ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்!

4 posters

Go down

சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்! Empty சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்!

Post by Powenraj Sun 31 Mar 2013 - 19:06

கடந்த வருடமே சவுதியிலுள்ள கம்பேனிகளை 3 கேட்டகிரியாக பிரித்திருந்தார்கள்.
1. சிவப்பு
2. மஞ்சள்
3. பச்சை
சவுதி மண்ணின் மைந்தர்களுக்கு சரியான அளவு இட ஒதுக்கீடு வழங்கியகம்பேனிகள் பச்சையிலும், இழுபறியில் இருக்கும் கம்பேனிகள் மஞ்சள் நிறத்திலும், சிவப்பில் இருக்கும் கம்பேனிகள் அதை கடைபிடிக்கவில்லை என்றும்போன வருசமே வரிசைபடுத்திவிட்டனர். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பெற்ற கம்பேனிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் தங்களை சரி செய்துக்கொள்ள காலக்கெடு கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நான் மலையாள FM சேனலில் கேட்டதும், அதில் நேரலையாகவே சவுதியில் வேலைப்பர்க்கும் நண்பர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். சிலர் கண்ணீரோடு எதிர்காலம் எப்படி இருக்கபோகிறதோ? இதுவரை எதுவும் சேர்த்து வைக்கவில்லை, சம்பாதித்தோம் சாப்பிட்டோம் அவ்ளோதான் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கவே இல்லை. இப்பொழுது வேலை போகும் அபாயம் வந்ததும்தான் இந்த சிந்தனையே வருகிறது என்றும் மிகவும் கவலையோடு பலர் பேசினார்கள்.
-
சரி உண்மையான நிலை என்ன? என்று சவூதியில் வேலைப்பர்க்கும் பலரிடம் FM சேனல்காரர்கள் கேட்டார்கள், அதில் அங்குள்ள லாயர் ஒருவர் சொன்ன தகவல் பின்வருமாறு...
-
கிரீன் கார்டு:-
இந்த கார்டு கிடைத்த கம்பெனியில் வேலை பார்ப்பவர்களின் வேலைக்குஎந்த ஆபத்தும் கிடையாது , காரணம் இவர்கள் சவூதி அரசாங்கம் சொன்னதுபோல் எல்லா வருடமும் தங்களுடைய லைசென்ஸ்கள், மற்றும் எல்லவிதாமான அப்ரூவல் களையும் பெற்றுள்ளது, அதுமட்டுமில்லாமல் சவுதியின் குடியிருப்பு உரிமையை பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதமானம் அல்லது 30% வேலை வாய்ப்பையும் கொடுத்திருக்கவேண்டும். சில முக்கிய பொறுப்புகளை அவர்கள்தான் பார்க்கவேண்டும், உதாரணமாக விசா மற்றும் லைசன்ஸ் சம்மந்தமான வேலைகளை அவர்களுக்குதான் கொடுக்கவேண்டும். மீதமுள்ள60% to 70% சதமானம் உள்ள வேலை களை ஒரு குறிப்பிட்ட நாட்டுக்காரர்களுக்கு மட்டும் கொடுக்க கூடாதாம்.பல நாட்டுக்காரர்களுக்கு சம பங்காக பிரித்து கொடுத்திருக்க வேண்டுமாம்.இப்படி இல்லாமல் ஓரளவுக்கு சரியாக இருக்கும் கம்பேனி களுக்கு கிரீன் கார்டு கிடைக்குமாம்.
-
மஞ்சள் கார்டு: -
பல நாட்டுக்காரர்களும் இருபார்கள், ஆனால் ஒரு சிலரே சவூதியை சேர்ந்தவர்கள், இன்னும் பலபிரச்சினைகள் எல்லாவற்றையும் சரி செய்ய காலக்கெடுவு கொடுத்த கம்பேனிகள்.
-
சிவப்பு கார்டு:-
அவர்கள் சொன்ன எதையும் சரியாக கடைபிடிக்காதவர்கள். இப்படி பல வகுப்புகள். இந்த கம்பேனியில் வேலைப் பார்ப்பவர்களின் விசா ரினவல் கிடையாது. லைசென்ஸ்புதுபிக்க முடியாது.
-
இதனைத்தொடர்ந்து நேற்று முதல் இந்த சட்டத்தை மிகவும் கடுமையாக கொண்டுவந்திருக்கிறார்கள்.
சரி இப்படிப்பட்ட பிரச்சினைகளால் எல்லா நாட்டுக்காரர்களுக்கும்தானே வேலைப் போகும் எப்படி குறிப்பிட்டு இந்தியர்களுக்கு மட்டும் என்று சொல்கிறார்கள் என்று கேட்டதற்கு:
-
இங்கு சிறிய சிறிய வியாபாரிகள் என்று பார்த்தால் எல்லாம் இந்தியர்களின் நிறுவனம்தான். அதாவது சிறிய கிரோசரி முதல் ஹோட்டல், டைப்பிங் சென்டர், ஓப்டிகள் சென்டர், கார்கோ, துணிக்கடைகள், எலக்ரோனிக் கடைகள் இப்படி எல்லா விதமான சிறு வியாபாரிகளும் இந்தியர்களே இவர்களின் சதவிகிதம் 60% இருக்கும் அதனால்தான் அதிக அளவில் பாதிக்கப் படப்போவது இந்தியர்களே என்று சொன்னார்.
-
இதற்கான காரணம் என்னவென்றால். ஒரு சாதாரண சிறு வியாபாரி இப்போதுள்ள சவூதி சட்டத்தை பின் பற்றவேண்டுமானால் அவர்களின் வருமானத்தில் 70% முதல் 90%சதமானம் வரை செலவாகும் நிலைமை, அதனால் இவர்களால் லைசென்ஸ் புதுபிக்க முடியாத சூழ்நிலை.
70% to 90% சதவிகிதம் எப்படி வருகிறது என்ற கேள்விக்கு:
-
அ) வருடாவருடம் லைசென்ஸ் புதுப்பித்தல்.
ஆ)வாட்டர் எலெக்ட்ரிசிட்டி .
இ) வாடகை.
ஈ) ஊதியம்.
உ) பெட்ரோல்
இது மட்டுமில்லாமல் இனி சிறு வியாபாரிகள் தங்களுடைய லைசென்ஸ் புதுப்பிக்க ஸ்பான்சர் வேண்டும், அவர் சவூதியில் குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும். (இவர்களுக்கும் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதமானம் கொடுக்கவேண்டுமோ? என்னவோ?தெரியவில்லை.)
மேலும் அதிக அளவில் அங்கு சிறு வியாபாரம் செய்து வருபவர்கள் மற்றும் வேலைப்பார்ப்பவர்கள் ப்ரீவிசா எனப்படும் கேட்டகிரியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
- இப்பொழுதுள்ள இடுக்கட்டானசூழ்நிலையில் தங்களுடைய விசாவை புதுப்பிக்க முடியாது. அதனால் இவர்களுக்கும் வேலைபோகும்என்பது உறுதி.
இந்த:
http://mol.gov.sa/services/inquiry/nonsaudiempinquiry.aspx வெப்சைட்டுக்கு போயிட்டு, அதிலுள்ள 2வது கட்டத்தில் உங்களோட இக்காமா நம்பரை தட்டிட்டு எண்டர் கொடுத்தா, உங்க கம்பேனியோட ஸ்டேட்டஸ் என்னான்னு தெரிஞ்சிடும்.
-
அரபிக்ல என்ன எழுதிருக்குன்னு தெரிஞ்சிக்க, அதை அப்படியேகாப்பி பண்ணி, கூகிள் ட்ரான்ஸ்லேட்ல பேஸ்ட் பண்ணவும். இங்கு:
https://translate.google.com.sa/m
சவூதியை தொடர்ந்து குவைத்திலும் இந்த சட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.
ஒரு விஷயம் மட்டும் உண்மை நாமெல்லாம் இங்கு பிழைக்க வந்தவர்கள் என்றாவது ஒருநாள் ஊருக்கு போயிதான் ஆகவேண்டும், இங்கு நிறந்தரமாக இருக்கமுடியாது அதனால் நல்லா சம்பாதிக்கும் காலத்தில் சேமித்து வைத்துக்கொண்டு அவர்களே அனுப்புவதற்கு முன்பு நாமலே இந்தியாவில் சென்று பிழைக்க வழி தேடிக்கொள்ளவேண்டும்.
-
இரண்டு வருடம் துபாய், சிங்கபூர் மற்றும் சவூதியில் சென்று தங்களுடைய பிரச்சினைகளை குறைத்துக்கொண்டு திரும்பசொந்த ஊருக்கு வந்துவிடலாம் என்று வந்தவர்கள்தான் அதிகம். மேலும் மேலும் வரும் குடும்ப சுமைகளால் இங்கேயே வேலைப்பர்க்கிரார்கள். வேலை இருக்கிறது சம்பளம் கிடைக்கிறது என்று செலவு செய்தால் இப்படி ஒரு நிலை வரும்போது மீண்டும் பழைய இடத்திலேதான் இருப்போம் ஒரு முன்னேற்றமும் இருக்காது.
-
சிக்கனமாக செலவு செய்து, சேமித்து குடும்பத்தை காப்போம்.
-
http://semmalai.blogspot.com/2013/03/blog-post_31.html


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்! Empty Re: சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்!

Post by ராஜா Sun 31 Mar 2013 - 19:24

இங்கு கத்தாரிலும் qatarisation என்று பெரிய பெரிய நிறுவனங்களில் இந்த ஊரின் மண்ணின் மைந்தர்களுக்கு என ஒரு குறிப்பிட சதவீதம் இடஒதுக்கீடு செய்து வருகின்றனர். இதற்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது.

நாம் இவர்களின் நாட்டில் பிழைக்க வந்திருக்கிறோம்.
ஒரு விஷயம் மட்டும் உண்மை நாமெல்லாம் இங்கு பிழைக்க வந்தவர்கள் என்றாவது ஒருநாள் ஊருக்கு போயிதான் ஆகவேண்டும், இங்கு நிறந்தரமாக இருக்கமுடியாது அதனால் நல்லா சம்பாதிக்கும் காலத்தில் சேமித்து வைத்துக்கொண்டு அவர்களே அனுப்புவதற்கு முன்பு நாமலே இந்தியாவில் சென்று பிழைக்க வழி தேடிக்கொள்ளவேண்டும்.
இந்த கட்டுரையில் இந்த வரிகள் தான் உண்மை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்! Empty Re: சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்!

Post by தர்மா Sun 31 Mar 2013 - 19:55

இப்போதே இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் நிறைய கம்பனிகளில் வேலை வாய்ப்பு உள்ளது. உதாரணமாக குஜராத் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் உள்ளன. ஆகவே வலைதளங்கள் மூலமாக அப்பளை செய்து வரபாருங்கள். மேலும் நோர்த் ஈஸ்டேர்ன் ஸ்டேட்ஸ் எனப்படும் மாநிலங்களிலும் வேலை வாய்ப்பு அரசாங்க பணிகளில் உள்ளது.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்! Empty Re: சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்!

Post by ராஜு சரவணன் Sun 31 Mar 2013 - 20:48

அரபு நாடுகளில் உடல் வேலை சம்பந்தப்பட்ட வேலை செய்யும் யாருக்கும் வேலையும் போகாது. மேலும் அந்நாட்டில் உள்ள குடிமக்கள் யாரும் உடல் வேலை சம்பத்தப்பட்ட வேலைகளில் ஈடுபட விரும்புவது இல்லை . உண்மையில் அவர்கள் குறிபிடுவது நிறுவனங்களில் உள்ள நிர்வாகம், மனிதவள மேம்பாடு, சந்தை துறை போன்றவற்றில் உள்ள பணியிடங்கள் தான்.

இது போன்று சட்டங்கள் ஏற்கனவே துபையில் கொண்டுவரப்பட்டது ஆனால் பயனில்லை. இவ்வாறு நியமிக்கப்படும் அந்நாட்டு நபர்களிடம் இருந்து வேலை வாங்குவது மிக மிக கடினம், அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் சாதனமாக நம்மவருக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை காட்டிலும் 10 மடங்கு அதிகம். சரியாக வேலைக்கு வரமாட்டார்கள்.

மேற்குறிய முக்கிய காரணங்களால் இது போன்ற சட்டங்கள் அரபு நாடுகளில் வெற்றி பெறாது.

பயப்பட வேண்டாம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்! Empty Re: சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பழமைவாத நாடான சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாட்டம்
» சவூதி அரேபியாவில் விஷவாயு தாக்கி 2 இந்தியர்கள் பலி
» வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம்!!!
» சவூதி அரேபியாவில் தொடரும் வெளி நாட்டவர் மீதான வன்முறை
» இருபாலாரும் இணைந்து கற்கும் முதற் பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவில் திறக்கப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum