ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்

3 posters

Go down

மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Empty மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்

Post by soplangi Wed Apr 03, 2013 11:26 am

சென்னை: நடைபாதையில் மயங்கி விழுந்த முதியவர் குறித்து, அந்த பகுதியில் இருந்த யாரும் கவலைப்படாத நிலையில், தன் தட்டில் இருந்த, சில்லரை காசுகளை எடுத்து, தண்ணீர் பாக்கெட் வாங்கி, முதியவருக்கு கொடுத்த, பிச்சைக்காரரின் மனிதநேயத்தை பலரும் பாராட்டினர்.

வேடிக்கை: சென்னை தி.நகர் பேருந்து நிலையம் செல்ல, மார்க்கெட் வழியாக, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு நடந்து சென்றார். வெயில் சுட்டெரித்ததால், நடக்க முடியாமல் தள்ளாடிய அவர், திடீரென, நடைபாதையில் மயங்கி விழுந்தார். அவரது சட்டை பையில் இருந்த, 100 ரூபாய் தாள்கள், கீழே விழுந்து சிதறி கிடந்தன. அந்த வழியாக சென்ற பலரும், சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர, யாரும் உதவ முன்வரவில்லை. நடைபாதையில் பிச்சை எடுத்தவர், முதியவரை பார்த்ததும், பதறிபோய், தட்டில் கிடந்த காசை எடுத்து, தண்ணீர் பாக்கெட் வாங்கி வந்து, முதியவர் முகத்தில் தெளித்தார். காற்றோட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிதறிய ரூபாய் தாள்களை, முதியவரின் சட்டைப் பையில் வைத்து, உட்கார வைத்தார்.

அண்ணன் எண்னடா...: பிச்சைக்காரர் உதவவே, கூட்டத்தில் இருந்த சிலர், முதலுதவி செய்ய முன் வந்தனர். பின், ஆம்புலன்சுக்கு போன் செய்து, முதியவரின் வீட்டுக்கும் தகவல் தெரிவித்தனர். முதியவருக்கு பலரும் உதவியதால், கூட்டத்தில் இருந்து விலகி சென்ற பிச்சைக்காரர், "அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...' என, முணுமுணுத்து கொண்டே, தட்டை ஏந்தியபடி, தம் கடமையை செய்ய தயாரானார்.

வேண்டாம் ரூபாய்: முதியவரின் உறவினர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, உதவிய பிச்சைக்காரருக்கு, 100 ரூபாய் கொடுத்தனர். உடனே அவர், "எனக்கு நோட்டு கொடுத்தா, மாத்த தெரியாதுங்க. சில்லரை இருந்தா போடுங்க' என்றதும், நெகிழ்ந்து போன உறவினர்கள், பிச்சைக்காரருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். எவ்வளவு எடுத்து கூறியும், பணம் வாங்காததால், சில்லரைகளை தட்டில் போட்டு, நன்றி கூறிவிட்டு சென்றனர். கூட்டத்தில் இருந்த பலரும், பிச்சைக்காரரை புகழ்ந்து பேசியபோதும், எதையும் சட்டை பண்ணாமல், தட்டை ஏந்தியபடி, பாடல் வரிகளை முணுமுணுத்து கொண்டிருந்தார் அவர்.

மரிக்கவில்லை மனிதாபிமானம்

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Empty Re: மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்

Post by Muthumohamed Wed Apr 03, 2013 12:59 pm

நல்ல மனிதாபிமானமுள்ள மனிதர் நன்றி நன்றி நன்றி



மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Mமயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Uமயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Tமயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Hமயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Uமயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Mமயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Oமயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Hமயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Aமயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Mமயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Eமயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Empty Re: மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்

Post by ஜாஹீதாபானு Wed Apr 03, 2013 2:21 pm

அவர் பிச்சைகாரர் அல்ல...

உயிர் குடுத்த வள்ளல்... சூப்பருங்க


தண்ணியடிச்சிட்டு விழுந்திருப்பர்னு நினைச்சிருக்கலாம்...

இப்போ எங்கே பார்த்தாலும் இதுப்போல தான் விழுந்து கிடக்கிறாங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர் Empty Re: மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேமிப்பு பணத்தில் இருந்து காது கேளாத மாணவிகளுக்கு உதவிய பிச்சைக்காரர்: புத்தாடை வாங்கி கொடுத்தார்
» பிச்சைக்காரர் பலி 18 ஆக உயர்ந்தது!
» முதுகு சொறிந்து முதியவருக்கு திருப்தி அளித்த ஜே.சி.பி.:இணையத்தில் வைரல்
» 70 வயது தமிழக முதியவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நூதன அறிவுரை
» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum