ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்

Go down

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம் Empty ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்

Post by Powenraj Sun Mar 31, 2013 10:48 am

http://media.dinamani.com/article1524307.ece/ALTERNATES/w460/k6.jpg
எச்சிலால் ஏற்படும் கிருமித் தொற்று!
-
இன்று பெரும்பாலான மக்கள் தங்கள் உமிழ்நீரை விரல்களால் தொட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணுவது, பேருந்து நடத்துநர்கள் உமிழ்நீரால் விரல்களை நனைத்து டிக்கெட் விநியோகம் செய்வது, மாணவர்களும் ஆசிரியர்களும்விரல்களை உமிழ்நீரில் தோய்த்து புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டுவது, சூப்பர் மார்க்கெட்களில் பாலிதீன் கவர்களைப் பிரிப்பதற்காக உமிழ்நீரில்தொட்ட விரல்களைப் பயன்படுத்துவது போன்ற ஆரோக்கியக் குறைவான செயல்களில் ஈடுபடுகிறார்கள். எச்சிலால்ஏற்படும் கிருமித் தொற்றுகளால் உண்டாகும் வியாதிகள் பற்றி ஆயுர்வேதம் என்ன கூறுகிறது?
-
நோய்கள் ஏற்படுவதற்கான காரணத்தை நிஜம் என்றும் ஆகந்துகம் என்றும் இருவகையாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. தவறான உணவு அல்லது செய்கையால் உடல் உட்புற தோஷங்களாகிய வாத, பித்த கபங்கள் சீற்றமடைந்து தாதுக்களையும் மலங்களையும்கேடு அடையச் செய்து நோய்களைஉருவாக்குவது "நிஜம்' என்றும், வெளிப்புறக் காரணங்களாகிய பூதம், விஷம், வாயு, காயம், முறிவு முதலியவற்றால் தோன்றுபவையும், காமம், குரோதம், பயம் முதலிய மனம்சார்ந்த காரணங்களால் தோன்றுபவையுமான எல்லா நோய்களும்"ஆகந்துக'மென்றும் குறிப்பிடுகிறது. நீங்கள் குறிப்பிடும் வகை"ஆகந்துகம்' என்ற வகையைச் சேர்ந்ததாகும்.
-
கைக்கு கை மாறும் பணத்தில் கண்களுக்குப் புலப்படாத எண்ணற்ற கிருமிகளும் அழுக்குகளும் இருக்கும்நிலையில், கைவிரலை உமிழ்நீரில் நனைத்து எண்ணி, மறுபடியும் அதே விரலை வாயிலுள்ள உமிழ்நீரில் நனைத்தால், ரூபாய் நோட்டுகளிலுள்ள அழுக்குகளும் கிருமிகளும் வாயினுள்ளே வந்து சேர்ந்து விடும். வயிற்றுப் பகுதிக்கு அரணாக, வாயினுள் அமைந்துள்ள எச்சில் சுரப்பிகள், ருசி கோளங்கள், டான்சில், அடினாய்டு, உள்நாக்கு, பற்கள் போன்ற பகுதிகளை இந்தக் கிருமிகளும், அழுக்குகளும் தாக்கக் கூடிய ஆபத்தை வீணாகவரவழைத்துக் கொள்ளும் தவறான பழக்கமாகும் இது. ஏதேனும் வழியாக அவை மூளைப் பகுதிக்குச் சென்றுவிட்டால் மூளையைக் கவசம் போல் பாதுகாக்கும் சவ்வுப் பகுதியில் தாக்கினால், கடுமையான மூளை உபாதைகளைச் சந்திக்க வேண்டி வரும். சுரப்பிகள் தடித்து வீங்கிச் செயலாற்றும் திறன் குன்றிப் போவதால் ஏற்படும் உபாதைகளை நீக்குவதற்காக கடும் உணவுக் கட்டுப்பாடும் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். வயிற்றினுள் சென்றுவிட்டால் இனம் புரியாத வலி, வாந்தி, பேதி போன்ற உபாதைகளையும், காய்ச்சல், தோலில் தடிப்பு, அரிப்பு போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.
-
இதற்கு மாற்று வழியாக, நீரால் நனைத்த பஞ்சு டப்பியை தொட்டு, நோட்டு எண்ணுவதை சில இடங்களில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அமர்ந்து இருக்கக் கூடியவர்களுக்கு இதை எளிதாகச் செய்ய முடியும் நடத்துநர், சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்பவர்கள் இதை ஒரு சிறிய வடிவத்தில் கழுத்திலிருந்து கட்டித் தொங்கவிட்டு, அதன் மூலம் ரூபாய் நோட்டுகளையோ, பாலிதீன் கவர்களையோ தொட்டு அவற்றைப் பிரித்துக் கொடுத்தால் அவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பது மட்டுமல்ல,அதை வாங்குபவருக்கும் அருவருப்பை ஏற்படுத்தாது. இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கவும் முடியும்.
-
நீங்கள் குறிப்பிடும் தவறான இந்தச் செய்கையால் நோய்க் கிருமிகளும் அழுக்குகளும் வாயினுள் சென்று அவ்விடத்தில் ஏதேனும் நோய்களைத் தோற்றுவித்தால்,"கபளக்கிரஹம்' என்ற ஒரு சிகிச்சை முறையால், உபாதைகளை நம்மால் குறைக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. கருங்காலிக்கட்டை, ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப் பட்டை, வேலம்பட்டை ஆகியவற்றை வகைக்கு 5 கிராம்வீதமெடுத்து, 400 மி.லி. தண்ணீரில் கலந்து, கொதிக்கவிட்டு, 200 மி.லி. ஆனதும், குளிர்ந்த பிறகு, வடிகட்டி வாயினுள் விட்டு, அசைத்துக் குலுக்கித் துப்பி விடுதலுக்கு கபளக்கிரஹம் என்று பெயராகும். சுவையறியாமை, வாயில் உண்டாகும் அழுக்கு, கெட்ட நாற்றம், சுரப்பிகளில் ஏற்படும் கிருமித் தொற்று போன்றவை இதன் மூலம் குணமாகும்.
-
அலைபேசியையும், அடையாள அட்டையையும் நாடா மூலம் கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வது சகஜமாகிப் போன இக்காலத்தில் நீரால் நனைத்த பஞ்சு டப்பியையும் தொங்கவிட்டுக் கொண்டு பயன்படுத்தினால், அதற்கு நல்ல வரவேற்பு பொதுமக்களிடம் இருந்து நிச்சயம் கிடைக்குமே தவிர, யாரும் குறை சொல்லமாட்டார்கள் என்பது உறுதி.
-
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
-
தினமணி


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum