையையும் இறக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை அழகாகவே சுமந்திருக்கிறார் ஆரூஷி. இவர் அடிவாங்கி விழும் காட்சியிலும் க்ளைமேக்ஸ் காட்சியிலும் நம்மை அதிகமாக இம்ப்ரஸ் செய்கிறார் ஆரூஷி.
ஜாக் கூடவே வரும் சாம்ஸ் மற்றும் ஆர்த்தியின் காமெடிகளை பார்த்து யாருமே சிரிக்கவில்லையே ஏன்? அந்த அளவுக்கு காமெடியெல்லாம் செம சூப்பராக (?) வந்திருக்கிறது. வில்லனாக வரும் ரவி மரியா அவருக்கு உரிய கேரக்டரை செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
கண்ணன் இசையில் பவர் ஸ்டார் பாடும் பாடல் (லவ் ஆந்தமா அது…?) கேட்டு ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள், பின்னணி இசை… ம்க்க்கும்…
கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் நந்தாபெரியசாமி. சீரியசான கதை இல்லாவிட்டாலும் கூட ஒரு படத்தை திரைக்கதையின் மூலம் பேச வைக்கும்படியான படமாக மாற்றிவிட முடியும்.ஆனால், நந்தா பெரியசாமி நல்ல கதை இருந்தும் அதை படமாக்கிய விதத்தில் சொல்ல வந்ததை இன்ட்ரஸ்டிங்காக சொல்லாமல் கோட்டைவிட்டுவிட்டார். ஊரில் உள்ள மக்கள் நடிப்பதாக வரும் காட்சிகளில் பெரிய அளவுக்கு கத்திரியை போட்டிருக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு கத்திரியை படத்தை பார்க்கும் ரசிகர்களின் கழுத்தில் போடலாமா?
-
தமிழ்டிஜிட்டல்சினிமா


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum