ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்காய்க் காத்திருப்பேன்

+3
mbalasaravanan
யினியவன்
joisy
7 posters

Go down

உனக்காய்க் காத்திருப்பேன் Empty உனக்காய்க் காத்திருப்பேன்

Post by joisy Mon Apr 01, 2013 3:50 am

என் மனசையே.....
ஏணியாய் மாற்றினேன்.
உனக்காகவே.....!
கொஞ்சம் ஏறி வா....
கொஞ்சிப் பேசலாம்
கவிமுல்லையே...!

கனவினிலே... -உன்
கைகள் அழுகின்றது...
என்னைத் தொடுவதற்கு...!
நனவினிலே... உன்
கால்கள் விலகுகின்றது.....
என்னை மறப்பதற்கு....!

ஆயிரம் எண்ணங்கள்....- என்
உதிரத்தில் உறைகின்றது
அவள் விழி விலகியபோது...!
இதுவும் ஒரு வகை சுகம் தான்
கல்லறை வாசலில்...
உனக்காய்க் காத்திருப்பதில்...!

உங்கள் அபிசேகா.
joisy
joisy
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Back to top Go down

உனக்காய்க் காத்திருப்பேன் Empty Re: உனக்காய்க் காத்திருப்பேன்

Post by யினியவன் Mon Apr 01, 2013 9:12 am

விழி விலகி கல்லறைக்கு வழி வகுத்துவிட்டதே!!!

கவிதை நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உனக்காய்க் காத்திருப்பேன் Empty Re: உனக்காய்க் காத்திருப்பேன்

Post by mbalasaravanan Mon Apr 01, 2013 10:31 am

கவிதை நன்று சூப்பருங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

உனக்காய்க் காத்திருப்பேன் Empty Re: உனக்காய்க் காத்திருப்பேன்

Post by ஜாஹீதாபானு Mon Apr 01, 2013 1:40 pm

கவிதை சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உனக்காய்க் காத்திருப்பேன் Empty Re: உனக்காய்க் காத்திருப்பேன்

Post by gsoundary Mon Apr 01, 2013 5:12 pm

அழுகை நடனம்
gsoundary
gsoundary
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013

Back to top Go down

உனக்காய்க் காத்திருப்பேன் Empty Re: உனக்காய்க் காத்திருப்பேன்

Post by Muthumohamed Mon Apr 01, 2013 5:52 pm

கவிதை சூப்பருங்க கல்லறை வாசலில் காத்திருக்க வைத்துவிட்டதே



உனக்காய்க் காத்திருப்பேன் Mஉனக்காய்க் காத்திருப்பேன் Uஉனக்காய்க் காத்திருப்பேன் Tஉனக்காய்க் காத்திருப்பேன் Hஉனக்காய்க் காத்திருப்பேன் Uஉனக்காய்க் காத்திருப்பேன் Mஉனக்காய்க் காத்திருப்பேன் Oஉனக்காய்க் காத்திருப்பேன் Hஉனக்காய்க் காத்திருப்பேன் Aஉனக்காய்க் காத்திருப்பேன் Mஉனக்காய்க் காத்திருப்பேன் Eஉனக்காய்க் காத்திருப்பேன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உனக்காய்க் காத்திருப்பேன் Empty Re: உனக்காய்க் காத்திருப்பேன்

Post by பூவன் Mon Apr 01, 2013 6:30 pm

ஆயிரம் எண்ணங்கள்....- என்
உதிரத்தில் உறைகின்றது
அவள் விழி விலகியபோது...!
இதுவும் ஒரு வகை சுகம் தான்

எண்ண சுமைகள் கூட சுகங்கள் ஆக .... சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உனக்காய்க் காத்திருப்பேன் Empty Re: உனக்காய்க் காத்திருப்பேன்

Post by gsoundary Mon Apr 01, 2013 6:34 pm

விழி எப்பொழுது விலகியது. விழி வேலையில் பிதுங்குது.
gsoundary
gsoundary
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013

Back to top Go down

உனக்காய்க் காத்திருப்பேன் Empty Re: உனக்காய்க் காத்திருப்பேன்

Post by mbalasaravanan Mon Apr 01, 2013 6:44 pm

அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

உனக்காய்க் காத்திருப்பேன் Empty Re: உனக்காய்க் காத்திருப்பேன்

Post by joisy Tue Apr 02, 2013 5:04 am

அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.


முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



Back to top Go down

உனக்காய்க் காத்திருப்பேன் Empty Re: உனக்காய்க் காத்திருப்பேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum